Kamal's New Film After Vishwaroopam 2
http://www.youtube.com/watch?v=5hAD9vGe30A
Printable View
Kamal's New Film After Vishwaroopam 2
http://www.youtube.com/watch?v=5hAD9vGe30A
அறியாமை, அரசியல் போன்றவைதான் விஸ்வரூபம் எதிர்ப்புகளுக்கு காரணம்! - கமல்
அறியாமை, அரசியல் போன்றவைதான் விஸ்வரூபத்துக்கு வந்த எதிர்ப்புகளுக்குக் காரணம், என்று நடிகர் கமல்ஹாஸன் கூறியுள்ளார். விஸ்வரூபம் படத்தை எடுத்து, பெரும் தடைகளுக்குப் பிறகு வெளியிட்டார் கமல். அந்த தடைகள், எதிர்ப்புகளே அப்படத்துக்கு பெரும் விளம்பரங்களாகவும் அமைந்தன. இந்த நிலையில் அப்படத்தின் இரண்டாம் பாகத்தை வெளியிடும் முயற்சியில் உள்ளார் கமல். இப்படத்துக்கும் ஒரு இஸ்லாமிய அமைப்பு எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் படத்தை டிடிஎச்சில் வெளியிடுவேன் என கமலும் தெரிவித்துள்ளார்.
விஸ்வரூபம் 2-ம் பாகத்துக்கும் பெரிய எதிர்ப்புகள் வரும் என எதிர்ப்பார்க்கிறீர்களா என அவரிடம் சமீபத்தில் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கமல், "விஸ்வரூபம்' படத்தின் இரண்டாம் பாகம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும். இந்த படம் பணத்தையும் பாராட்டையும் அள்ளித் தரும் என் நம்பிக்கை உள்ளது. விஸ்வரூபம் படத்தின் முதல் பாகத்துக்கு எதிர்ப்புகள் கிளம்பின. அறியாமை, அரசியல், போன்ற காரணங்களால் அவை நிகழ்ந்தன. அந்த அனுபவங்களில் இருந்து இந்த படத்தை எடுத்துள்ளேன். இந்த முறை சர்ச்சைகள் இருக்காது. அறிவுப்பூர்வமாக அணுகுவார்கள் என நம்புகிறேன்," என்றார்.
The poster of #Vishwaroop2 (Hindi) with credits included.The lyrics of #Vishwaroop2 are written by Prasoon Joshi (last time by Mr. Javed Akhtar) & Music is composed by Ghibran (last time by Shankar-Ehsaan-Loy).
Poster credits: @KamalHaasanFans
http://i1366.photobucket.com/albums/...pse177642f.jpg
(Diehard kamalians Group FB)
Kamal Haasan is thinking of an increase in his films
Oct 15, 2013
We all know that Padma Shri Kamal Haasan has acted in over 190 films in Tamil, Hindi, Malayalam, Kannada and Telugu. In his career that has lasted for over fifty years, the actor has been bestowed with three National Awards, a Kalaimamani Award, a Padma Shri and numerous other awards that he holds up with pride.
The actor has been well received in Hindi too. His debut movie in Hindi was Ek Duuje Ke Liye which was directed by K. Balachander. He also appeared in movies like Chachi 420 and Saagar that were big hits in the box office.
However, Kamal Haasan has not been doing too many Bollywood movies of late although he has been making bilinguals in both Tamil and Hindi such as Hey Ram, Abhay, Mumbai Express and Vishwaroop. The actor was asked the same in a recent interview for which the actor said
“Vishwaroop 2' is a Hindi film as was 'Vishwaroop'. Between last year and now I have completed two films. But now I think I should increase the number of films I do in Hindi.”
It would be interesting to see the type of scripts Kamal Haasan chooses in Hindi.
#Vishwaroopam2 Music Director #Ghibran Ananda Vikatan Interview :
"விஸ்வரூபம்-2" பற்றி ?"
ஜிப்ரான்:
""என் வாழ்க்கையின் பெரிய ஆச்சர்யப் பரிசு அது ! "விஸ்வரூபம் இரண்டாம் பாகத்துக்கு நீதான் இசையமைப்ப"னு வைரமுத்து சார் சூசகமாச் சொல்லிட்டே இருந்தார். 'குட்டிப்புலி' பாடல் கம்போஸிங் பண்றப்ப, "கமலுக்கு 'வாகை சூட வா' இசை ரொம்பப் பிடிச்சிருக்கு"னு சொன்னார். "அவருக்கு உங்க மேல ஒரு கண்ணு"னு ஒருநாள் சிரிச்சிட்டே சொன்னார். இன்னொரு நாள், "அவர் உங்களை மைண்ட்ல வெச்சிருக்கார்"னு வைரமுத்து சார் சொன்ன எதையும் நான் மனசுல ஏத்திக்கலை.
அப்போதான் 'குட்டிப்புலி' படம் வெளியானது. படத்தோட பின்னணி இசையில் இளையராஜா சாரின் "பொன்னோவியம்.." பாட்டின் இசையை இயக்குநர் சேர்க்கச் சொன்னார். டைட்டில்ல இளையராஜா சார் பேரைச் சேர்க்கலை. நான் ஏதோ இளையராஜா பின்னணி இசையைத் திருடிட்டேனு செம டோஸ் வாங்கினேன். ரொம்பச் சோர்ந்துபோய் எல்லா வேலைகளையும் தூக்கிப் போட்டுட்டு பிரேயர் பண்ணிட்டே இருந்தேன். அப்பதான் கமல் சார் ஆபீஸ்ல இருந்து போன். "உடனே டெல்லிக்கு கம்போஸிங் செட்டப்போட கிளம்பிப் போங்க"னு சொன்னாங்க!"
"கமல் என்ன சொன்னார்?"
ஜிப்ரான்:
"படத்தின் இயக்குநரோட உட்கார்ந்து ஒன் டூ ஒன் செட்டப்பில் நான் மியூசிக் கம்போஸ் பண்ணது கிடையாது. அதனால கொஞ்சம் உதறல் இருந்துச்சு. பயந்துகிட்டே கமல் சாரைப் பார்க்கப் போனா, அவர் ரொம்ப கூலா பழகினார். சற்குணம்கூட வேலை பார்த்தபோது எப்படி சுதந்திரமா இயல்பா இருந்தேனோ, அப்படி இருந்துச்சு. படத்துக்கான இசையை 75 சதவிகிதம் முடிச்சிட்டேன். கமல் சாருக்கு என் மியூசிக் ரொம்பப் பிடிச்சிப்போச்சு!"
இசையமைப்பாளர் ஜிப்ரான் நேர்காணல், ஆனந்த விகடன் ()23.10.2013)
Kamal Haasan is fascinated with Lucia
Director of Kannada film Lucia has reason to fly higher than he already might be. While the success of the film is one to write home about, the fact that it is a crowd funded movie has caught the attention of Tamil star Kamal Haasan.
While in Bangalore to chalk out the various programmes for the upcoming FICCI media nd entertainment conclave, to be held in Bangalore on October 29 and 30, Kamal Haasan said, "I have not seen this Kannada film called Lucia, and I don't even know the people behind the film, but I am intrigued by how well the director has managed to involve the public in the production of his film. This highlights one of the innumerable number of options or opportunities that filmmakers can depend on for the benefit of good cinema."
The FICCI team have now invited the film's director Pawan Kumar to speak at the conclave later this month. The film is being looked at as a case study on making a movie through crowd funding.
http://timesofindia.indiatimes.com/e...w/24287037.cms
Vishwaroopam - This Deepavali Day on Vijay TV
https://www.youtube.com/watch?feature=player_embedded&v=wNssSqFI0-k
Finally on DTH :)