இந்த பொன்னி என்பவள் தென்னாட்டவர்க்கு அன்பின் அன்னையடி
தை பொங்கலும் வந்தது பாலும் பொங்குது
Sent from my SM-N770F using Tapatalk
Printable View
இந்த பொன்னி என்பவள் தென்னாட்டவர்க்கு அன்பின் அன்னையடி
தை பொங்கலும் வந்தது பாலும் பொங்குது
Sent from my SM-N770F using Tapatalk
இன்று நமதுள்ளமே பொங்கும் புது வெள்ளமே
இல்லற ஓடமிதே இனி
Sent from my CPH2371 using Tapatalk
இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை
Sent from my SM-N770F using Tapatalk
சேலை இழுத்து விடுவதே வேலையாகிப்போனது..
கொக்கு
Sent from my CPH2371 using Tapatalk
ஜாம்பஜார் ஜக்கு நான் சைதாப்பேட்ட கொக்கு
வா வாத்யாரே ஊட்டாண்டே நீ வராங்காட்டி நான் உட மாட்டேன்
Sent from my SM-N770F using Tapatalk
உன்னை விட மாட்டேன் உண்மையில் நானே
கபடமெல்லாம்…. கண்டுகொண்டேனே முன்பே தானே
உன்னை விட மாட்டேன் உண்மையில் நானே
பெண்ணை லேசாய்
Sent from my CPH2371 using Tapatalk
சின்ன ராஜாவை ராஜாத்தி கொஞ்ச கொஞ்ச
அந்த ராஜாவும் லேசாக அஞ்ச அஞ்ச
Sent from my SM-N770F using Tapatalk
நெஞ்சு பொறுக்கு திலையே! - இந்தநிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்,அஞ்சி யஞ்சிச் சாவார் - இவர்அஞ்சாத பொருளில்லை அவனியிலே
Sent from my CPH2371 using Tapatalk
அன்பே உயர்ந்தது அவனியிலே என்றும் அன்பே உயர்ந்தது அவனியிலே
உயிரினும் உயர்ந்தது பணம் எனும் போது
உலகினில் உலகினில் ஒளி
Sent from my CPH2371 using Tapatalk
ஞாயிறு ஒளி மழையில் திங்கள் குளிக்க வந்தாள்
அற்றை திங்கள் அந்நிலவில் நெற்றித்தரள நீர்வடிய
ஒற்றை பார்வை பார்த்தவனும் நீயா
Sent from my CPH2371 using Tapatalk
என்னோடு காதல் என்று பேச வைத்தது நீயா இல்லை நானா
ஊரெங்கும் வதந்தி காற்று வீச வைத்தது
Sent from my SM-N770F using Tapatalk
போட்டு வைத்த காதல் திட்டம் ஓக்கே கண்மணி
ஒஹோ காதுல ஐ லவ் யூ என்று சொன்னாள் பொன்மணி
இதுதான் காதல் எக்ஸ்ப்ரஸ்
Sent from my CPH2371 using Tapatalk
Love is torture, words can't just express
Love is a gamble, with tears of pain
என் காதலே என் காதலே என்னை என்ன செய்ய போகிறாய்
நான் ஓவியன்
Sent from my SM-N770F using Tapatalk
Clue, pls!
Sent from my CPH2371 using Tapatalk
1. மழையின் சாரலில் நனைய
2. காற்றே பூங்காற்றே ஒரு கவிதை சொல்வாயா
3. தந்திரனே தந்திரனே தந்திர சுந்தரனே
Even ஓவியம் or ஓவிய are acceptable
Sent from my SM-N770F using Tapatalk
காதல் ஓவியம் பாடும் காவியம்
தேன்சிந்தும் பூஞ்சோலை நம் ராஜ்ஜியம்
Sent from my CPH2371 using Tapatalk
காதல் ராஜ்ஜியம் எனது அந்தக் காவல் ராஜ்ஜியம் உனது
இது மன்னன் மாடத்து நிலவு இதில் மாலை நாடகம் எழுது
நடையா இது நடையா
ஒரு நாடகமன்றோ நடக்குது
இடையா இது இடையா
Sent from my CPH2371 using Tapatalk
ஒடிவது போல் இடை இருக்கும்
இருக்கட்டுமே ஹோய்
அது ஒய்யார
Sent from my SM-N770F using Tapatalk
செம்பருத்திப் பூவே சிங்காரம் கண்டு சிலிர்க்குது எனக்கு அது எதுக்கு
அம்மம்மாடி அம்மா ஒய்யாரம் கண்டு துடிக்குது எனக்கு அது எதுக்கு
Sent from my CPH2371 using Tapatalk
பூவுக்கு தாப்பா எதுக்கு
ஊருக்கு கதவா
Sent from my SM-N770F using Tapatalk
ஒரு பாதி கதவு நீயடி
மறு பாதி கதவு நானடி
பார்த்து
Sent from my CPH2371 using Tapatalk
ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன் நிலவில் குளிரில்லை
Sent from my SM-N770F using Tapatalk
நிலவே என்னிடம் நெருங்காதே நீ நினைக்கும் இடத்தில் நானில்லை மலரே என்னிடம்
Sent from my CPH2371 using Tapatalk
குளிரில்லை?
Sent from my SM-N770F using Tapatalk
இல்லை! lol. Clue pls.
Sent from my CPH2371 using Tapatalk
1. கண் பட்டது கொஞ்சம்
2. பனி மலரோ குளிர் நிலவோ
3. பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
Sent from my SM-N770F using Tapatalk
பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா
என் மனதில் அம்பு
Sent from my CPH2371 using Tapatalk
அம்பு விழி என்று ஏன் சொன்னான்
அது பாய்வதினால் தானோ
கம்பன் ஏமாந்தான்
இளம் கன்னியரை ஒரு மலர் என்றானே
கம்பன் எங்கு போனான்
ஷெல்லி என்ன ஆனான்
நம்மை பாடாமல்
Sent from my CPH2371 using Tapatalk
நான் பாடும் மௌளன ராகம் கேட்கவில்லையா
என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா
இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய் அன்பே அன்பே...
என்னை கண்டால் என்னென்னவோ ஆகிறாய் முன்பே முன்பே
Sent from my CPH2371 using Tapatalk
Hmmmmm :think:
என் Bae என் Bae நீதானே எந்தன் தெம்பே நீதானே
முன்பே முன்பே வந்தே என் Bae நீதானே
Bae கண்ணால திட்டிடாதே
ஏன்னா Bae பழசெல்லாம் பறந்து போயே போயாச்சே
கண்ணாடி வளை
கலகலங்க கைய வீசுற வீசு
நீ கைய வீசுற வீசு
அதைக் கற்பனை செய்து பாட
நினைக்க எல்லாம் பழசா போச்சு
ஆடிப் பாடி வேல
Sent from my CPH2371 using Tapatalk
பத்தல பத்தல குட்டியும் பத்தல புட்டியும் பத்தல
எறங்கி வந்து வேல பாரு நாடு மாறும் தன்னால
Sent from my SM-N770F using Tapatalk
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டுனில்*நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும்*தயங்காதே..
தலைவன்
Sent from my CPH2371 using Tapatalk
பாட்டு தலைவன் பாடினால் பாட்டு தான்
கூட்டம் ரசிக்கும் தாளமே போட்டு தான்
எடை பார்க்கும்
மிஷின்ன கண்டு
எங்கள் ஐயா ஏறி நிற்க
கூட்டமா ஏறாதேன்னு
சீட்டு
Sent from my CPH2371 using Tapatalk