http://i61.tinypic.com/20f2fcl.jpg
Printable View
மக்கள்திலகத்தின் பிறந்தநாள்விழா இடையன்சாத்து என்ற கிராமத்தில் மிகசிறப்பாக கொண்டாடப்பட்டது. நான் அங்கு சென்று போட்டோ எடுக்க வில்லை.மூன்று நாட்களுக்கு முன்பு அந்த கிராமத்திற்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது அன்று அங்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி ராணிமணி அவர்களை சந்தித்தோம். அவர்கள் தந்த போட்டோகள் உங்கள் பார்வைக்கு
http://i58.tinypic.com/5ycaz8.jpg
வேலூர் தினமலர் செய்தித்தாள்
மக்கள்திலகத்தின் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து நமது கடவுளுக்கு நேர்த்திகடன் செய்தது
http://i58.tinypic.com/2lve1bo.jpg
வேலூர் தினமலர் செய்தித்தாள் 06-02-2015
http://i57.tinypic.com/2hdnqxz.jpg