மங்கையரில் மஹராணி மாங்கனி போல் பொன் மேனி
எல்லை இல்லா கலைவாணி என்னுயிரே யுவராணி...
https://www.youtube.com/watch?v=sV1RWJQYD6U
Printable View
மங்கையரில் மஹராணி மாங்கனி போல் பொன் மேனி
எல்லை இல்லா கலைவாணி என்னுயிரே யுவராணி...
https://www.youtube.com/watch?v=sV1RWJQYD6U
கலைவாணியே உனைத்தானே அழைத்தேன் உயிர்த்தீயை வளர்த்தேன்
வரவேண்டும் வரம் வேண்டும் துடித்தேன் தொழுதேன்
உனைத் தான் அழைத்தேன் தேன் முல்லையே
நிலவே இங்கே நீ இல்லையே
துயரம் சொல்லவே வாய் இல்லையே
நிலமும் காற்றும் இருந்தும் நீ இல்லையே...
mullai poo pOle rendu mookutthi minnuthadi
undhan mundhanai mele koondhal naattiyam aaduthadi
கூந்தலிலே மேகம் வந்து குடி புகுந்தாளோ கவியெழுத
குறுநகை அமைத்தது இலக்கிய மேடை
கருவிழி வரைந்தது மன்மத ஜாடை
கூந்தலிலே மேகம் வந்து குடி புகுந்தாளோ கவியெழுத...
https://www.youtube.com/watch?v=5uS2MyhI5wo
மேகம் மேகம் என் காலில் மிதக்கிரதே
மழையின் நடுவே நிற மாலை உதிக்கிரதே
படுத்தால் இரவிலே என் துக்கம் என்னை திட்டும்
மாலை சூடும் மணநாள்
இள மங்கையின் வாழ்வினில் திருநாள்
சுகம் மேவிடும் காதலின் எல்லை
வேறொரு திருநாள் இனி இல்லை
வேறென்ன நினைவு உன்னைத் தவிர
இங்கு வேறேது நிலவு பெண்ணைத் தவிர
Sent from my SM-G935F using Tapatalk
இங்கு நாம் காணும் பாசம் எல்லாமே வேஷம்
சொந்தங்கள் கலைந்தோடும் பகல் மேகங்கள்
வாழ்வின் பாத்திரங்கள் எல்லாம் பொய்முகங்கள்
எரிகின்ற தீபம் ஒளி தரும் போதும்
விளக்கின் அடியில் இருள் வட்டம் போடும்
தெய்வத்திற்கே ரெண்டு முகங்கள்
மனிதற்க்கிங்கே எத்தனையோ
சொந்தம் பந்தம் என்பது எல்லாம்
கனவுக்குள்ளே கற்பனையோ
கானல் நீரில் மீன்களை
தேடும் இந்த வாழ்க்கையோ...
வாழ்வில் சௌபாக்கியம் வந்தது
வந்தேன் என்றது தேன் தந்தேன் என்றது
என் அங்கமே உன்னிடம் சங்கமம்
என் நெஞ்சிலே மங்கை உன் குங்குமம்
Sent from my SM-G935F using Tapatalk
உன்னிடம் mayangugiREn uLLaththaal nerungugiREn
enthan uyir kaathaliyE innisai dEvathaiyE
மயங்கிவிட்டேன் உன்னை கண்டு
வழங்கிவிட்டேன் என்னை இன்று
வள்ளல் கரங்கள் இந்த சின்ன இடையில்
பின்னப் பின்ன என்ன சுகமோ
Sent from my SM-G935F using Tapatalk
உன்னைப் பார்த்த கண்ணிலே வேறெந்த உருவம்
என்னைச் சேர்த்த நெஞ்சிலே வேறென்ன உதயம்
இன்றும் என்றும் இந்த சொந்தம் மாறாதது
உதய கீதம் பாடுவேன் உயிர்களை நான் தொழுவேன்
உதய கீதம் பாடிவேன் உயிர்களில் பூத் தொடுப்பேன்
உலகமெல்லாம் மறந்து போகும் மரணம் கூட இறந்து போகும்
குழந்தைக்காகவே
Hello NOV & RC! :)
நான் உனை மன்றாடினேன்
நீ எனை கொண்டாடினாய்
கனவிலும் நனவிலும் தேடி ஓடினேன்
கனிவுடன் கவிதைகள் கோடி பாடினேன்
Ho Priya
கோடி கோடி மின்னல்கள் கூடிப் பெண்மை ஆனதே
மூடி மூடீ வைத்தாலும் வெளிச்சம் வீசுதே
Sent from my SM-G935F using Tapatalk
மூடு மந்திரம் மனம் ஒரு மூடு மந்திரம்
ஆடும் எந்திரம் அது சிலர் ஆடும் எந்திரம்
அந்தரங்க நெஞ்சுக்குள்ளே ஆடுது புலி ஆடு
அதை அன்பு என்று நம்பிக்கொண்டோர் ஆசைகள் பலி ஆடு
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
ஒரு கோல மயில் என் துணையிருப்பு
Sent from my SM-G935F using Tapatalk
என்னைப் பாத்து சிரிக்க
அட தப்புத் தப்பா கவிதைய கிறுக்க
மூக்கு செவக்க மொறைக்க
நான் பட்டம் போல பம்பரமா பறக்க
சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிப்பு வருது
சின்ன மனுஷன் பெரிய மனுஷன் செயலைப் பாக்க சிரிப்பு வருது
சின்ன மனுஷன் பெரிய மனுஷன் செயலைப் பாக்க சிரிப்பு வருது
சிரிப்பு வருது சிரிப்பு
Sent from my SM-G935F using Tapatalk
Hi NOV, Priya!
மனுஷன மனுஷன் saappuduRaandaa thambip payalE
idhu maaRuvadheppO thIruvadheppO nammak kavalE
இதுவரை இதுவரை முகம் பார்த்தேன்
இனி முதல் இனி முதல் மொழி கேட்பேன்
மறைவாய் ரசித்தேன் மனம் போல் பறந்தேன் நானே
eppadi irukkInga?
முதல் mudhalil paarththEn kaathal vandhadhE
enai maRandhu endhan nizhal pOguthE
ennil ingu naanE illai
naanoru ponnOviyam kaNdaen? aedhirae?
bOdhai tharum naadhasuram?
paadidum senthaen mazhai undhan mozhiyO
Sent from my SM-G935F using Tapatalk
Ho RC
Sent from my SM-G935F using Tapatalk
nallA irukkEn, RC. neenga?
Ho NOV!
kaNdEn engum pU magaL naattiyam
kaaNbathellaamE adhisayam aanandham
kaatrinilE varum gItham
same here with your aasirvaatham...
ஆனந்த தேன் சிந்தும் பூஞ்சோலையில்
ஆயிரம் சீர் கொண்டு வந்தேனடி
Sent from my SM-G935F using Tapatalk
தேன் சிந்துதே வானம்
உனை எனை தாலாட்டுதே
மேகங்களே தரும் ராகங்களே
எந்நாளும் வாழ்க
மேகங்கள் என்னைத் தொட்டு போனதுண்டு
சில மின்னல்கள் என்னை உரசி போனதுண்டு
Sent from my SM-G935F using Tapatalk
என்னை அழைத்தது யாரடி கண்ணே
என்னை அறியாமலே
என்னைக் கேட்டால் எனக்கென்ன தெரியும்
என் வசம் நானில்லையே
naanaaga naan illai thaayE
nalvaazhvu thanthaayE nIyE
paasam oru nEsam
நல் வாழ்த்து நான் சொல்லுவேன் நல்லபடி வாழ்கவென்று
கல்யாண கோவிலிலே கணவன் ஒரு தெய்வமம்மா
Sent from my SM-G935F using Tapatalk
கல்யாண ராமனுக்கும் கண்ணான ஜானகிகும்
காதல் வந்த நேரம் என்னவோ
வைதேகி மாலையிட்டு வைபோக வாழ்வு பெற்று
தேடிக் கொண்ட இன்பம் சொல்லவோ...
https://www.youtube.com/watch?v=Js52Mpg6WDQ
ராமா ராமா ராமா ராமா ராமன் கிட்ட வில்ல கேட்டேன்
பீமா பீமா பீமா பீமா பீமன் கிட்ட கதைய கேட்டேன்
முருகா முருகா முருகா முருகா முருகன் கிட்ட மயில கேட்டேன்
ஈசன் ஈசன் ஈசன் ஈசன் ஈசன் கிட்ட மலைய கேட்டேன்
Sent from my SM-G935F using Tapatalk