பெருமை மிகுந்த மக்கள்திலகம் திரியில் பங்கெடுக்கும் புதிய வரவாளர்கள் - திருவாளர்கள் கோவிந்தரஜ்ரம் மற்றும் சந்திரசேகர் அவர்களை மனதார வரவேற்கிறோம்...நிருத்திய சக்கரவர்த்தி mgr., அவர்களின் புகழ், மேன்மை, சிறப்புகள் எடுத்து வழங்கிட விழைகிறோம்...
Printable View
பெருமை மிகுந்த மக்கள்திலகம் திரியில் பங்கெடுக்கும் புதிய வரவாளர்கள் - திருவாளர்கள் கோவிந்தரஜ்ரம் மற்றும் சந்திரசேகர் அவர்களை மனதார வரவேற்கிறோம்...நிருத்திய சக்கரவர்த்தி mgr., அவர்களின் புகழ், மேன்மை, சிறப்புகள் எடுத்து வழங்கிட விழைகிறோம்...
அனைவருக்கும் இதயம் கனிந்த சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை,மற்றும் ஸ்ரீ விஜயதசமி நல்வாழ்த்துக்கள்...மக்கள்திலகம் திரி மேன்மேலும் வளர விரும்பும் பார்வையாளன்...
திருச்சி மாநகரில் a /c திரை அரங்குகளில் மக்கள்திலகம் திரைப்படங்கள்- காவியங்கள் மறு வெளியீடு தகவல்கள்... திருச்சி- கலைஅரங்கம் - நினைத்ததை முடிப்பவன் - நீதிக்கு தலை வணங்கு - அடிமைப்பெண் - மன்னாதிமன்னன் திருச்சி- சோனா - பெரிய இடத்து பெண் - உலகம் சுற்றும் வாலிபன் - (இரண்டு தடவை) திருச்சி- ஸ்டார் - தாய் சொல்லை தட்டாதே- தனிப்பிறவி- நல்லநேரம்- எங்க வீட்டு பிள்ளை- ஆயிரத்தில் ஒருவன்- நாடோடி மன்னன்- அடிமைப்பெண்- உலகம் சுற்றும் வாலிபன்- நம்நாடு திருச்சி- ரம்பா- கன்னித்தாய்- குமரிகோட்டம் - அன்பே வா- சிரித்து வாழ வேண்டும்- வேட்டைக்காரன்- பட்டிகாட்டு பொன்னையா-இதயக்கனி -உரிமைக்குரல் .......( தொடரும்)
மக்கள் திலகம் திரியினில் புதிதாய் இணைந்திருக்கும் மற்றொரு சகோதரர் திரு. சந்திரசேகர் அவர்களை அன்புடன் வாழ்த்தி வரவேற்கிறேன்.
http://i62.tinypic.com/vy33on.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. ;செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
http://s3.postimg.org/5ozl8f4sz/image.jpg
MSG FROM MR.R.SARAVANAN, MADURAI
கோவை நகரில்
தர்மம் தலை காக்கும்
என் அண்ணன்
மதுரை நகரில்
மாட்டுக்கார வேலன்
இந்த வார படங்கள் பற்றிய தகவல் குறித்த விவரங்கள் அளித்த திரு ரவிச்சந்திரன் சார் அவர்களுக்கு நன்றி .
''ஏமாற்றம் ''- விரக்தியின் உச்ச கட்டம் .சிலரின் மன நிலையில் உருவாகும் எதிர்மறை எண்ணங்கள் -தங்களை
சமாதானம் செய்து கொள்ள வெற்றியாளர்களின் சாதனைகளை கொச்சை படுத்தி மகிழும் அவல நிலை .
மனதளவில் பாதிக்கப்பபட்டவர்களின் பரிதாப நிலை .ஜாதி -இன -மொழி பேதங்களை இடையே புகுத்தி கற்பனை வளத்தில் வார்த்தை அலங்காரம் செய்து தங்களை தாங்களே ஏமாற்றி கொள்ளும் படித்தவர்களின் மன நிலை கண்டு
பரிதாபம் படுவதை தவிர வேறு என்ன செய்ய முடியும் ? சரித்திரத்தில் பதிந்து விட்ட சாதனைகளை எந்த காலத்திலும் மாற்ற முடியாது .
http://i125.photobucket.com/albums/p...psc07c1f2b.jpg
srimgr.com header image.