மறு மறு வெளியீட்டிலும் மாபெரும் சாதனை
கர்ணன் 50 வது நாள்
http://i67.tinypic.com/2yl5r0l.jpg
Printable View
மறு மறு வெளியீட்டிலும் மாபெரும் சாதனை
கர்ணன் 50 வது நாள்
http://i67.tinypic.com/2yl5r0l.jpg
சிவகாமியின் செல்வனின் வெற்றியை தடுக்க எவ்வளவோ முயற்சிகள் செய்தாலும், நமது மக்கள்தலைவரின் ஆசியோடும், ரசிகர்களின் பேராதரவோடும் 100வது நாளை நோக்கி மாபெரும் வெற்றிநடைபோடும் சிவகாமியின் செல்வன் திரைப்படத்தின் 9வது வாரத்தையொட்டி ஒட்டப்பட உள்ள சுவரொட்டி...
https://scontent.fmaa1-2.fna.fbcdn.n...2e&oe=579B19D1
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
சரித்திரம் படைக்கும் சரித்திர நாயகனின் சிவகாமியின் செல்வன் 60வது நாளையொட்டி நாளிதழில் வெளியாகும் விளம்பரம். மதுரை சிவா மூவீஸாருக்கும், வெற்றிக்கு வித்திட்ட அனைவருக்கும் நன்றி! நன்றி!! நன்றி!!!
https://scontent.fmaa1-2.fna.fbcdn.n...02&oe=57E7A112
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
"சிவகாமியின் செல்வன்" - 52-வது நாள் விழா
இன்னும் பல நூறு ஆண்டுகள் ஆனாலும், நடிகர்திலகத்தின் திரைப்படங்கள் மறு மற்றும் மறு வெளியீட்டிலும் சாதனை புரியும், நம் ரசிகனின் ரசனை என்றும் மாறாது என்பதற்கு மற்றுமொரு எடுத்துக்காட்டுதான் "சிவகாமியின் செல்வன்" மறு வெளியீட்டில் 50-வது நாளைக் கடந்து ஓடிக்கொண்டிருப்பது.
22-05-2016, ஞாயிறன்று சென்னை சீனிவாசா திரையரங்கில் நடைபெற்ற 52-வது நாள் விழாவில் ஏராளமான ரசிகர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். விழாவில் கலந்துகொண்டவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
சிவகாமியின் செல்வன் திரைப்படத்தின் இயக்குனர், திரு.சி.வி.ராஜேந்திரன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு நடிகர்திலகத்தோடு தன்னுடைய அனுபவங்களை ரசிகர்களோடு பகிர்ந்துகொண்டார்.
இயக்குனர் திரு.சி.வி.ராஜேந்திரன், திரு.முரளி சீனிவாஸ், திரையரங்கப் பொறுப்பாளர் ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
தென்சென்னை மாவட்ட நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை தலைவர் திரு.P .ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் திரளான ரசிகர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இத்திரைப்படத்தின் 100-வது நாள் விழாவும் சிறப்புற நடைபெறும் என்ற நம்பிக்கையுடனும், இதுபோல நடிகர்திலகத்தின் பல திரைப்படங்கள் வெளிவந்து, வெற்றிவிழாக்கள் காணவேண்டும் என்ற நம் ரசிகர்கள் எல்லோருடைய ஆவல், விருப்பத்துடனும்.
http://i1234.photobucket.com/albums/...pswmxpswpv.jpg
http://i1234.photobucket.com/albums/...ps8unsqbl3.jpg
http://i1234.photobucket.com/albums/...psiwmfh1hs.jpg
http://i1234.photobucket.com/albums/...psxs7fzlzn.jpg
http://i1234.photobucket.com/albums/...psnx1caqsx.jpg
http://i1234.photobucket.com/albums/...psjlkvpubz.jpg
http://i1234.photobucket.com/albums/...ps9byj4s5o.jpg
http://i1234.photobucket.com/albums/...psziw5isim.jpgஅன்புடன்
K.CHANDRASEKARAN
Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
http://www.sivajiperavai.com
sivajiperavai@gmail.com
https://www.facebook.com/sivaji.peravai
அரங்கு நிறைந்த காட்சிகளாக " வசந்த மாளிகை "
சென்னை அகஸ்தியாவில் இன்று மாலைக் காட்சி அதே உற்சாகம் நடிகர்திலகத்தின் நடிப்பினில் லயித்துப் போன எங்களுக்கு மீண்டும் அழகாபுரி இளவரசராக தரிசனம்,
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...47&oe=58B9231D
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...68&oe=58BE7171
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...bb&oe=58C053C5
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...94&oe=58BDFFD8
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...09649291_o.jpg
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...59954797_o.jpg
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...07&oe=58BA08AA
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...bc&oe=58F753A2