http://i58.tinypic.com/htw8bs.jpg
Printable View
மதுரை சென்ட்ரல் சினிமாவில் வெள்ளி முதல் (23/10/2015) திரை எழில் வேந்தன்
எம்.ஜி.ஆரின் " பணம் படைத்தவன் " தினசரி 4 காட்சிகள் வெற்றி நடை போடுகிறது.
http://i61.tinypic.com/67p11j.jpg
முதல் நாள் மட்டும் யாருமே எதிர்பார்த்திராத, குறைந்த இடைவெளியில், சரியான விளம்பரம் இன்றி , அபார வசூல் ரூ.16,000/- என்று நமது மதுரை பக்தர் திரு. எஸ். குமார் தகவல் அளித்தார்.
வசூல்- சாதனை ஒரே சக்கரவர்த்தி ஆக திகழும் பல்துறைவேந்தர் - மக்கள்திலகம் காவியங்கள் எவ்வித விளம்பரங்களும் அன்றி ( ஒரு சில சுவரொட்டிகள்) மறு வெளியீடுகள் காண்பதே என்றும் நிறைவான வெற்றியாக கருதப்படும்...அவ்வாறே சென்னை- சரவணா அரங்கில் தொடந்து இணைந்த 25-வாரங்கள் ஒரு மகத்தான சரித்திர சாதனையாகும்...
மதுரையில் மக்கள்திலகம் மீண்டும் விஜயம் செய்திருக்கிறார் "பணம் படைத்தவன்" காவியம் வாயிலாக---என தகவல் மற்றும் வசூலை அளித்திருக்கும் திரு லோகநாதன் அவர்களுக்கு நன்றி...
திரு முத்தையன் அம்மு அவர்கள் புரட்சி நடிகர் வழங்கிய "நல்லவன் வாழ்வான்", "அரசிளங்குமரி" ஸ்டில்களை பதிவிட அன்புடன் கேட்டு கொள்கிறோம்...
http://s18.postimg.org/gpv3rd8s9/scan0003.jpg
Courtesy : Dinamalar - Varamalar
அன்பு நண்பர் திரு லோகநாதன் அவர்களுக்கு
சென்னை மற்றும் மதுரை நகரங்களில் தற்பொழுது
திரையிடப்பட்டுள்ள மக்கள் திலகத்தின்
திரைப்படங்களின் தகவல்களை மிகச்சிறப்பாக வெளியிட்டுள்ள
தங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.
அன்புடன்
எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------
சினிமா எக்ஸ்ப்ரஸ் செய்திகள் /புகைப்படங்கள் -அக்டோபர் 2015
http://i62.tinypic.com/2zyvayq.jpg
http://i62.tinypic.com/106hg28.jpg
தினகரன் - வெள்ளிமலர் -23/10/2015
அன்பு நண்பர் திரு. சுகாராம் அவர்களின் வேண்டுகோளின்படி .
http://i60.tinypic.com/2d0j4b8.jpg
http://i62.tinypic.com/2ahtaw2.jpg
தினகரன் - 24/10/2015
http://i62.tinypic.com/ivwjmr.jpg
இந்த வார பாக்யா இதழில், புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த, தேவரின் "விவசாயி "
திரைப்பட கதையை தொகுத்து பிரசுரம் செய்துள்ளனர்.
http://i60.tinypic.com/4iy8li.jpg
http://i60.tinypic.com/igm4ag.jpg
http://i62.tinypic.com/261gb4m.jpg
http://i62.tinypic.com/2yugbib.jpg
http://i57.tinypic.com/2lk9vva.jpg
http://i62.tinypic.com/v63f5d.jpg
வெளியாகி, வெற்றிகரமாக 75 நாட்களை கடந்தது.
குங்குமம் வார இதழ் - 26/10/2015
http://i58.tinypic.com/99qbgi.jpg
http://i60.tinypic.com/2s6orhu.jpg
படத்திலே அவரு, "பார்த்தேன் சுசீலா , பார்த்தேன் " னு பேசின வசனத்தைக் கேட்டு
அப்படி அழுதேன்யா ...!
நடிகை மனோரமா சொன்னது.
தினமணி கதிர் -25/10/2015
http://i60.tinypic.com/2uqkeae.jpg
புகைப்படத்தில் பிரபல பல் மருத்துவர்
http://i58.tinypic.com/2mkyh0.jpg
தது . சிறப்பாக அமைந்திருந்தது . இதை அறிந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
வெகுவாக பாராட்டினார்.
mr. Ravichandran sir, how much collections in Covai-Royal - Makkalthilagam's "Anbe Vaa"... mr. Lokanathan's informations- scanning details so fine...Go ahead sir...