https://www.youtube.com/watch?v=X8YKM_LkIes
Printable View
Today 11.00AM Watch sunlife tv .
http://i60.tinypic.com/1r69g7.jpg
மக்கள் திலகத்துடன் பல படங்களில் நடித்தவரும் அவரின் மெய்க்காப்பாளர்களில் ஒருவருமான திரு சங்கர் அவர்கள் இன்று அதிகாலை சென்னையில் காலமானார்.
அவரின் ஆன்மா சாந்தியடைய நமது இதயதெய்வம் மக்கள் திலகத்தை வேண்டிக் கொள்கிறேன்.
எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------
திரு சங்கர் அவர்களின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக்கொள்கிறேன்
வேலை மிகுதியால் பதிவுகள் திரியில் தொடர்ந்து இடமுடியவில்லை
திரு அண்ணா நினைவு நாள் பதிவு
இடம்.சத்துவாச்சாரி
http://i60.tinypic.com/23m8yae.jpg