ஒரு வார்த்த கேட்க்க ஒரு வருஷம் காத்திருந்தேன்
நீ கிடைக்க வேண்டும் என்று துண்டு சீட்டு எழுதி போட்டேன்
Printable View
ஒரு வார்த்த கேட்க்க ஒரு வருஷம் காத்திருந்தேன்
நீ கிடைக்க வேண்டும் என்று துண்டு சீட்டு எழுதி போட்டேன்
ஏட்டில் எழுதி வைத்தேன்
எழுதியதை சொல்லி வைத்தேன்
கேட்டவளை காணோமடா இறைவா
Sent from my CPH2371 using Tapatalk
சக்தி கொடு சக்தி கொடு சக்தி கொடு சக்தி கொடு
இறைவா இறைவா
தாயும் நீயே தந்தையும் நீயே
உயிரும் நீயே உண்மையும்
Sent from my SM-N770F using Tapatalk
நெஞ்சமெல்லாம்
காதல்
தேகமெல்லாம்
காமம்
உண்மை சொன்னால்
என்னை
நேசிப்பாயா?
காதல் கொஞ்சம்
கம்மி
Sent from my CPH2371 using Tapatalk
உடை கொஞ்சம் கம்மி சொன்னா
இடை கொஞ்சம் கூட சொன்னா
எடை
Sent from my SM-N770F using Tapatalk
பொருளோடு வாழ்வு உருவாகும்போது
புகழ் பாட பலர் கூடுவார் - அந்த
புகழ் போதையாலே எளியோரின் வாழ்வை
மதியாமல் உரையாடுவார் - வீணில்
விதியோடு விளையாடுவார் - அன்பை
மலைவாக எடை போடுவார்
என்ற கனிவான பாடல் முடிவாகும் முன்னே
Sent from my CPH2371 using Tapatalk
கண்ணிழந்த மனிதர் முன்னே ஓவியம் வைத்தார்
இரு காதில்லாத மனிதன் முன்னே பாடல் இசைத்தார்
ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்
Sent from my CPH2371 using Tapatalk
என்ன சுகம் என்ன சுகம்
உன்னிடம் நான் கண்ட சுகம்
கனவு கண்ட காதல் கதை கண்ணீராச்சே
நிலா வீசும் வானில் மழை
Sent from my CPH2371 using Tapatalk
இப்படி மழை அடித்தால் நான் எப்படி குடை பிடிப்பேன்
இப்படி அலை அடித்தால் நான் எப்படி கால் நனைப்பேன்
Sent from my SM-N770F using Tapatalk
சோ வென்று நில்லாமல்
தூறல்கள் என் மேலே
ஏன் என்று கேட்டேனே
மென் முத்தம் என்றாயே
தாய் என்னை நனைத்தாய்
என் நெஞ்சின் தீயோ
Sent from my CPH2371 using Tapatalk
தென்றலோ தீயோ தீண்டியது நானோ
கொண்டவள்
Sent from my SM-N770F using Tapatalk
பூமணம் கொண்டவள் பால்மணம் கண்டாள்
பொங்கிடும் தாய்மையில் சேயுடன்
Sent from my CPH2371 using Tapatalk
நான் உந்தன் தாயாக வேண்டும் நீ எந்தன் சேயாக வேண்டும்
ஆனதெல்லாம் ஆகட்டுமே ஆறுதலே சேரட்டுமே
இந்த வீட்டுக்கு விளக்கில்லை
சொந்தக் கூட்டுக்கு குயிலில்லை
என் அன்புக்கு மகளiல்லை
ஒரு ஆறுதல் மொழியில்லை
ஒரு ஆறுதல் மொழியில்லை
அவள் பறந்து
Sent from my CPH2371 using Tapatalk
தெருவோரம் பறந்து வந்த பைங்கிளியே
வெச்ச கண்ண எடுக்கலையே மயக்கிட்டியே
பருத்தி எடுக்கையிலே
என்னைப் பலநாளும் பார்த்த மச்சான்
ஒருத்தி
Sent from my CPH2371 using Tapatalk
ஆயிரத்தில் ஒருத்தி அம்மா நீ
உலகம் அறிந்திடாத பிறவி
Sent from my SM-N770F using Tapatalk
எத்தனை பிறவிகள்
எடுத்தாலும் உன்னை தேடி
வருவேன் என் செல்லம்
Sent from my CPH2371 using Tapatalk
Mummy செல்லமா daddy செல்லமா
Aunty செல்லமா uncle செல்லமா
தாத்தா செல்லமா பாட்டி
Sent from my SM-N770F using Tapatalk
டாடி டாடி ஓ மை டாடி
உன்னைக் கண்டாலே ஆனந்தமே
Sent from my CPH2371 using Tapatalk
பாட்டி?
Sent from my SM-N770F using Tapatalk
Oops!
பாப்பா.. பாப்பா கதை கேளு
காக்கா நரியின் கதை கேளு
பாட்டா பாட்டி சொன்ன கதை
அம்மா அப்பா கேட்ட கதை
Sent from my CPH2371 using Tapatalk
விடுகதை ஒன்று தொடர்கதை ஒன்று
யார் கதை எதுதான் என்று
நீ தான் அறிவாயோ என் கண்ணே
ஆரம்பம் முடிவும் எங்கே அறிந்தால் சொல்வாயோ
ரம்பம்பம் ஆரம்பம்
பம்பம்பம் பேரின்பம்
ஏழு எட்டு நாட்களாச்சு
கண்ணே உன் மீது ஏக்கம்
Sent from my CPH2371 using Tapatalk
ஆடிக்கு பின்னே ஆவணி மாதம் வருவது உண்டு
ஏக்கம் கொள்ளாதே நீ தூக்கம் கெடாதே
உன்னால
தூக்கம் கெட்டு போச்சு
தூக்கம் கெட்டு
போச்சு
உன் கண்ணால
காந்தம்
Sent from my CPH2371 using Tapatalk
கண்ணழகு கண்ணழகு காந்தம் போல இழுக்கும்
கட்டழகு கட்டழகு காளைகளை வளைக்கும்
காளை வயசு கட்டான சைசு களங்கமில்லா மனசு
கன்னி உலகம் காணாத புதுசு காதல் ஒரு தினுசு
Sent from my CPH2371 using Tapatalk
பழங்கதை மறந்தவங்க பார்வையே ஒரு தினுசு
பட்டினிக்கு ஒரு மனசு பணத்துக்கு ஒரு மனசு
பழங்கதை
Sent from my SM-N770F using Tapatalk
பூத்திருந்த மலரெடுத்து பூங்குழலில் சூடிவைத்து
பார்த்திருந்த கோலமெல்லாம் பழங்கதை ஆனதடி
வானுயர்ந்த சோலையிலே
Sent from my CPH2371 using Tapatalk
பழமுதிர் சோலையிலே தோழி
பார்த்தவன் வந்தானடி
அவன் அழகு திருமுகத்தில் இழையும்
நகை எடுத்து ஆரம்பம் சொன்னானடி தோழி
முத்து நகையே முழு நிலவே*குத்து விளக்கே கொடி மலரே
கண் இரண்டும் மயங்கிட கன்னி
Sent from my CPH2371 using Tapatalk
இயற்கை என்னும் இளைய கன்னி
ஏங்குகிறாள் துணையை
Sent from my SM-N770F using Tapatalk
தென்னங்கீற்று ஊஞ்சலிலே
தென்றலில் நீந்திடும் சோலையிலே
சிட்டுக்குருவி ஆடுது
தன் பெட்டைத் துணையை தேடுது
Sent from my CPH2371 using Tapatalk
அங்கும் இங்கும் யார் வரவை தேடுது
துணை இங்கிருக்க யாரை எண்ணி பாடுது
Sent from my SM-N770F using Tapatalk
பச்சைக்கிளி பாடுது! பக்கம் வந்தே ஆடுது!
இங்கே பாரு! உன் துன்பம்
Sent from my CPH2371 using Tapatalk
ஆசை வைத்தால் அது மோசம் அன்பு வைத்தால் அது துன்பம்
பாசம்
Sent from my SM-N770F using Tapatalk
அது பாசமன்றோ இது வேஷமன்றோ
அவன் ராஜாதி ராஜனுக்கு
பிள்ளை
Sent from my CPH2371 using Tapatalk