போக போக தெரியும் இந்த பூவின் வாசம் புரியும் ஒரு ராகம் நெஞ்சினில் விளையும்
Printable View
போக போக தெரியும் இந்த பூவின் வாசம் புரியும் ஒரு ராகம் நெஞ்சினில் விளையும்
நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே நாணங்கள் என் கண்ணிலே
கண்ணிலே இருப்பதென்ன கன்னி இளமானே
காவியமோ ஓவியமோ கன்னி இளமானே
காவியமா காவியமா நெஞ்சின் ஓவியமா நெஞ்சின் ஓவியமா அதன் ஜீவியமா அதன் ஜீவியமா
நெஞ்சை கேளு அது சொல்லும் உறவென்ன வழி துணையா
கண்ணை கேளு அது சொல்லும் இரவென்ன இவள் துணையா
இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை இதயத்தில் விழுந்தது திருமண மாலை
திருமணமாம் திருமணமாம்
தெருவெங்கும் ஊர்வலமாம்
ஊர்வலத்தின் நடுவினிலே ஒருத்தி வருவாளாம்
ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால் அந்த உறவுக்குப் பெயரென்ன காதல்
அந்தப்பக்கம் வாழ்ந்தவன் Romeo
இந்தப்பக்கம் நான் என்ன சாமியோ
Oh my sweetie
ஓ மை டார்லிங்..
ஓ மை டார்லிங்…
ஓ மை ஸ்வீட்டி..
ஓ மை ஸ்வீட்டி..
உலகம் சுற்றும்
வாலிபனோடொரு
பயணம் வந்தவள் நான்