படைத்தானே பிரம்மதேவன்
பதினாறு வயது கோலம்
இது யார் மீது பழி வாங்கும் சோதனை
உனைக் காண்போர்க்கு சுகமான வேதனை
Printable View
படைத்தானே பிரம்மதேவன்
பதினாறு வயது கோலம்
இது யார் மீது பழி வாங்கும் சோதனை
உனைக் காண்போர்க்கு சுகமான வேதனை
பதினாறும் நிறையாத பருவ மங்கை
காதல் பசியூட்டி வசமாக்கும் ரதியின் தங்கை
rathi devi sannithiyil ragasiya pUjai
rasamaana ninaivugalil idazh maNi Osai
ரகசியமாய் ரகசியமாய் புன்னகைத்தால் பொருளென்னவோ
சொல்லத் துடிக்கும் வார்த்தை கிரங்கும், தொண்டைக் குழியில் ஊசி இறங்கும்
eppdi irukkInga NOV?
புன்னகை puriyaadhaa
kaathalai solla vaarththai illai
kaadhal siragai kaatrinil virithu vaana veedhiyil parakkavaa
KaNNil niraindha kaNavanin maarbil kaNNeer kadalil.........
vaNakkam RC ! :)
Hi Raj & RC! :)
கடலோடு நதிக்கென்ன கோபம்
காதல் கவிபாட விழிக்கென்ன நாணம்
இளங்காற்று தீண்டாத சோலை
மண்ணில் எங்கேயும் பார்த்தாயோ
என் தோட்டப்பூவே
solaikkuLLe kuyilu kunju summaa summaa koovudhu
soLak kadhir thaaLam podudhu
Hi priya ! :)
vizhiyilE maNi vizhiyil mouna mozhi pEsum annam
undhan viral thodum idangaLil ponnum minnum
Hi Priya
priya: post another song ! :lol:
Raj: RC's song was dismissed, no?
போடு தந்தானத்தம் அட தம்மாருதம்
அதை போட்டாலே பிரம்மானந்தம்
அடி மானே எதோ எதோ மயக்கம்
adi dharapuram thambaraam thalaiyile kanakambaram
ada ekambaram chidhambaram iduppile peethambaraam
அட யாரோ பின்பாட்டு பாட
அட தாளம் நான் பார்த்து போட
நையாண்டி மேளம் நான் கொட்டவா
நான் பார்த்த பூவே நீ ஆடவா
paartha gnaabagam illaiyo paruva naatakam thollaiyo
vaazhndha kaalangaL........
பருவ காலங்களின் கனவு
நெஞ்சில் பளிங்கு போல வந்த நினைவு
தழுவிச் சேருகின்ற நினைவு
இன்பத்தவிப்பை ஏற்றுகின்ற உறவு
உன் நினைவு ரம் பபம் பம் பபம்
பளிங்கினால் ஒரு மாளிகை
பருவத்தால் மணி மண்டபம்
உயரத்தில் ஒரு கோபுரம்
உன்னை அழைக்குது வா
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
ஒரு கோல மயில் என் துணையிருப்பு
இசை பாடலிலே என் உயிர் துடிப்பு
நான் காண்பதெல்லாம் அழகின் சிரிப்பு...
https://www.youtube.com/watch?v=kfj0fXnq5xs
kaaNa kaN kodi veNdum ayyan kaal thookki nindraadum
kaatchi ponnambalathil.......
பொன்னென்ன பூவென்ன கண்ணே
உன் கண்ணாடி உள்ளத்தின் முன்னே
ஒரு கல்யாண பெண்ணாக உன்னை
புவி காணாமல் போகாது பெண்ணே...
https://www.youtube.com/watch?v=lEAdIPWUHDY
அலைகள்/ஸ்ரீதர்/கண்ணதாசன்/எம்.எஸ். விச்வநாதன்/ஜெயச்சந்திரன்/விஷ்ணுவர்தன் & சந்திரகலா
kalyaaNam aanavare sowkyamaa ungaL
kaNNaana peN mayilum sowkyamaa
சௌக்கியமா கண்ணே சௌக்கியமா
சௌக்கியமா கண்ணே சௌக்கியமா
சௌக்கியமா சௌக்கியமா
தனதோம் ததீம் ததோம் ததீம்
தனதனதோம் தனதோம்
திருகிரு திருகிரு
தனதனதோம் தனதோம்
தகு திகு
தனதனதோம் தனதோம்
தனதோம்தோம் ததீம்தீம்
ததோம்தோம் ததீம் என
விழிகளில் நடனமிட்டாய்
பின்பு இதயத்தில் இறங்கிவிட்டாய்
மெல்ல மெல்ல
என்னுயிரைப் பறித்துக்கொண்டாய்
மனதைத் தழுவும் ஒரு அம்பானாய்
மனதைத் தழுவும் ஒரு அம்பானாய்
பருவம் கொத்திவிட்டு பறவை ஆனாய்
பருவம் கொத்திவிட்டு பறவை ஆனாய்
ஜணுததீம் ஜணுததீம் ஜணுததீம்
சலங்கையும் ஏங்குதே அது கிடக்கட்டும் நீ…
https://www.youtube.com/watch?v=UYWZAJN0-dk
A.R. Rahman's heavenly composition in Raga Maand for the movie SANGAMAM; performed live
by Haripriya - Lyrics: Vairamuthu.
The original (movie) version sung by Nityasree Mahadevan was literally butchered
by unbelievably silly choreography and picturisation.
mella nada mella nada meni ennaagum
mullai malar paadham nogum........
முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே
உள்ளம் உறவாடுதுந்தன் அன்பாலே...
வண்டொன்று வந்தது வாவென்று சொன்னது
என்னென்று நானும் கேட்டேன் கண்ணென்று சொன்னது
Hi NOV...
வா veNNilaa unnai thaanE vaanam thEduthE
mElaadai mUdiyE UrgOlamaai pOvadhEn
Hi RC, nalamaa?
Smule eppadi pogudhu?
மூடி திறந்த இமையிரண்டும் பார் பார் என்றன
முந்தானை காற்றிலாடி வா வா என்றது
வா மாலை நேரம் மையல் ஏறும் காதல் ராகம்
என் கைகளில் ஓர் பூங்கொடி சேரும் நேரம்
பூங்கொடியே.. பூங்கொடியே பூவிருந்தால் தருவாயோ
பொன்னைக்கொண்டு மாலைக்கட்டி மாலையிட வருவாயோ
Hello NOV, RC, Raagadevan & Raj! :)
மாலை இள மனதில் ஆசை தனை
தூவியது அதிகாலை அந்த நினைவில்
தினம் ஆயிரம் கவிதைகள் பாடியது
Hi Priya :)
தூவானம் இது தூவானம் இது தூவானம்
சொட்டு சொட்டா உதிருது உதிருது
அதுதாழ்வாரத்திலும் கீழ்வாரத்திலும் தளதளவென வளருது
idhu kanavugaL viLaindhidum kaalam
mana kadhavugaL thiRandhidum
vaNdi running NOV...
vandiya inga vara sollunga
மனம் என்னும் மேடை மேலே
முகம் ஒன்று ஆடுது குயில் ஒன்று பாடுது
யார் வந்தது... அங்கே யார் வந்தது
Ok.. vaNdi is here....
யார் andha nilavu
yean intha kanavu
yaarO solla yaarO
kanavu kaaNum vaazhkkai yaavum kalaindhu pogum kolangaL
thuduppu kooda baaram endru........
Hi Raj...
vaazhkkai enRoru paadal
adhil aaLukku aaL oru raagam
பாடல் நான் பாட
என் பார்வைதான் தேட
புது முகம் இன்று அறிமுகம்
அது நீதான்
புது முகmE siRu madhukkudamE
naan purindhu koNdEn oru anubavamE
ezhil mugamE
Hi Paiya...