ஹாய் சவுரி சார்!
நேற்றைய நாளை மறக்க முடியாமல் செய்து விட்டீர்கள். நன்றி!
Printable View
ஹாய் சவுரி சார்!
நேற்றைய நாளை மறக்க முடியாமல் செய்து விட்டீர்கள். நன்றி!
நேற்று சவுரி சார் நெய்வேலிக்கு எங்கள் வீட்டிற்கு வந்திருந்து என்னை குதூகலிக்க வைத்து விட்டார். நேற்று மதியம் முதல் இரவு வரை ஒரே ஜாலிதான். வேறு என்ன செய்திருப்போம்? தலைவரைத் தவிர வேறு ஏதும் பேசியிருப்போமா! பேசித் தீர்த்து விட்டோம். நிறைய வீடியோக் காட்சிகள் பார்த்து மகிழ்ந்தோம். முக்கியமாக என் ஞான ஒளி, கருடா சௌக்கியமா, தங்கப் பதக்கம், காத்தவராயன், சாந்தி, முக்கியமாக ராமன் எத்தனை ராமனடி, என்மகன், ராஜா, கல்தூண், தியாகம் என்று மதியம் இரண்டு மணிக்கு கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்தவர்கள் இரவு எட்டு மணிக்கு மேல்தான் அவ்விடத்தை விட்டே நகர்ந்தோம். நல்லா என்ஜாய் பண்ணினோம். வியட்நாமிலிருந்து கோபால் போன் செய்து சவுரி சாரிடம் பேசினார். இரண்டும் என்னென்னவோ பேசிக் கொண்டன. (அவுங்களுக்குள்ள 1000 இருக்கும். நமக்கென்ன!)
பிறகு சவரி சார் ஒன்பது மணிக்கு ஊருக்குப் புறப்பட்டு விட்டார். நிஜமாகவே பிரிய மனமில்லாமல் பிரிந்தோம்
நன்றி சவுரி சார்.
இப்படி நாமெல்லோரும் ஒரு நாள் முழுக்க ஒரு தனி ரூம் எடுத்து தங்கினால் எவ்வளவு மகிழ்ச்சியாய் இருக்கும். ஏற்பாடு செய்து விடவா?
கார்த்திக் சார்,
கைகளில் மாய, வசியக் கோல் பிடித்து எழுதுவீர்களோ! திரும்பத் திரும்ப தங்களின் ஆண்டவன் கட்டளைப் பதிவைப் படிக்க வைத்துக் கொண்டே இருக்கிறீர்களே!
எங்கள் குலம் தழைக்க வைக்க வந்த கோமகன்.
http://i1087.photobucket.com/albums/...47817683_n.jpg
ஸ்டில் புதிர்
நடிகர் திலகம்
ஸ்ரீராமனாக
வில்லை எடுத்து
http://i1087.photobucket.com/albums/..._006721919.jpg
வளைத்து
http://i1087.photobucket.com/albums/..._006722919.jpg
பின் வில்லை முறித்து
http://i1087.photobucket.com/albums/..._006725319.jpg
சீதையைப் பார்த்து வெற்றிப் புன்னகை புரியும் காட்சி எந்தத் திரைப்படத்தில்? (ராமன் என்ன ஒரு அழகு!)
http://i1087.photobucket.com/albums/..._006724239.jpg
ஆடைகளுக்கென்றே பிறந்த ஆணழகர் (தொடர் 2)
'பணம்' படத்தின் வித்தியாசமான ஜமீன்தார் டைப் உடையில் நடிகர் திலகம்.
http://i1087.photobucket.com/albums/...fd4f3bb7a1.jpg
வீட்டில் வேட்டி சட்டையுடன் பரண்மேல் அமர்ந்திருக்கும் நடிகர் திலகம்.
http://i1087.photobucket.com/albums/...rt%20-2/pa.jpg
சாதரணமான ஷர்ட்டில்.
http://img231.imageshack.us/img231/9...0509h57m00.png
வித்தியாசமான மேலாடை அதிகமில்லாத கிராமப்புற ஆடை.
http://i1087.photobucket.com/albums/...t%20-2/p-1.jpg
Father's day (16-6-2013)
http://www.oocities.org/thirunallar/siv28.jpg
ஆடைகளுக்கென்றே பிறந்த ஆணழகர் (தொடர் 3)
''பரதேசி' தெலுங்குப் படத்தில் நாகேஸ்வரராவுடன் தலைவர். நடிகர் திலகம் அணிந்திருக்கும் ஷர்ட்டில் இரு பாக்கெட்டுகளிலும் டிசைன் வைத்து தைத்திருப்பதைப் பாருங்கள்.
http://i1087.photobucket.com/albums/...an31355/pa.jpg
'பராசக்தி' யில் மேலும் ஒரு உடையழகைக் காட்டும் ஸ்டில்
http://upload.wikimedia.org/wikipedi...akthi_cast.jpg