மேல்விஷாரம்
http://i61.tinypic.com/2exr0yf.jpg
Printable View
மேல்விஷாரம்
http://i61.tinypic.com/2exr0yf.jpg
கிழ்விஷாரம்
http://i61.tinypic.com/af7puh.jpg
பூஞ்சோலை நகர்
http://i57.tinypic.com/nlpo3b.jpg
நந்தியலாம்
http://i58.tinypic.com/xf80b4.jpg
நந்தியலாம்
http://i59.tinypic.com/20fpws2.jpg
தின இதழ் -21/01/2015
http://i57.tinypic.com/107pcuu.jpg
http://i59.tinypic.com/2qwk2hc.jpg
நமது எம்.ஜி.ஆர். -21/01/2015
http://i57.tinypic.com/eqoy75.jpg
பாக்யா வார இதழ் -29/01/2015- நடிக பேரரசரின் "ராணி சம்யுக்தா " திரைபடக்கதையை பிரசுரம் செய்துள்ளது
http://i59.tinypic.com/11cb0pj.jpg
மாலைச்சுடர் -21/01/2015
http://i58.tinypic.com/kaplye.jpg
மாலைச்சுடர் -20/01/2015
http://i59.tinypic.com/vq43g6.jpg
தினகரன் -19/01/2015
http://i58.tinypic.com/2djaybd.jpg
http://i61.tinypic.com/ztghuu.jpg
மன்னாதி மன்னன் - 4
‘மக்களுக்காக அழுத தலைவர்’
மன்னாதி மன்னன் நிகழ்ச்சியில் பேசிய மாவீரன் ஜேப்பியார் அவர்களின் மகள் மரியா (அழகு நிலா), தனக்கு பெயர் வைத்ததே தலைவர்தான் என்று கூறினார். தன்னை ‘அழகு நிலா’ என்று கூறியபடி தலைவர் தூக்குவார் என்றார். இவரும் தலைவரின் சிந்தனை எப்போதும் ஏழைகளைப் பற்றியே இருந்தது என்பதை உறுதி செய்யும் வகையில் ஒரு விஷயத்தை தெரித்தார்.
கிராமங்களில் வறுமையில் வாடும் பெண்களுக்கு இருப்பதே ஒரு புடவையாகத்தான் இருக்கும். அந்த புடவையை துவைத்து ஒரு பகுதியை உடலில் சுற்றியபடி மறு முனையை மரத்தில் கட்டி காயவைத்து அதையே அணிவார்கள். அதைப் பார்த்து தலைவர் இலவச புடவை வழங்கும் திட்டத்தை அறிவித்தார் என்று கூறினார்.
துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு முன் தலைவரின் குரல் வெண்கலக் குரல் என்றால், குண்டடிபட்ட பிறகு சற்று கட்டையாக அதுவே கம்பீரமாக மாறியது. தலைவரின் குரலை கம்பீரமான குரல் என்று வர்ணித்த மரியா, அவரது குரலை யாரும் இமிடேட் செய்ய முடியாது என்று கூறியதோடு, மிமிக்ரி என்ற பெயரில் அவரைப் போல பேசி அசிங்கப்படுத்தாதீர்கள் என்று விடுத்த வேண்டுகோள் மிமிக்ரி செய்வோர் கவனத்தில் கொள்ளத்தக்கது. கூட்டங்களில் பேசிய பிறகு தலைவருக்கு தொண்டைப் புண் காரணமாக ரத்தம் வரும் என்றும் வாயைத் துடைக்கும்போது கர்சீப்பில் ரத்தமாக இருக்கும் என்றும் தனது தந்தை கூறியதாக மரியா தெரிவித்தார்.
சாதாரணமாகவே, தொண்டையில் எந்த பாதிப்பும் இல்லாதவர்களே தொடர்ந்து கூட்டங்களில் பேசினால், ரத்தம் வரும். அதிலும் தொண்டையில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததால் ஏற்பட்ட பாதிப்போடு கூட்டங்களில் பேசும் தலைவருக்கு எவ்வளவு துன்பமும் பாதிப்பும் இருந்திருக்கும் என்று எல்லாரும் எண்ணிப் பார்க்க வேண்டும். அவர் நினைத்திருந்தால் உடலை வருத்திக் கொள்ளாமல் அவர் வாங்கிய சம்பளத்துக்கு வீட்டில் ஹாயாக உட்கார்ந்திருந்திருக்கலாம். மக்களுக்காக, அவர்கள் நலனுக்காக உழைத்ததால்தான் அவர் மக்கள் தலைவர்.
தனது தந்தை திரு.ஜேப்பியார் மூலம் தான் அறிந்த, தலைவர் பற்றி யாருக்கும் தெரியாத ஒரு விஷயத்தை நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டார் மரியா. அதைக் கேட்டதும் கண்கள் அருவியாயின எனக்கு.
ஒருமுறை தலைவர் வேனில் சென்று கொண்டிருந்தபோது ஜேப்பியாரும் உடன் இருந்திருக்கிறார். தலைவரின் வேனுக்கு பின்னால் மக்கள் தொடர்ந்து ஓடுகின்றனர். அவர்களைப் பார்த்த தலைவர் கண்கலங்கி அழுதிருக்கிறார். ‘‘இந்த மக்களுக்கு நான் என்ன செய்யப் போகிறேன்?’’ என்று ஜேப்பியாரிடம் கூறியிருக்கிறார். இந்த சம்பவத்தை தனது தந்தை (ஜேப்பியார்) தன்னிடம் கூறியதாக மரியா நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து திரு.ஜேப்பியார் இதுவரை வெளியே கூறியதாக தெரியவில்லை.
தயவு செய்து கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். தான் மறைந்து 27 ஆண்டுகள் கழித்து தனியார் டி.வியில் தன்னைப் பற்றி ஒரு நிகழ்ச்சி வரும். இப்போது தன்னுடன் இருப்பவரிடம் அழுதால் அவர் எதிர்காலத்தில் தனது மகளிடம் சொல்லி அந்த மகள், டி.வி.யில் தன்னைப் பற்றி புகழ்ந்து பேசுவார் என்று ஒரு மனிதன் செயல்பட்டிருக்க முடியுமா? ... வாய்ப்பே இல்லையே. உண்மையாகவே தன் பின்னால் ஓடிவரும் சாதாரண மக்களுக்காக, அவர்கள் நலனை நினைத்து, அவர்கள் ஒவ்வொருவரையும் நினைத்து தலைவர் அழுதிருக்கிறார்.
உண்மையாகவே மக்களை அவர் நேசித்திருக்கிறார் என்பதற்கு இந்நிகழ்ச்சி உதாரணம். அதனால்தான் மக்களும் இன்றும் கூட அவரை உண்மையாக நேசிக்கிறார்கள்...... நேசிப்பார்கள்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
சென்னை பெருநகரில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். 98 வது பிறந்த நாள் விழா
நிகழ்ச்சி பற்றிய புகைப்படங்கள் நமது நண்பர்களின் பார்வைக்கு பதிவிடுவதில்
மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன் .
வாழ்ந்தவர் கோடி! நடித்தவர் கோடி ! மறைந்தவர் கோடி !
மக்கள் மனதில் என்றும் வாழ்பவர் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். ஒருவரே.!
ஆர். லோகநாதன்.
NEHRU NAGAR, VILLIVAKKAM
http://i61.tinypic.com/2jfkklz.jpg
SOUTH JAGANNATHA NAGAR , VILLIVAKKAM
http://i59.tinypic.com/2r5tic4.jpg
சென்னை சைதாபேட்டை காரணீஸ்வரர் கோயில் குளம் அருகில் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். நற்பணி சங்கம் அமைத்த பேனர் .
புகைபடத்தில் திருவாளர்கள்:பி.ஜி.சேகர்,பி.எஸ்.ராஜு, சைதை சேகர், செல்வகுமார்,
லோகநாதன், இளங்கோ , குப்பன் மற்றும் பலர்.
http://i57.tinypic.com/14dg750.jpg
சென்னை சைதாபேட்டை காரணீஸ்வரர் கோயில் குளம் அருகில் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். நற்பணி சங்கம் அமைத்த பேனர் .
புகைபடத்தில் திருவாளர்கள்:பி.ஜி.சேகர்,பி.எஸ்.ராஜு, , செல்வகுமார்,
லோகநாதன், இளங்கோ , குப்பன் மற்றும் பலர்.
http://i59.tinypic.com/29wrh48.jpg
திருமதி மேரி புரட்சி தலைவருக்கு ஆரத்தி எடுக்கும் காட்சி.
http://i61.tinypic.com/b3r09z.jpg
அனைத்து மன்றங்கள் சார்பாக இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு தலைவர்
திரு.எஸ். ராஜ்குமார் வடிவமைத்த பேனர் -ஜோன்ஸ் சாலை, சைதாபேட்டை.
http://i58.tinypic.com/v2so3r.jpg