சத்தியமே லட்சியமாய் கொள்ளடா தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
சத்தியமே லட்சியமாய் கொள்ளடா தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
முன் செல்லடா
முன்னே செல்லடா
தைாியமே துணை
தோல்விகளும் காயங்களும்
தைரியமாக சொல் நீ மனிதன் தானா
மனிதன் தானா இல்லை நீ தான் ஒரு மிருகம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
உனக்குள்ளே மிருகம்
தூங்கிவிட நினைக்கும்
எழுந்து அது நடந்தால்
எரிமலைகள் வெடிக்கும்
எரிமலை எப்படி பொறுக்கும்
நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஒரு நாள் இரவில் கண் உறக்கம் பிடிக்கவில்லை
வருவான் கண்ணன் என நினைத்தேன் மறக்கவில்லை
என்னை தோக்கடிக்க ஒருத்தன் மட்டும் வருவானே
மன்னிக்கணும் மாம்ஸே அட அவனும் இங்கே நான்தானே
எனக்கு ராஜாவா நான் வாழுறேன் எதுவும் இல்லேன்னாலும் ஆளுறேன்
ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா
ஒரே ஒரு ராஜாவுக்கு ஒரே ஒரு ராணி
ஒரே ஒரு ராணி பெற்றாள் ஒன்பது பிள்ளை
ஒன்பது துளையில் எண்பது ராகம்
என்னை வந்து தீண்டும்
துள்ளும் நெஞ்சை தொட்டு இழுக்கும்
தூண்டில் கொண்டு தூக்கம் பறிக்கும்
நேத்து ராத்திரி யம்மா
தூக்கம் போச்சிடி யம்மா
ஆவோஜி ஆ அனார்கலி
அச்சா அச்சா பச்சைக்கிளி
அம்மாடி ஆத்தாடி உன்னால தான்
ஆத்தாடி என்ன ஒடம்பு
அடி அங்கங்க பச்ச நரம்பு
ஐம்பொன்னால் செஞ்ச ஒடம்பு
அதில் அடையாளம் சின்ன தழும்பு
பூவாழை காலாக பொன்மூங்கில் தோளாக
வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம்
வந்தப் பின்னே அது தாழை மரம்
Sent from my SM-N770F using Tapatalk
பாத்தா பசுமரம் படுத்துவிட்டா நெடுமரம் சேத்தா வெறகுக்காகுமா ஞானத்தங்கமே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இருக்கும் இடத்தை விட்டு
இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே
அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே
அறியா பருவமடா மலர் அம்பையே வீசாதடா மதனா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஆசை மதனா சிங்கார வதனா
என் அத்தை மகன் நீ தானா
எனக்கொரு மகன் பிறப்பான்
அவன் என்னைப் போலவே இருப்பான் தனக்கொரு பாதையை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நீ போகும் பாதையில் மனசு போகுதே மானே
போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே
நானும் சேர்ந்து போகவும் சிறகு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பட்டுச் சிறகு கொண்ட
சிட்டுக் குருவி ஒன்று
பக்கத்தில் வந்தது இப்போது
விண்ணிலே பாதை இல்லை
உன்னை தொட ஏணி இல்லை
பக்கத்தில் நீயும் இல்லை
பார்வையில் ஈரம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கல்லுக்குள்ளே வந்த ஈரம் என்ன
நெஞ்சுக்குள்ளே அன்பின் பாரம் என்ன
மண்ணுக்கு மரம் பாரமா
மரத்துக்கு இலை பாரமா
கொடிக்கு காய் பாரமா
பெற்றெடுத்த குழந்தை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நான் ஒரு குழந்தை நீ ஒரு குழந்தை
ஒருவர் மடியிலே ஒருவரடி
நாள் ஒரு மேனி பொழுதொரு வண்ணம்
ஒருவர் மனதிலே ஒருவரடி
பொன்மேனி உருகுதே
என் ஆசை பெருகுதே
ஏதேதோ நினைவு தோணுதே
எங்கேயோ இதயம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
திருடிய இதயத்தை திருப்பி கொடுத்துவிடு
காதலா என் காதலா என் காதலா
வருடிய காற்றுக்கு வாா்த்தை சொல்லிவிடு
காதலா என் காதலா என் காதலா
கொடி அசைந்ததும் காற்று வந்ததா
காற்று வந்ததும் கொடி அசைந்ததா
நிலவு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
nilavukku enmel ennadi kobam neruppaai erigiradhu indha
malaruku enmel ennadi kobam
Kovakkaara kiliyae
Enai koththi vittu pogaathae
Aruvaa manaiya pola
Nee puruvanthookki kaattaathae..eh
காட்டு ரோஜா முகத்தை காட்டு ரோஜா
காளை ராஜா இளங்காளை ராஜா
உன்னை கண்டபோது மலர்ந்திந்த காட்டு ரோஜா
காளை காளை முரட்டு காளை முரட்டு காளை நீ தானா
போக்கிரி ராஜா நீ தானா பாயும் புலியும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Africa காட்டு புலி ஆள் தின்னும் வேட்டை புலி
முன் ஜென்மம் மோப்பம் தேடி அலையுதே
சண்டி ராணியே எனக்கு கப்பம் கட்டு நீ ஜென்ம ஜென்மமாய் எனக்கு கட்டுபட்டு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சுத்தி சுத்தி சூரன்தான் வேட்டைக்கு வாரான்
புத்தி கேட்டு சூரன் இவன் கோட்டைக்கு வாரான்
விட்டு விட்டு வைப்பாள சூச்சமாகாரி
கட்டுபட்டு நிப்பாளாம் வேப்பலைகாரி
உச்சம் தலையில் கரகம் சுத்துது
விடவேண்டும் அச்சத்தை தொடவேண்டும் உச்சத்தை அதிகாலைச் சேலை சொல்லுமடி மிச்சத்தை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
காடு வெளைஞ்சென்ன மச்சான்
நமக்கு கையுங் காலுந்தானே மிச்சம்
.....
சும்மா கெடந்த நெலத்த கொத்தி
சோம்பலில்லாமே ஏர் நடத்தி
மணப்பாறை மாடு கட்டி மாயவரம் ஏரு பூட்டி வயக்காட்டை உழுது போடு சின்னக்கண்ணு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அருப்புக்கோட்டை அக்கா பொண்ணு
சிரிப்பா சிரிக்குது சின்னக்கண்ணு
சேலை உடுத்தி வாழைக்கண்ணு
பழகி பார்த்த பச்சமண்ணு
(சமாளிப்பு!)
தஞ்சாவூரு மண்ணு எடுத்து
தாமரபரணித் தண்ணிய விட்டு
சேத்து சேத்து செஞ்சதிந்த பொம்மை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கண்ணாடி பொம்மை ஒன்று
கல்மீது விழுந்தது என்ன
தண்ணீரில் வாழும் மீனே
தாகத்தை யார் அறிவார்