உலகம் அழகு கலைகளின் சுரங்கம்
பருவசிலைகளின் அரங்கம்
காலமே ஓடிவா காதலே தேடிவா
Printable View
உலகம் அழகு கலைகளின் சுரங்கம்
பருவசிலைகளின் அரங்கம்
காலமே ஓடிவா காதலே தேடிவா
காதலே காதலே என்னை உடைத்தேனே… என்னில் உன்னை அடைத்தேனே
உன்னை உன்னை உன்னை
கடலளவு நேசிக்கிறேன்
மலையளவு வெறுக்கிறேன்
மலையோரம் வீசும் காத்து மனசோடு பாடும் பாட்டு கேட்குதா கேட்குதா
காற்று வீசும் உன் வாசம் காய்ச்சல் வந்ததுயேனோ
வாசம் எங்கேங்கும் ஈரம் சாரல் வந்ததுதேனோ
ஈரமான ரோஜாவே என்னை பார்த்து மூடாதே
கண்ணில் என்ன சோகம் போதும் ஏங்காதே
கண்ணில் என்ன கார் காலம்
கன்னங்களில் நீர் கோலம்
மனமே நினைவை மறந்துவிடு
நினைவோ ஒரு பறவை
விரிக்கும் அதன் சிறகை
பறக்கும் அது கலக்கும் தன் உறவை
ஒரு சின்ன பறவை அன்னையை தேடி வானில் பறக்கிறது
அதன் சிந்தனை எல்லாம் தாயவள் அன்பு தேனில் குளிர்கிறது
வானில் காயுதே வெண்ணிலா
நெஞ்சில் பாயுதே மின்னலா
நீ பேசவே ஒரு மொழி இல்லையா
வாசம் போதுமே பூக்கள் வாய் பேசுமா