http://i59.tinypic.com/s24n77.jpghttp://i58.tinypic.com/126cpc2.jpg
http://i62.tinypic.com/2itlx85.jpg
http://i61.tinypic.com/2a8qivr.jpg
http://i57.tinypic.com/30nkfuf.jpg
http://i61.tinypic.com/xa7pv.jpg
http://i57.tinypic.com/10fuxlg.jpg
Printable View
ஆயிரத்தில் ஒருவன் -
http://i61.tinypic.com/5otklu.jpg
சென்னை தேவிபாரடைஸ் அரங்கில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மக்கள் திலகத்தின் படம் வருவது மிக்க மகிழ்ச்சி .
1994ல் இந்த அரங்கில் கடைசியாக மக்கள் திலகத்தின் படகோட்டி வெளிவந்தது .
http://i58.tinypic.com/2enaoew.jpg
2008க்கு பிறகு சென்னை புறநகரில் மக்கள் திலகத்தின் பல இடங்களில் வருகிறது . சென்னை நகரில் மட்டும் 19 அரங்கில் மக்கள் திலகத்தின் படம் வருவது இதுவே முதல் முறை .
இன்று வரை அறிவிக்கப்பட்ட ஆயிரத்தில் ஒருவன் தமிழ்நாடு - பெங்களுர் வெளியாகும் அரங்குகள் எண்ணிக்கை 80
இன்னும் திருச்சி - வேலூர் மாவட்டங்கள் விளம்பரம் வரவில்லை . அநேகமாக மொத்தம் 100 அரங்கிற்கு மேல் வெளியாகும் என்று தெரிகிறது .
ஊமைகளின் வலியை உணர்ந்த வள்ளல் எம்ஜிஆர் "
இன்றைய அரசியல்வாதிகளின் முக்கிய தொழில் கல்லூரிகள் துவங்குவதுதான் .
தாங்கள் படிக்கவில்லை எனவே கல்விச்சாலைகள் உருவாக்கி சமுதாயத்திற்கு கல்விச்சேவை புரிய வந்துவிட்டதாக கூறிக்கொண்டு கொள்ளையடித்த கோடிக்கணக்கான ரூபாய்களை வாரி இறைத்து பிரமாண்டமான கல்லூரிகளை உருவாக்கி அதே வேகத்தில் கல்வி வியாபாரத்தை நடத்திக்கொண்டு கல்வித் தந்தையர்களாக வலம் வருகின்றார்கள் .
ஆனால் புரட்சிதலைவர் மூன்றாவது முறையாக முதல்வரான பொழுது,உடல் நலிவின் காரணமாக வாய் பேச முடியாத நிலையில் மிகவும் சிரமப்பட்டு, ஆட்சியையும் கட்ச்சியையும் நடத்திக்கொண்டு இருந்தார் .
தன் இறுதிக்காலம் நெருங்கி வருவதை உணர்ந்த தலைவர் தன் சொத்துகள் குறித்த உயில் தயாரித்த பொழுது தன்னுடைய சொந்த வீடான சென்னை இராமாபுரம் தோட்ட வீட்டில், செவிட்டு ஊமையர்களுக்கு ஒரு பள்ளி ஒன்று ஆரம்பித்து அதை சிறப்புடன் நிர்வாகம் செய்திட நிதி ஏற்பாடுகளும் செய்து விட்டுதான் " ஊமைகளின் வலியை உணர்ந்த அந்த மாமனிதர் இந்த மண்ணுலகை விட்டு மறைந்தார் ".
சர்வதேச தரத்தில் அமைந்துள்ள இந்த பள்ளியின் கம்பீர தோற்றம் .- Net
மலேசியாவைச்சேர்ந்த எம்ஜிஆர் ரசிகர், திரு Mgr Kamal Raj அவர்களின் முயற்சியால் மலேசிய அரசாங்கத்தால் புரட்சிதலைவர் எம்ஜிஆர் அவர்களின் தபால்தலை வெளியிடப்பட்டது . சென்னையில் 07-03-2014 அன்று காமராஜர் அரங்கத்தில் மலேசியாவைச்சேர்ந்த எம்ஜிஆர் ரசிகர்கள் மற்றும் சென்னை தர்மம் தலை காக்கும் எம்ஜிஆர் நறபணிச் சங்கம் சார்பாக நடைபெற்ற எம்ஜிஆர் அவர்களின் பிறந்தநாள் விழாவில் நடிகர் பிரித்திவிராஜ் அந்த தபால்தலைகளை அறிமுகப்படுத்தினார் அதை மதுரை பத்திரிக்கையாளர் Ramakrishnan Madurai அவர்கள் பெற்றுக்கொண்டார்கள் . உடன் இருப்பவர்கள் நானும் திரு.எம்ஜிஆர் கமல்ராஜ் அவர்களும் .
நன்றி :: மதுரை " தினமலர் "
Madurai Dinamalar edition Posters column
12.03.14
http://img.dinamalar.com/data/images...020395921.jpeg
புதுசு போல பழசு...:
புதுப்படங்களை கூட போஸ்டர் ஒட்டி விளம்பர படுத்திவரும் இந்நாளில் எம்ஜிஆர் நடித்து வெற்றிகரமாக ஒடிய ஆயிரத்தில் ஒருவன் படத்தை புதுப்படம் போல நான்கைந்து தியேட்டர்களில் வெளியிட இருக்கிறார்கள்
http://i62.tinypic.com/ohjlp2.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
:happydance::happydance::happydance::happydance::h appydance::happydance::happydance::happydance::hap pydance::happydance:
Thanks For Distributor Divya Films Chokalingam
http://mgrroop.blogspot.in/2014/03/a...van-new-3.html
List of theatres.