Yeah if it was ajith he would have walked with billa bgm ... Common sense use pannunga pa :lol:
Printable View
Yeah if it was ajith he would have walked with billa bgm ... Common sense use pannunga pa :lol:
Adikathinga adikathinga ellar kaalulayum vilunthaen :lol: Malaysia UK, USA nu odi poyum vidalayae :lol2:
From 1st min :rotfl3:
http://www.youtube.com/watch?v=jkMjXQdosdc
http://www.youtube.com/watch?v=qGg95ug7bB4
அனிருத் ஆசையை நிறைவேற்றிய அஜித்!
இன்றைய இளைஞர்கள் பெரிதும் விரும்பும் இசையமைப்பாளர் அனிருத் தான். இவர் இசையமைத்த எதீர்நீச்சல், வேலையில்லா பட்டதாரி, கத்தி போன்ற படங்கள் மாபெரும் வெற்றி பெற்றது.ஆனால், இவருக்கு இருக்கும் ஒரே கவலை, தல படத்திற்கு இன்னும் இசையமைக்க முடியவில்லை என்று தான்.
இந்த வாய்ப்பு தற்போது அனிருத்திற்கு கிடைத்துள்ளது.
வீரம் வெற்றி கூட்டணியான அஜித்-சிவா இருவரும் மீண்டும் இணையவுள்ளனர்.
இப்படத்திற்கு பெரும்பாலும் இசை அனிருத் தான் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
அஜித்தை பற்றி மறுக்க முடியாத உண்மையை சொன்ன விவேக்
நடிகர் விவேக் அஜித்தின் நெருங்கிய நண்பர் மட்டுமில்லாமல் அவருடன் பல படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது கௌதம் மேனன் படத்தில் அஜித்துடன் நடித்து வரும் விவேக், கௌதம் - அஜித்துடன் பணிபுரியும் அனுபவங்களை ரசிகர்களுக்கு அடிக்கடி தெரிவிப்பார்.
அந்த வகையில் அஜித் போல் சால்ட் ன் பெப்பர் லுக்கில் தற்போது பவனி வருகிறார் விவேக் நேற்று இதை பற்றியும் மற்றும் அஜித்தை பற்றி சொல்லுங்கள் என்று ஒரு ரசிகர் கேட்டதற்கு "7 வருடம் கழித்து இணைகிறேன் அஜீத்துடன். பொய்மை கபடம் இல்லா அற்புத மனிதர்! சால்ட் பெப்பர் லுக் விடுங்கள் என்று சொன்னவர் அவர் தான் என்றார்.
K.V. Anand to join hands with Ajith?
It seems Vijay and Ajith are planning their movies well before and the latest buzz is, K.V. Anand has narrated a script to Ajith and the ‘Yennai Arindhaal’ actor has given his nod to develop the script. Ajith has agreed to act once again under the direction of ‘Siruthai’ Siva, upon completing the current project.
The ‘Ayan’ director had always expressed his wish to direct Ajith, Vijay, and Superstar in many interviews. Apparently, ‘Anegan’ was supposed to Vijay’s movie and eventually went to Dhanush. A believable birdie has confirmed that this speculated project will be bankrolled by AGS Entertainments. However, nothing has been made official yet and we have to wait for for more week to see whether the above news is becoming a reality or not.
http://www.indiaglitz.com/K.v.-Anand...il-news-117984
Joseph Annan had almost surrendered to everyone in power and have fallen flat including the latest episode of thanking Amma.
Amma *aappu* strong pola :)
Joseph ran to
Delhi
Kerala
Fan meet
Ahzagiri
Suicide drama
..
:)
Not even once the "mother in law" soap star and bit film director son had voiced his rights. May be he can sing sensuous seducing songs Along with his mother LOL. Hey wait.. Was that also directed by his father lol
Sent from my iPhone using Tapatalk
Bala dude did apologize after the incident. I think Joseph fans will forget it :)
Anja Nenjan da adi vaanguna "mother in law soap" star Joseph can talk about guts
Sent from my iPhone using Tapatalk
avenge padam flop achu pole.. :huh: eppo paru thalaye pathiye pesitu irukange... :bangcomp: :banghead: 100 crore vada story mudinjithe pole :rotfl: