இன்று தந்தையர் தினம் :
நம்முடைய தந்தையார் போல உள்ள, என்றும் நம் நினைவிலும் மனத்திலும் நீங்காமல் இருக்கும் நமது திரை உலக சித்தர் நடிகர் திலகத்தின் திரைப்படங்களில் இருந்து சில பாடல்கள் நம் திரி நண்பர்கள் பார்வைக்கு !
என்றும் நம் அன்புள்ள அப்பா !
மகளுக்கு மணமுடிக்கும் தந்தை அவரின் மனநிலை - புதிய உறவு வருகின்ற சந்தோஷம் மற்றும் மகளை பிரிய போகிறோமே என்ற ஒரு வருத்தம்...!
நம் சிம்மத்திற்கு கிடைத்த அருமையான மற்றும் ஒரு தந்தையார் வேடம் ! சித்தரின் சிறப்பை கேட்கவேண்டுமா ? பின்னி இருப்பார் பின்னி !!!
https://www.youtube.com/watch?v=vEOryOab15I
https://www.youtube.com/watch?v=MNx6Oz7KDxc