நேரம் இரவு நேரம் இது தானே உற்வு நேரம்
காண்பது ஊடலா
Printable View
நேரம் இரவு நேரம் இது தானே உற்வு நேரம்
காண்பது ஊடலா
இன்பம் கட்டிலா அவள் தேகக் கட்டிலா
தீதில்லா காதலா ஊடலா கூடலா
அவள் மீட்டும் பண்ணிலா
Sent from my SM-G935F using Tapatalk
பண்ணோடு பிறந்தது தாளம் குலப்
பெண்ணோடு பிறந்தது நாணம்
பண்ணோடு பிறந்தது தாளம்
கண்ணோடு கலந்தது காட்சி அந்தக்
கலையாவும் பெண்மையின்
பெண்மையின் சொர்க்கமே பார்வையில் வந்ததோ காவியம் தந்ததோ
தென்றலது உன்னிடத்தில் சொல்லி வைத்த சேதி என்னவோ
காவியம் பாடவா தென்றலே புதுமலர் பூத்திடும் வேளை இனிதான பொழுது எனதாகுமோ
got it sir..here is RS
என்னமோ ஏதோ எண்ணம் திரளுது கனவில் வண்ணம் திரளுது நினைவில் முட்டி முளைக்குது மனதில்
மன மன மன மெண்டல் மனதில்
லக லக லக பொல்லா வயதில்
டக டக டக கொட்டும் இசையில்
ஓ கே இன் கண்மணி
கண்மணியே பேசு
மெளனம் என்ன கூறு
கன்னங்கள்
கன்னங்கள் சிவப்பது எதனாலே கண்களும் துடிப்பது
Sent from my SM-G935F using Tapatalk
சொல்லத் துடிக்குது மனசு..
எனது விழி வழி மேலே
கனவு பல விழி மேலே வருவாயா
விண்ணைத்தாண்டி வருவாயா விண்மீனே வருவாயா
நேற்றும் இரவில் உன்னோடு இருந்தேன் அதை நீயும் மறந்தாயா மறந்தாயா
Sent from my SM-G935F using Tapatalk
மறந்தே போச்சு ரொம்ப நாள் ஆச்சு மடி மேல் விளையாடி
அங்கும் இங்கும் விளையாடி அலை போல உறவாடி ஆனந்தம் காணும் நேரம் தானே
உள்ளத்தின் ஆசையே உன்னை உன்னை தேடுதே
அன்னக்கிளி ஒன்னத் தேடுதே
ஆறு மாசம் ஒரு வருஷம்
ஆவரம்பூ மேனி வாடுதே
நதியோரம் பொறந்தேன் கொடிப் போல வளர்ந்தேன்
மழையோடும் வெயிலோடும் மனம் போல் நடந்தேன்
உறங்காத கண்களுக்கு ஓலை
அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி
அதன் அருகினில் ஓலை குடிசை கட்டி
கட்டி தங்கம் வெட்டி எடுத்து காதல் என்னும் சாறு பிழிந்து
தட்டி தட்டி சிற்ப்பிகள் செய்த உருவமடா
அவள் தளதள என்று ததும்பி நிற்கும் பருவமடா
see how the lyrics is fresh in mind..loving those golden melodies
கத கேளு நிஜமான சுவையோடு சுகமாக உருவான மைக்கேல் மதன காமராஜன் கதைய நல்லா கேளு அச்சடுச்சு வெச்சதுபோல் நாலுபேர பாரு (ok?)
OK...!
கல்யாண ஊர்வலம் பாரு
மாபிள்ள பொண்ணையும் பாரு
கண்ணும் கண்ணும் பின்னலைப் பாரு
காரணம்
Sent from my SM-G935F using Tapatalk
என்னடா பொல்லாத வாழ்க்கை
என்னடா பொல்லாத வாழ்க்கை
..
இதுக்கு காரணம் தான் யாரு
படைச்ச சாமிய போய் கேளு
புருஷன் வீட்டில் வாழப்போகும் பொண்ணே தங்கச்சி கண்ணே
சில புத்திமதிக சொல்லுறன் கேளு முன்னே தங்கச்சி
Sent from my SM-G935F using Tapatalk
தம்பிக்கு ஒரு பாட்டு அன்பு தங்கைக்கு ஒரு பாட்டு
வாழ்வில் நம்பிக்கை வளர்வதற்கு உதவும் நான் சொல்லும் தமிழ் பாட்டு
பாட்டுப் பாடவா பார்த்துப் பேசவா
பாடம் சொல்லவா பறந்து செல்லவா
பால்
காக்கா காக்கா மை கொண்டா
காடைக் குருவி மலர் கொண்டா
பசுவே பசுவே பால் கொண்டா
ஊறுகாயைக் கொண்டா உன்னையும் தொட்டுக்கறேன்
தண்ணித் தொட்டி தேடி வந்த கன்னுக்குட்டி
மான்குட்டி உன்னை நானும் மல்லுக்கட்டி தூக்கப்போறேன்
கன்னுக்குட்டி பொன்னுக்குட்டி வாயக்கட்டி வைக்கப்போறேன்
முயலே முயலே முழிக்கும் முயலே
Sent from my SM-G935F using Tapatalk
முயல் கூட்டம் சிங்கத்தின் எதிர் நிற்பதோ
அதன் முறையற்ற செயலை நாம் வரவேற்பதோ ஓ ஓஓ
உயிருக்கு நிகர்
திருமால் பெருமைக்கு நிகரேது உன்றன் திருவடி நிழலுக்கு இணையேது
பெருமானே உன்றன் திருநாமம் பத்து பெயர்களில் விளங்கும் அவதாரம்
மாலை மரியாதை மணியோசை எதற்கு
தேவி அவதாரம் நான் தானா உனக்கு
போலி பூசாரியே ..
பட்ட போடாத பூசாரி நான்
பண்ண கூடாதோ பூஜைகள்
பூஜைக்கு வந்த மலரே வா. பூமிக்கு வந்த நிலவே வா
Sent from my SM-G935F using Tapatalk
வா வா வா ஆஆ
நீ வாழுமிடமெல்லாம் நானும் வருவேன் வா வா வா
பச்சைக்கிளி
பச்சைக்கிளி பாடும் ஊரு
பஞ்சு மெத்தை புள்ள பாரு
மஞ்சல் ஆறு பாயும் அந்த ஊரு
குட்டி போட்ட ஆட்டு கூட்டம்
Sent from my SM-G935F using Tapatalk
காதல் மலர் கூட்டம் ஒன்று வீதி வழி போகும் என்று
யாரோ சொன்னார் யாரோ சொன்னார்
வக்கீல் ஆத்து வசந்தா
ராகம் வசந்தா நானும் ருசித்துப் பார்க்க ரசம் தா பாடு வசந்தா
கம கம கம கம கம கம வாசம்
வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது
வைகை இல்லா மதுரை இது மீனாட்சியை தேடுது
சின்ன சின்ன கண்ணிலே வண்ண வண்ண ஓவியம்
அங்கும் இங்கும் யார் வரவை தேடுது
துணை இங்கிருக்க யாரை எண்ணி பாடுது
என் ஜீவன் பாடுது உன்னைத்தான் தேடுது
காணாமல் ஏங்குது மனம் வாடுது
எங்கே என் பாதை மாறி எங்கெங்கோ தேடி தேடி
புதிய உலகை புதிய உலகை தேடி போகிறேன் என்னை விடு
Sent from my SM-G935F using Tapatalk
தென்றலே என் தனிமை கண்டு நின்று போய் விடு
சொல்ல நினைத்த