அலைகடல் ஆழம் நிலவு அறியாதோ ஏலோ ஏலேலோ
அடி மன தாகம் விழியில் தெரியாதோ ஏலோ ஏலேலோ
Printable View
அலைகடல் ஆழம் நிலவு அறியாதோ ஏலோ ஏலேலோ
அடி மன தாகம் விழியில் தெரியாதோ ஏலோ ஏலேலோ
விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே
இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்திப் பொழுதினில்
இரவும் பகலும் எனக்கு உன் மேல் கண்ணோட்டம்
உன் மேல ஒரு கண்ணு நீதான் என் மொறபொண்ணு · இருக்குறேன் ஒன்னால பறக்குறேன் தன்னால
கண்ணு ரெண்டும் ரங்க ராட்டினம்
கொஞ்ச நேரம் உத்துப்பாரு மொத்த பூமி ஆடும்
பூமியில் மானிட ஜென்ம அடைந்தும் ஓர் புண்ணியமின்றி விலங்குகள் போல்
புண்ணியம் தேடி காசிக்கு போவார்
இங்கு நம் நாட்டினிலே
காசிக்கு போகும் சந்யாசி
உன் குடும்பம் என்னாகும் நீ யோசி
போகும் பாதை தூரமில்லை
வாழும் வாழ்க்கை பாரமில்லை
சாய்ந்து தோள் கொடு
தோள் கண்டேன் தோளே கண்டேன்
தோளிலிரு கிளிகள் கண்டேன்
வாள் கண்டேன் வாளே கண்டேன்
வட்டமிடும் விழிகள் கண்டேன்
வாள் முனையின் சக்தியினால் உலகை ஆளுவோம்
இதன் வலிமையினால் பகையை வீழ்த்தி வாகை சூடுவோம்
உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே! ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே
யாவும் யாவும் எனதே எனதே
இக்காதல் இன்னும் இன்னும் விரியட்டுமே
இனிக்கும் என் நண்பர்கள் சேர்கையில் விழ
இணைந்தே நாங்கள் காணும் கனா
இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய் அன்பே அன்பே... என்னை கண்டால் என்னென்னவோ ஆகிறாய்
எனைக் காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
நேற்று இல்லாத மாற்றம் என்னது… காற்று என் காதில் ஏதோ சொன்னது
காதில் கேட்டது ஒரு பாட்டு
காதல் பூத்தது அதை கேட்டு
காதல் காதல் காதல் என் கண்ணில் மின்னல் மோதல் என் நெஞ்சில் கொஞ்சம் சாரல் நீ பார்க்கும் பார்வையில் மனம்
நீ என்னை விட்டு போகாதே
இந்தக் கன்னி மனம் தாங்காதே
விட்டுப் போனால் பட்டுப் பூவின்
வண்ணம் யாவும் வாடிப் போகுமே
(Yaayyy.... same song for both PP and Relay :cheer: )
lol
வண்ணம்
கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ
விண்ணிலே பாதை இல்லை
உன்னை தொட ஏணி இல்லை
உன்னைத் தொடுவது இனியது
நான் சொல்லித் தருவது புதியது
நானாக நானில்லை தாயே நல் வாழ்வு தந்தாயே நீயே பாசம் ஒரு நேசம்
நல் வாழ்வு நாம் வாழ வரம் வேண்டும் ஸ்ரீதேவி
வேண்டும் வேண்டும் உங்கள் உறவு
வெண் பனி தென்றல் உள்ள வரையில்
பனி விழும் மலர் வனம் உன் பார்வை ஒரு வரம்
மலர் எது என் கண்கள்தான் என்று சொல்வேனடி கனி எது என் கன்னம்தான் என்று சொல்வேனடி.
கண்களில் தூது விடு என் கனி இதழ் மோத விடு
மின்னலில் மேடை இடு இடை பின்னலில் ஆட விடு
மின்னலை பிடித்து மின்னலை பிடித்து
மேகத்தை துடைத்து பெண்ணென்று படைத்து
வீதியில் விட்டு விட்டான்
மேகத்தைத் தூது விட்டா திசை மாறிப் போகுமோன்னு
தாகமுள்ள மச்சானே தண்ணிய நான் தூது விட்டேன்
தூது செல்ல ஒரு தோழி இல்லையெனத் துயர் கொண்டாயோ தலைவி? துள்ளும் காற்று வந்து மெல்ல சேலை தொட சுகம்
சேல சேல சேல கட்டுனா
குறு குறு குறுன்னு பாப்பாங்க
குட்ட குட்ட கவுன போட்டா
குறுக்கா மறுக்கா பாப்பாங்க
பார்த்துப் பார்த்துக் கண்கள் பூத்திருப்பேன் நீ வருவாயென பூத்துப் பூத்துப் புன்னகை சேர்த்து வைப்பேன் நீ வருவாயென
புன்னகை தவழும் மதி முகமோ
வெண்ணில உமிழும் நிறை மதியோ
https://www.youtube.com/watch?v=PErV1fvS838&t=26s
முகத்தில் முகம் பார்க்கலாம் விரல் நகத்தில் பவழத்தின் நிறம் பார்க்கலாம்
பவளமணி ( :) ) தேர் மேலே பவனி வருவோம்
வைரம் எனும் பூ எடுப்போம்
😀
பூப்பூக்கும் ஓசை
அதை கேட்கத்தான் ஆசை
புல் விாியும் ஓசை
அதை கேட்கத்தான் ஆசை
ஆசை பொங்கும் அழகு ரூபம்
அணைந்திடாத அமர தீபம் யாரோ
யாரோ யாரோடி ஒன்னோட புருசன்…
யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன்
உன் கண்கள் இரவு காட்டும்
கடிகாரம் பகலைக் காட்டும்
பொய் சொல்லும் ஒருவர் மாட்டும் நேரம் வந்ததே
பொய் சொல்ல கூடாது காதலி பொய் சொன்னாலும் நீயே என் காதலி