ஒரு நடிகன் என்று மாறியாச்சு
பௌடர் பூசி பூசி கூச்சம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
ஒரு நடிகன் என்று மாறியாச்சு
பௌடர் பூசி பூசி கூச்சம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கூச்சம் கொஞ்சம் கேக்குது ஏக்கம் கொஞ்சம்
கேக்குது உயிரோ உனை கேட்டிட தருவேனே
Sent from my SM-N770F using Tapatalk
என்ன விலை அழகே சொன்ன விலைக்கு வாங்க வருவேன்
விலை உயிரென்றாலும் தருவேன் இந்த அழகை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பொண்ணுக்கென்ன அழகு
பூவுக்கென்ன பெருமை
உன் கண் எழுதும்
Sent from my SM-N770F using Tapatalk
விழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே மஞ்சள் வானம் தென்றல் சாட்சி உனக்காகவே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
உனக்காகவே உயிர் வாழ்கிறேன்
நீ சொல்லடி சாகிறேன் உடனே
Sent from my SM-N770F using Tapatalk
கூந்தல் கண்டவுடன் மேகம் வந்ததென்ன மயிலும் நடனமிடுமோ பூவில் ஆடிவரும் வண்டு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
oh vaNdu aadaadha solaiyil malarndhu vaadaamal irukkum poo enna poo
இந்த பூவுக்கொரு அரசன் பூவரசன்
அடி புன்னை வன குயிலே
இந்த பொண்ணுக்கொரு புருஷன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
purushan veettil vaazha pogum peNNe thangachi kaNNe
sila budhdhimadhigaL solluren keLu
கண்மணியே கண்மணியே சொல்லுவதை கேளு
என் பொன்மணிக்கு கோபம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
முத்தாரமே உன் ஊடல் என்னவோ
சொல்லாமல் தள்ளாடும் உன் உள்ளம் என்னவோ
அத்தானிடம் என் கோபம் செல்லுமோ
அன்றாடும் கொண்டாடும் நம் சொந்தம் கொஞ்சமோ
எல்லோரும் கொண்டாடுவோம்
அல்லாஹ்வின் பெயரை சொல்லி
நல்லோர்கள்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நல்லோர்கள் வாழ்வை காக்க
நமக்காக நம்மை காக்க
Happy new year
சமுதாய சிந்தனை
Sent from my SM-N770F using Tapatalk
சிந்தனை செய் மனமே செய்தால் தீவினை அகன்றிடுமே சிவகாமி மகனை சண்முகனை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஓம் ஸ்ரீ கந்தனே சரவணபவ நந்தனே
திருச்சந்தூர் முருகனே குருகுகனே ஓம்
சண்முக வடிவேலனே அறுபடை இடும் வீரனே
பழனிமலை வீரனே திருமுருகா
Sent from my SM-N770F using Tapatalk
அறுபடை வீடு கொண்ட திருமுருகா திருமுருகாற்றுப்படை தனிலே வருமுருகா முருகா அறுபடை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சிங்கார வேலனுக்கு அறுபடை வீடு
ஓம்கார வேலனுக்கு ஊருதோறும் வீடு
செவ்வந்தி பூக்களில் செய்த வீடு
வெண்பஞ்சு மேகம் நீ கோலம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
kaalam enum sirpi seyum kavidhai thaai koviladaa
kolam migum iyarkkai aruL
அருள் தாரும் தேவ மாதாவே
ஆதியே இன்ப ஜோதியே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
veNNilaa jothiyai veesudhe maNNile veN mulaam poosudhe
சந்தனம் பூச மஞ்சள் நிலாவும்
வந்தனம் என்று நெஞ்சில் உலாவும் நேரம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கொஞ்ச நேரம் கொஞ்சிப் பேசக் கூடாதா
அந்த நேரம் அந்தி நேரம் அன்புத் தூறல் போடாதா
சின்ன சின்ன தூறல் என்ன
என்னை கொஞ்சும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே
தங்கமே உன்னைக் கண்டதும் இன்பம்
பொங்குது தன்னாலே
இன்று நமதுள்ளமே பொங்கும் புது வெள்ளமே இல்லற ஓடமிதே இனி இன்பம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
காணா இன்பம் கனிந்ததேனோ
காதல் திருமண ஊர்வலந்தானோ
திங்களுக்கு என்ன இன்று திருமணமோ சுற்றித் திரிகின்ற தாரகை சீதனமோ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பொங்கும் மகிழ்வோடு மங்கள நாளில்
மங்கையை வாழ்த்த வந்தாரோ
அங்கே சீருடன் வந்து சீதனம் தந்து
சீதையை வாழ வைத்தாரோ
தேவி வைதேகி காத்திருந்தாளோ
சீதாவை தேடி ஸ்ரீராமன் வந்தான் நீதானே சொல்லாமல் சொல்லும் வைதேகி நெஞ்சம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நெஞ்சம் ஒரு முறை நீ என்றது
கண்கள் ஒரு நொடி பார் என்றது
நீ பார்த்த விழிகள் நீ பார்த்த நொடிகள் கேட்டாலும் வருமா கேட்காத வரமா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தவமின்றி கிடைத்த வரமே
இனி வாழ்வில் எல்லாம் சுகமே!
நீ சூரியன் நான் வெண்ணிலா
உன் ஒளியால் தானே வாழ்கிறேன்!!
ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது
இந்த உலகம் பாடும் பாடல் ஓசை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தேவன் கோவில் மணி ஓசை
நல்ல சேதிகள் சொல்லும் மணி ஓசை
ஊரார் வெறுத்தால் உலகம் பழித்தால்
உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக
மலர்கள்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
திருமண மலர்கள் தருவாயா
தோட்டத்தில் நான் வைத்த பூச்செடியே
தினம் ஒரு கனியே தருவாயா
கண்ணே கனியே உன்னை கை விடமாட்டேன் சத்தியம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம்
கொள்கை வெல்வதே நான் கொண்ட லட்சியம்