காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே
தான் நினைத்த காதலனை தேற வரும் போது
தந்தை
Printable View
காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே
தான் நினைத்த காதலனை தேற வரும் போது
தந்தை
தாயிற்சிறந்த கோவிலுமில்லை தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை
ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை அன்னை தந்தையே அன்பின் எல்லை :clap:
why im not getting smilies? dont remember names of many hence could not post it :angry:
when the issue will be resolved with Dot?
தவிக்குதே எல்லை தாண்டி பார்க்க
தடுக்குதே பெண் நாணம் தான்
டானு டானு டானு
நான் உன்னோட கோல்ட் மீனு
ஐஞ்சு நூறு தாளப்பாத்து ஆட்டம் போடுறா
ஆஞ்ச மீனா குழம்பு
பழைய சோறு பச்சை மொளகா பக்கத்து வீடு குழம்பு வாசம் திருட்டு
Sent from my SM-G935F using Tapatalk
திருடாதே பாப்பா திருடாதே
வறுமை நிலைக்கு பயந்து விடாதே
திறமை இருக்கு மறந்து விடாதே
சிந்தித்து பார்த்து ..
நடந்து வந்த பாதையிலே நாலு வழியும் பார்த்து வந்தேன்
நல்லது
Sent from my SM-G935F using Tapatalk
நல்ல இடம் நீ வந்த இடம்
வர வேண்டும் காதல் மஹாராணி
இன்று முதல் இனிய சுகம்
பெற வேண்டும் வண்ண கோடி மேனி
ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்
முல்லை மலர் பாதம் நோகும் உந்தன் சின்ன இடை
Sent from my SM-G935F using Tapatalk
தேயும் திங்கள் தேய்த்து
செய்த இடை தானோ?
வேறே... என் தேடல் வேறே!
வேழம் அது கொண்டேதான்
அவன் என் தோள்கள் செய்தானோ!
வாழை
vaadaa maappiLLai vaazhai pazha thoppile
volley ball aadalaamaa
aadum.........
சிந்தைக்குள் ஆடும் ஜீவனே கண்மணியே...
சந்திக்க வேண்டும் தேவியே என்னுயிரே...
சொன்னது நீதானா சொல் சொல் சொல் என்னுயிரே... சம்மதம்
சந்தா ஒ சந்தா இவள் சம்மதம் தந்தா
உள்ளுக்குள் காதல் கொடி
சேவல் கொடி பறக்குதடா சேர்ந்து இடி இடிக்குதடா
வேலும்
Sent from my SM-G935F using Tapatalk
வேலாலே விழிகள் இன்று ஆலோலம் இசைக்கும்
சிறு நூலால் இடையில் மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும்
மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும்
பாவலன் மனதில் பாடிடும் ஆசை
பாவலன்
Sent from my SM-G935F using Tapatalk
பாவலன் பாடிய புதுமைப் பெண்ணை பூமியில் கண்டது இன்று
ஹாப்பி
சந்தனம் குங்குமம் கொண்டதாமரைப்பூ
தேனுண்ட போதையில் திண்டாடுது
தங்கத் தட்டில் வண்ணப் பட்டு துடிக்கின்றது ஜாடையில் நாடகம் நடிக்கின்றது
ஹாப்பி பர்த்டே டு யூ
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் லவ் யூ
பூவைத்த பூவைக்கு பூக்கள் சொந்தமா
பூவிற்கும் தேனுக்குன் பூக்கொண்ட போதைக்கும் ஈக்கள் சொந்தமா
இன்று வந்த சொந்தமா இடையில் வந்த பந்தமா
தொன்று பல ஜன்மமாய்
Sent from my SM-G935F using Tapatalk
சண்டி ராணியே எனக்கு கப்பம் கட்டு நீ
ஜென்ம ஜென்மமாய் எனக்கு கட்டு பட்டு நீ
இந்த ஊரு ராணி என்று உம்மை நினைத்தாய்
தட்டி
thatti parithaar en vaazhvai sanchalam koLLa vaithaare
vetti murithuvittare verodu saaithu......
தனிமையே தனிமையே
உனக்கென்ன
இத்தனை தாகம்
மார்பின் மேலே
உன்னை சாய்த்து
கதைகள் சொன்ன தருணங்கள்
வார்த்தை எல்லாம்
ஓய்வு கொள்ள
மௌனம் பேசும் பொழுதுகள்
விண்மீன்
அன்னாந்து பார்க்கின்ற கொக்கு நானடி
அந்த விண்மீன் நீயடி
கண்ணுக்குள்ள இப்ப கடல் கசிவத பாரு
ஒண்ணுக்குள்ள ஒண்ணா வந்து சேரு
Sent from my SM-G935F using Tapatalk
வான்கோழிப் போல வந்து ஜோடி சேரு
ஜான்புள்ள ஆனாக்கூட ஆண்புள்ள நான் தான்
ஏம் புள்ள
நீ எப்ப புள்ள சொல்ல போற
தப்பென்ன செஞ்சேன் தள்ளி
Sent from my SM-G935F using Tapatalk
சலாம் பாபு சலாம் பாபு என்னை பாருங்க
தங்க கையினால் காசை அள்ளி வீசுங்க
தள்ளாத கிழவருக்கு தாளாத ஆசையே..
thanks ck for reminding about long forgotten paavalar paadiya pudhumai song
omg..thought that would be from mgr movie. hugely disappointed seeing vmurthy singing it
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
என்னைக்கண்டு உன்னைக்கண்டு
என்னைக்கண்டு மௌனமொழி பேசுதே
ஆஹா காதல் கொஞ்சிக் கொஞ்சிப் பேசுதே
ஆளை மிரட்டி கல்ல தனம் காட்டுதே
Sent from my SM-G935F using Tapatalk
கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதி மயக்கும்
வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்
kalyaaNam aagum munne kaiyai thadal aagumaa
kaadhal koNdaale edhuvum nyaayamaa
..............
sirithu pesi neer singaaramaagave virikkum valaidhanil vizhuven......
Thanks for not missing the right word... :bow:
chinna kannan, take this... :hammer:
:lol2:
மின் வெட்டு நாளில் இங்க மின்சாரம் போல வந்தாயே வா வா என் வெளிச்ச பூவே
//வயசாய்டுச்சோல்லியோ மன்னிச்சூ :)//
பூவே உன்னை நேசித்தேன் பூக்கல் கொண்டு பூஜித்தேன்
நீயா என்னை நேசித்தாய் நெஞ்சுக்குள்ளே
அய்யய்யயோ ஆனந்தமே நெஞ்சுக்குள்ளே ஆரம்பமே நூறு கோடி
Sent from my SM-G935F using Tapatalk