ஒன்றே சொல்வான் நன்றே செய்வான்
அவனே அப்துல் ரஹ்மானாம்
ஆண்டான் இல்லை அடிமை இல்லை
எனக்கு நானே எஜமானாம்
Printable View
ஒன்றே சொல்வான் நன்றே செய்வான்
அவனே அப்துல் ரஹ்மானாம்
ஆண்டான் இல்லை அடிமை இல்லை
எனக்கு நானே எஜமானாம்
நானே நானா யாரோ தானா மெல்ல மெல்ல மாறினேனா
மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்
முல்லை மலர் பாதம் நோகும்
முல்லை மலர் மேலே
மொய்க்கும் வண்டு போலே
உள்ளம் உறவாடுதுங்கள் அன்பாலே
அன்பாலே தேடிய என் அறிவுச் செல்வம் தங்கம்
அம்புலியின் மீது நான் அணிபெரும் ஓர் அங்கம்
தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்
தரத்தினில் குறைவதுண்டோ
உங்கள் அங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்
அன்பு குறைவதுண்டோ
அங்கம் புதுவிதம் அழகினில் ஒருவிதம் நங்கை முகம் நவரச நிலவு
நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ நீரலைகள் இடம் மாறி நீந்துகின்ற குழலோ
ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன் நிலவில் குளிரில்லை
பார்த்துப் பார்த்து நின்றதிலே பார்வை இழந்தேன் நீ பாடும் மொழி கேட்டதிலே வார்த்தை இழந்தேன்
கேட்டதெல்லாம் நான் தருவேன்
என்னை நீ மறக்காதே
என்னை மறந்ததேன் தென்றலே இன்று நீ என்னிலை சொல்லிவா காற்றோடு வளரும் சொந்தம் காற்றோடு போகும் மன்னவா
தென்றலே தென்றலே தேடினேன் வா
வாலிபம் வந்ததும் வாடினேன் வா
வா வா வசந்தமே சுகம் தரும் சுகந்தமே
வசந்தமே வருகவே வசந்தமே வருகவே
கவி மலரில் ஆடி பாடி மாலை சூடுவோம்
ஆடிப் பாடி வேல
செஞ்சா அலுப்பிருக்காது
அதில் ஆணும் பெண்ணும்
சேராவிட்டா அழகிருக்காது
வேலை வெட்டி ஏதும் இல்ல
சோறு திங்க காசு இல்ல
இலட்சியங்கள் தூளா போச்சு சொதப்பல்
காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது வாச கதவ ராஜ லட்சுமி தட்டுகிற வேளையிது அட தட்டுனா விட்டத்த கொட்டினா
அட மச்சம் உள்ள மச்சான் நான் புதுவித ரகம்
மச்சான பார்த்தீங்களா…
மலை வாழை தோப்புக்குள்ளே…
குயிலக்கா கொஞ்சம் நீ பார்த்து சொல்லு…
வந்தாரா காணலியே
நீ பாா்த்துட்டு போனாலும்
பாா்க்காம போனாலும் பாா்த்து
கிட்டே தான் இருப்பேன்
போனால் போகட்டும் போடா
இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?
யாரடா மனிதன் இங்கே
கூட்டிவா அவனை இங்கே
இறைவன் படைப்பில்
குரங்குதான் மீதி இங்கே
இறைவன் இருக்கின்றானா மனிதன் கேட்கிறான் அவன் இருந்தால் உலகத்திலே எங்கே வாழ்கிறான்
உலகத்திலே ஒருவனென
உயர்ந்து நிற்கும் திலகமே
உடனிருந்து காலமெல்லாம்
மணம் பரப்பும் இதயமே
இதயமே இதயமே உன் மெளனம் என்னைக் கொல்லுதே இதயமே இதயமே என் விரகம் என்னை வாட்டுதே
என்னை விட்டு உயிர் போனாலும்
உன்னை விட்டு நான் போமாட்டேன்
ஜென்மம் பல எடுத்தாலும்
உன்னை யாருக்கும் தரமாட்டேன்
உன்னை அறிந்தால்...நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்
வாழ வேண்டும் மனம் வளரவேண்டும்
சுகம் வாசல் தேடி வர வேண்டும்
தேடி தேடி ஓடும் கண்கள்
தேடும் உயிரை பாராதோ
தேடி தேடி ஓடும் கால்கள்
தேடும் இடத்தை சேராதோ
பாராமல் பார்த்த நெஞ்சம் ஜம்சஜம்ஜம்
போடாமல் போட்ட மஞ்சம் ஜம்சஜம்ஜம்
நெஞ்சம் மறப்பதில்லை...
அது நினைவை இழக்கவில்லை
நான் காத்திருந்தேன்
உன்னை பார்த்திருந்தேன்
கண்களும் மூடவில்லை
கண்களும் காவடி சிந்தாகட்டும்
காளையர் நெஞ்சத்தை பந்தாடட்டும்
நெஞ்சத்தை அள்ளி கொஞ்சம் தா தா தா நீரோட்டம் போலே இங்கே வா வா வா நினைக்கும் பொழுதே
நினைக்கும் போதே ஆஹா
இனிக்குதே என் மனமே
ஆஹா
இன்ப நிலாவினிலே
ஓஹோ
ஜகமே ஆடிடுதே
ஆடிடுதே விளையாடிடுதே
ஆடிடும் பேய்களும் ஆடி ஒடிங்கிடும் ஓடி ஒளித்திடும் பாரு
வீடு விளங்கிட விட்டு விடைபெற வேண்டியதை நீ கேளு
வீடுவரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ
மனைவி ஒரு மந்திரி அவதானே ராஜதந்திரி
பொம்பளை இட்டது சட்டம்
போடுவா ஆயிரம் திட்டம்
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்
ஆதவன் மறைவதில்லை
ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும்
அலை கடல் ஓய்வதில்லை