மலைகளில் மேகங்கள் ராகங்கள் பாடும்
மழைத்துளி மண்மீது வந்தாக வேண்டும்
வான்முகில் போன்றவள் நான்
உன்னை வாங்கிடும் பூமியும் நான்தான் கண்ணே
Printable View
மலைகளில் மேகங்கள் ராகங்கள் பாடும்
மழைத்துளி மண்மீது வந்தாக வேண்டும்
வான்முகில் போன்றவள் நான்
உன்னை வாங்கிடும் பூமியும் நான்தான் கண்ணே
துளி துளி துளி மழையாய் வந்தாளே
சுட சுட சுட மறைந்தே போனாளே
பார்த்தால் பார்க்க தோன்றும்
பேரை கேட்க தோன்றும்
Sent from my SM-G935F using Tapatalk
வந்தாலென்ன...வந்தாலென்ன
எனக்கு வந்த இந்த மயக்கம்
உனக்கும் வர வேண்டும்
இந்த ஊரில் எப்பவுமே கெட்டதே நடக்காதுடா..
இங்க எறும்பு கூட யாரையுமே கடிக்காதுடா
Sent from my SM-G935F using Tapatalk
யாரோ ஆட தெரிந்தவர் யாரோ
ஆசை நிறைந்தவர் யாரோ
வேகம் மிகுந்தவர் யாரோ
மேடையில் வருவாரோ
ஆசை முகமறந்து போச்சே இதை ஆரிடம் சொல்வேனடி தோழி
நேச மறக்கவில்லை நெஞ்சம் எனில் நினைவு முகமறக்கலாமோ?
Sent from my SM-G935F using Tapatalk
நினைத்தேன் வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய் ஆசை மனது
aasaiye alaipole naam Elam adhanmele odampole aadiduvome vaazh naaLile
ஆடாமல் ஆடுகிறேன் பாடாமல் பாடுகிறேன்
ஆண்டவனைத் தேடுகிறேன் வா வா வா
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்
Sent from my SM-G935F using Tapatalk
சிரித்தாள் தங்கப் பதுமை
அடடா அடடா என்ன புதுமை
கொடுத்தேன் எந்தன் மனதை
வளர்த்தேன் வளர்த்தேன் இந்த உறவை
தங்க பதக்கத்தின் மேலே ஒரு முத்து பதித்தது போலே இந்த பட்டு கன்னங்களின் மேலே
ஒன்று தொட்டு கொடுத்திடலாமோ நீயும் விட்டு கொடுத்திடலாமோ
ஒரே முறைதான் உன்னோடு
பேசிப் பார்த்தேன் நீ ஒரு தனிப்பிறவி
ஒரே மயக்கம் அம்மம்மா
போதும் போதும் ஏன் இனி மறுபிறவி
உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு
என் உள் நெஞ்சு சொல்கின்றது
பூவோடு பேசாத காற்றென்ன காற்று
ஒரு பூஞ்சோலை கேட்கின்றது
மண்ணில் ஏன் ஏன் ஏன் நீயும் வந்தாய்
எந்தன் பெண்மை பூப்பூக்கவே
நான் பிறக்கும் முன்னே அட நீ பிறந்ததேன்...
பூ வைத்த பூவைக்கு பூக்கள் சொந்தமா
பூவுக்கும் தேனுக்கும் பூ சிந்தும் போதைக்கும்
ஈக்கள் சொந்தமா
சொந்தக் குரலில் பாட ரொம்ப நாளா ஆசை
ஹெலோ சுஷீலா aunty ஹெலோ ஜானகி aunty, குயில் பாட்டுச் சித்ரா
எல்லோரும் என்னை மன்னியுங்கள்
https://upload.wikimedia.org/wikiped...o_ramasamy.jpg
Rest in Peace ayyaa
ஒரு நாள் யாரோ
என்ன பாடல் சொல்லித் தந்தாரோ
கண்ணுக்குள் ராகம் நெஞ்சுக்குள் தாளம்
என்னென்று சொல் தோழி
கண்ணுக்கு மை அழகு
கவிதைக்கு பொய் அழகு
கன்னத்தில் குழி அழகு
கார் கூந்தல் பெண் அழகு
....................................
விடிகாலை விண் அழகு
விடியும் வரை பெண் அழகு
நெல்லுக்கு நாற்றழகு
தென்னைக்கு கீற்றழகு
ஊருக்கு ஆரழகு
ஊர்வலத்தில் தேர் அழகு
தமிழுக்கு "ழா" அழகு
தலைவிக்கு நான் அழகு...
அழகு தெய்வம் மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்ததோ
நான் அன்பு கவிதை சொல்லச் சொல்ல அடியெடுத்து கொடுத்ததோ
அன்புக்கு நான் அடிமை
தமிழ் பண்புக்கு நான் அடிமை
நல்ல கொள்கைக்கு நான் அடிமை
தொண்டர் கூட்டத்தில் நான் அடிமை...
நல்ல நல்ல நிலம் பார்த்து நாமும் விதை விதைக்கணும்
நாட்டு மக்கள் மனங்களிலே நாணயத்தை வளர்க்கண்ணும்
நாம் ஒருவரை ஒருவர் சந்திப்போம் என
காதல் தேவதை சொன்னாள்
என் இடது கண்ணும் துடித்தது
உனைக் கண்டேன் இந்நாள் பொன்நாள்
சந்திக்காத கண்களில் இன்பங்கள்
செய்ய போகிறேன்
சிந்திக்காது சிந்திடும் கொண்டலாய்
பெய்ய போகிறேன்
அன்பின் ஆலை ஆனாய்
ஏங்கும் ஏழை நானாய்
தண்ணீரை தேடும் மீனாய்...
http://www.youtube.com/watch?v=ZfSf_...eature=related
Ezhaikku yedhu inbam paazhum panam illennaa vaazhkkaiye thunbam
தண்ணீரை காதலிக்கும் மீன்களா இல்லை
தங்கத்தை காதலிக்கும் பெண்களா இல்லை
லவ் இருக்குது அய்யய்யோ அதை மறைப்பது பொய்யையோ
இன்பமே உந்தன் பேர் பெண்மையோ
என் இதயக் கனி நீ சொல்லும் சொல்லில்
மழலைக் கிளி என் நெஞ்சில் ஆடும்
பருவக் கொடி...
இதய ஆசைகள் நினைவு ஆனதே
உதயம் ஆகிறேன் இனிமையாகவே
சொர்க்க வாசலின் படிகள் ஏறினேன்
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
பெண்ணல்ல நீயெனக்கு வண்ணக் களஞ்சியமே
சின்னமலர்க் கொடியே நெஞ்சில் சிந்தும் பனித் துளியே...
https://www.youtube.com/watch?v=NXTWhHmEGMg
மலரென்ற முகம் இன்று சிரிக்கட்டும்
மனம் என்ற கருவண்டு பறக்கட்டும்
manam ennum mEdai mElE
mugam onRu aaduthu
isai onRu paaduthu
yaar vandhadhu
யார் வந்தது யார் வந்தது உன் நெஞ்சிலே யார் வந்தது
போர் வந்தது போல் வந்தது உள் நெஞ்சிலே போர் வந்தது
பூ வந்தது பூ வந்தது கை வீசிடும் பூ வந்தது
தீ வந்தது தீ வந்தது பூ கண்களில் தீ வந்தது
பூவே நீ யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய்
நான் பருவத் தோட்டத்தில் ஒரு மலர்
உன்னோடு பாடிட வந்த புது மலர்
யாரும் விளையாடும் தோட்டம்
தினம்தோறும் ஆட்டம் பாடம்
போட்டாலும் பொறுத்து கொண்டு
பொன்னு தரும் சாமி இந்த மண்ணு நம்ம பூமி
பொன்னென்ன பூவென்ன கண்ணே
உன் கண்ணாடி உள்ளத்தின் முன்னே
ஒரு கல்யாணப் பெண்ணாக உன்னை
புவி காணாமல் போகாது பெண்ணே
கண்ணாடி நீ கண்ஜாடை நான்
என் வீடு நீ உன் ஜன்னல் நான்
என் தேடல் நீ உன் தேவை நான்
என் பாடல் நீ உன் வார்த்தை நான்
என் வாழ்விலே வரும் அன்பே வா
என் வாழ்விலே வரும் அன்பே வா
கண்ணே வா நிலா முகம் கண்டேன் வா
ஒரே சுகம் நாம் காண இன்பம்
என் வாழ்விலே வரும் அன்பே வா
என் வாழ்விலே...
https://www.youtube.com/watch?v=QUw86lKY2Sk
Raja's original composition for Balu Mahendra's Hindi movie "सदमा" ("Sadma" - remake of மூன்றாம் பிறை)...
https://www.youtube.com/watch?v=0BXqAnZWqdQ
Here's the whole Hindi version of the movie...
https://www.youtube.com/watch?v=LrtX1p0urSg
ஒரே ஒரு ஊரிலே.. ஒரே ஒரு அய்யா...
ஒரே ஒரு அய்யாவுக்கு.. ஒரே ஒரு அம்மா...
ஒரே ஒரு அம்மா பெத்தா.. ஒரே ஒரு பொண்ணு...
அவ பொண்ணுயில்ல பொண்ணுயில்ல.. கடவுளோட கண்ணு
கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்
அவன் காதலித்து வேதனையில் வாட வேண்டும்
பிரிவென்னும் கடலினிலே மூழ்க வேண்டும்
அவன் பெண்ணென்றால் என்னவென்று உணர வேண்டும்...