யார் இந்த முயல் குட்டி
உன் பேர் என்ன முயல் குட்டி
வெள்ளை வெள்ளையாய் வித்தியாசமாய்
வீதி கடக்கும் துண்டு மேகமாய்
Printable View
யார் இந்த முயல் குட்டி
உன் பேர் என்ன முயல் குட்டி
வெள்ளை வெள்ளையாய் வித்தியாசமாய்
வீதி கடக்கும் துண்டு மேகமாய்
வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
நமது கதை புதுக்கவிதை இலக்கணங்கள் இதற்கு இல்லை
நானுந்தன் பூமாலை
நமது அரசு நமது நாடு நமது தலைவன்
நமது அரசு நமது நாடு நமது வாழ்வு என்பதேது
நமது தலைவன் நல்ல அறிஞன் ஏற்றுக் கொண்ட பதவியது
நல்லநாள் பார்க்கவோ நேரம் பார்த்தே பூமாலை சூட
பூ மாலை வாங்கி வந்தான் பூக்கள் இல்லையே
தினம் தினம் பூ மாலை வாங்கி வந்தான் பூக்கள் இல்லையே
பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே, பார்ததாரும் இல்லையே உலரும் காலை பொழுதை முழுமதியும் பிரிந்து
காலை பொழுது விடிந்தது என் நெஞ்சத்தை போலே
சோலை மலரும் மலர்ந்தது என் கண்களை போலே
மலரும் வான் நிலவும் சிந்தும்
அழகெல்லாம் உன் எழில் வண்ணமே
குழலும் யாழிசையும்
கொஞ்சும் ஒலியெல்லாம் உன் குரல் வண்ணமே
யாழ் அழகே உனக்காய் அழுதேனடி
நெஞ்சை எதுக்காய் இடற வைத்தாய்
அழகே அழகே எதுவும் அழகே
அன்பின் விழியில் எல்லாம் அழகே
மழை மட்டுமா அழகு சுடும் வெயில் கூட ஒரு அழகு