http://i48.tinypic.com/epj920.jpg
Printable View
from thirai ulagam - spl. issue for makkal thilagam's visit to paris.
http://i47.tinypic.com/2s7cmyg.jpg
Thanks to Mr.Rajadasan, Theni for providing this matter.
FROM MR.RAJADASAN, THENI
http://i47.tinypic.com/2hn0y14.jpg
அசத்தலான அபூர்வ மான மக்கள் திலகத்தின் படங்களை வழங்கிய திரு ராஜதாசன் அவர்களுக்கும் . அதனை உடனுக்குடன் பதிவிட்ட திருப்பூர் ரவிச்சந்திரன் சார் அவர்களுக்கும் நன்றி
மறக்க முடியாத இசை அமைப்பாளர்கள் -சங்கர் - கணேஷ் .
மக்கள் திலகத்தின் இரண்டு படங்களுக்கு இசை அமைத்தவர்கள் .
1. நான் ஏன் பிறந்தேன் -1972
01. நான் ஏன் பிறந்தேன் ...நாட்டுக்கு நலமென .......
02. தம்பிக்கு ஒரு பட்டு ..அன்பு தங்கைக்கு ....
03. நான் பாடும் பாடல் ..நலமாக வேண்டும்
04. உனது விழியில் எனது பார்வை .......
05. சித்திரை சோலைகளே ... உம்மை .. திருத்த .....
06. என்னம்மா சின்ன பொண்ணு .... என்னமோ ..தேடுது
07. தலை வாழை இல்லை போட்டு ..விருந்து
2. இதய வீணை . 1972
01. காஷ்மீர் ...பியுடீபுல் காஷ்மீர் .........
02. பொன்னந்தி மாலை பொழுது ... பொங்கட்டும் ....
03. நீராடும் அழேகெல்லாம் நீ மட்டும் ........
04. திருநிறைசெல்வி .... மங்கையர்க்கரசி ...
05.ஆனந்தம் ---இன்று ஆரம்பம் ......
06. ஒரு வாலுமில்லே ....நாலு காலுமில்லே .
மொத்தம் 13 இனிய பாடல்களை வழங்கிய இன்னிசை வேந்தர்கள் சங்கர் -கணேஷ் அவர்களின் சாதனைகளை மறக்க முடியுமா ?.
RARE PIC FROM NET
http://i48.tinypic.com/2yxi54n.jpg