கார் முகில்கள் ஆடுகின்ற ஏழுமலை
உன்னை கைதொழுது மானிடர்கள் வாழும் மலை
ஊர் முழுதும் ஓடிவந்து கூடும் மலை
ஊர் முழுதும்
Printable View
கார் முகில்கள் ஆடுகின்ற ஏழுமலை
உன்னை கைதொழுது மானிடர்கள் வாழும் மலை
ஊர் முழுதும் ஓடிவந்து கூடும் மலை
ஊர் முழுதும்
ஆடை முழுதும்
நனைய நனைய மழை
அடிக்குதடி நெஞ்சில்
ஆசை வெள்ளம்
வெள்ளி முத்துக்கள் நடனமாடும் வெள்ளம்
இளம் காற்றில் தாலாட்ட பொன்மேனி நீராட
செவ்வானம் பூப்பந்தல் செம்மீன்கள் அன்னங்கள் தென்பாங்கு பாடட்டுமே
போடு தாளம் போடு
நாங்க பாடாத தெம்மாங்கு ஏது
அந்தப் பக்கம் தினமும் அடிக்கும் காத்து
தெம்மாங்கு illai, தென்பாங்கு
Thanks, rajraj! I miss your old golden songs!
ஒரு சூரக் காத்து ஊரப் பாத்துப் போகுது
மனசெல்லாம் பூத்து வானம் பாத்து ஏறுது
ஓ ஓ ஓ ஓ கிக்கு ஏறுதே
ஓ ஓ ஓ ஓ வெட்கம் போனதே
உள்ளுக்குள்ளே ஞானம்
போதை தந்து தெளிய செய்து
ஞானம் தருவது காதல் தான்
ஹே காதல் யோகி காதல் யோகி
ஈசன் பொற்பாதம் தன்னை நாடிடும் யோகி
எல்லோரும் இங்கே ஒன்றாய்
மேகத்தில் ஒன்றாய் நின்றோமே அன்பே
மழை நீராய் சிதறிப் போகின்றோம் அன்பே
விதியென்பதால் நெஞ்சிலே பாரமில்லை
போகும் பாதை தூரம் இல்லை வாழும் வாழ்க்கை பாரம் இல்லை சாய்ந்து தோள்
தோழா தோழா தோள் கொடு கொஞ்சம் சாஞ்சுக்கனும்
நான் மீண்டும்
வாழும் நாள் கண்டு
கொண்டேன் நான்
சாய்ந்து கொள்ள
தோள் ஒன்று கண்டேன்
இனி உன்னால் தனிமை
குறையும் இனி வாழ்வின்
அர்த்தம்
எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல
பூக்களின் வண்ணம் கொண்டு
பிறந்த மகளே என் மகளே
பார் மகளே பார் நீயில்லாத மாளிகையை பார் மகளே பார் உன் நிழல் இல்லாமல்
காதல் இல்லாமல் வாழ்வதும் வாழ்வா
காதல் இல்லாமலே சாவா
தேனின் இனியது காதலே உயிர் தேகம்
கொடி நான் உன் தேகம் முற்றும் சுற்றி கொண்ட கொடி நான்…
என் எண்ணம் எதுவோ
எதையோ நினைத்தது எதுவோ நடந்தது மனமோ தவித்தது
நீ அனுப்பும் பூ வாசம்
என் மூச்சில் உன் மூச்சை சோ்கின்றதே
தவிக்கிறேன் தவிக்கிறேன்
உனது கனவாலே
துடிக்கிறேன் துடிக்கிறேன்
உனது நினைவாலே
ஏங்குகிறேன் தேங்குகிறேன்
உன் நினைவால் நானே நான்
அடை மழை வரும் அதில் நனைவோமே
ஒரு வானம்
குடையாக
அதற்குள்ளே
மழையாக
நனைவோமா
நீர் கயிற்றில்
வயுத்துக்காக மனுசன் இங்கே கயிற்றில் ஆடுறான் பாரு
ஆடி முடிச்சி இறங்கி வந்தா அப்புறம் தான்டா சோறு
நித்தம் நித்தம் நெல்லு சோறு நெய் மணக்கும் கத்திரிக்கா
அத்திரி பத்திரி
கத்திரிக்கா என் அத்தான்
நெஞ்சில் இடம் இருக்கா
சங்கீத சுவரங்கள் ஏழே கணக்கா இன்னும் இருக்கா என்னவோ மயக்கம்
என் வீட்டில் இரவு அங்கே இரவா இல்ல பகலா எனக்கும் மயக்கம்
நெஞ்சில் என்னவோ நெனைச்சேன்
தனியா தவிக்கிற வயசு
இந்த தவிப்பும் எனக்கு புதுசு
நெனைச்சா இனிக்குது மனசு
என்னை நெருங்க விடலையே விலக்கு
குத்து விளக்கு குத்து விளக்கு
சத்தியமா நான் குடும்ப குத்து விளக்கு
அச்சம் விலக்கு வெட்கம் விலக்கு
ஆச தீர அப்பளமாய் என்னை நொறுக்கு
உலகம் உனக்கு கவலை எதுக்கு
இருக்கும் வரையில் அடித்து நொறுக்கு
Life
ஜாலி லைப் ஜாலி லைப் தாலி கட்டினா ஜாலி லைப் ஜாலி லைப் ஜாலி லைப் · வாலிப வயசில் பேசலாமோ வறட்டு வேதாந்தம்
வாழ்க்கை கனவா போகுமடா போகுமடா
வேதாந்தம் சித்தாந்தம் பேசிப்புட்டா வாழும் காலம்
வேதாந்தம் சித்தாந்தம் பேசாதடா
பேசிப்புட்டா வாழும் காலம் பத்தாதடா
சகலகலா
வல்லவனே சலவைச்
செய்த சந்திரனே
தென்னவனே சின்னவனே
தேவதையின் மன்னவனே
இவன் பருவத்தை அணைக்கின்ற
போது பத்து விரல் பத்தாது
கனவா இவள்
காதலியா
நீ என் தோழியா இல்லை காதலியா
தோழி என்றால் என் உயிரை கொடுப்பேன்
காதலி என்றால் உன் உயிரை எடுப்பேன்
நான் சொல்லி சொல்லி கொடுப்பேன்
அள்ளி அள்ளி எடுப்பேன்
நான் சொல்லி சொல்லி கொடுப்பேன்
நான் சொல்லி சொல்லி கொடுப்பேன்
.
நீ போட்ட மூக்குத்தியோ மாணிக்கம்
நிலவில் ஒளிவிடும் மாணிக்கம்
என் நெஞ்சில் தந்தேன் ஓரிடம்
குறுநகை கோலத்தில் தாமரை
கோடை காலத்து வான்மழை
கொஞ்சம் பார்த்துவிடு
கொஞ்சம் பேசிவிடு என்று என்
விழிகள் அய்யய்யோ என்னை
திட்ட கோடை மழை வந்து
போன பின்னும் சாலை ஓரம் மரம்
தன்னாலே
மேலே மேலே தன்னாலே என்னக் கொண்டுப் போனாளே
அந்தப் புள்ள கண்ணாலே நெஞ்ச அள்ளிட்டாளே
ஜல்லிக்கட்டு..
தமிழா நீ மல்லுக்கட்டு..
தங்கச்சங்கிலி அள்ளிட்டு தோள்வீரம் காட்டு
காட்டு ராணி முகத்தை காட்டு ராணி
நீ கத்திரி போல் கண் திறந்து காட்டு ராணி