நினைத்தேன் வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய் ஆசை மனது
நினைத்தேன் வந்தாய் நூறு
Printable View
நினைத்தேன் வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய் ஆசை மனது
நினைத்தேன் வந்தாய் நூறு
சேத்த பணத்த சிக்கனமா
செலவு பண்ண பக்குவமா
அம்மா கையிலே கொடுத்து போடு
சின்னக் கண்ணு
அவங்க ஆற நூறு ஆக்குவாங்க
செல்லக் கண்ணு
சின்ன பொண்ணு செல்ல கண்ணு
சொல்ல போறா சேதி ஒன்னு
கேட்டால் போதும் ஆனந்தம்
நான்தான் கண்ணா உன் சொந்தம்
பானையிலே சோறிருந்தா
பூனைகளும் சொந்தமடா
சோதனையை பங்கு வச்சா
சொந்தமில்லே பந்தமில்லே
யாரை நம்பி நான் பொறந்தேன்
போங்கடா போங்க
வாங்க மச்சான் வாங்க வந்த வழியை பார்த்து போங்க
வாங்க மச்சான் சும்மா வாங்க மச்சான் கிட்டே
என்கிட்ட மோதாதே
நான் ராஜாதி ராஜனடா
வம்புக்கு இழுக்காதே
நான் வீராதி வீரனடா
இனி தப்பாட்டம்
என்னோடு ஆடாதே
ஓ மோஹன செந்தாமரை ஆடாதே நீயிங்கே
என் நெஞ்சை மீட்டி அழைத்தது ஏன் ஆசையா இங்கே
என் நெஞ்சை மீட்டி
கலைமகள் கைப் பொருளே
உன்னை கவனிக்க
ஆள் இல்லையோ
விலை இல்லா மாளிகையில்
உன்னை மீட்டவும்
விரல்
முகத்தில் முகம் பார்க்கலாம்
விரல் நகத்தில் பவழத்தின் நிறம்
நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம் · காரணம் ஏன் கண்ணே உன் கண்ணோ