True! 8-) Bala movies always have 2 Heros. 1. Story 2. Music. :musicsmile:Quote:
Originally Posted by VinodKumar's
Mathathu ellam guest roles than. :P
Printable View
True! 8-) Bala movies always have 2 Heros. 1. Story 2. Music. :musicsmile:Quote:
Originally Posted by VinodKumar's
Mathathu ellam guest roles than. :P
Thala keezha ninnalum ARM-aala appdiye eduthirukka mudiyathu ;)Quote:
Originally Posted by vithagan
great.
Looks like Bollywood is really taking notice of Suriya?
http://www.livemint.com/2010/05/20215443/Heat-seeker-Hrithik.html?h=BQuote:
Only Tamil superstar Suriya comes close to matching Roshan’s complete package of looks, histrionic skills and fitness.
However, Suriya is probably never going to ruin his squeaky clean family man image by appearing in advertisements such as Milano.
The man has been real busy. :lol2:Quote:
Originally Posted by The Hindu
http://beta.thehindu.com/arts/cinema/article434260.ece
Surya :evil:
Rendu kuzhanthaikkum between la 3 years aachchum idaiveli irukkanum :huh:
:lol2: I personally feel early the better (max 2-3). Wishes Mr & Mrs. Surya!
NOV,
romba kashta padureengha pola irukku. Surya (or Vikram for that matter) hindi entry won't do any good to them. paarpom... Filmographyla 1 lang extra serthukkalam. Moreover Surya doesnt know hindi at all.
RGVlam innum nambureenghala?
Suriya'S Changing Waves Of Success
Wednesday May 26, 2010
Source: toptencinema
If the word Success can be deliberately defined with different shades, it cannot be illustrated in best terms other than Suriya. The rising star has been spelling continuous successes for the past 8 years with blockbusters and endeavoring achievements of performing unique roles.
It's remarkable that Padmashree Kamal Haasan alone had such potentials to gear up with variations from film-to-film. Just glimpse through his career graph and you'll see whole lot of distinctions in genres.When his Mahanadhi, Aalavandhan, Hey Ram were based on serious them, the alternative flicks Pammal K Sammadham, Avai Shanmughi, Thenali and similar other films proved its success on different notes.
In all likelihood, Suriya is striding on his own paths of classical and commercial values.When his acclaimed blockbuster Nanda was a serious drama, his very next film Unnai Ninaithu was adjudged as the best breezy romantic entertainer of all seasons. Acknowledging the mantra of success, Surya has been following the similar trait till the date.
Who would have expected Suriya to perform a typical slum-class guy in Aaru right after the grand success of Ghajini, in which he played one of the topmost tycoons of India? Followed by the success of Vel, Vaaranam Aayiram and Ayan, his Aadhavan was entitled as one of the biggest grosser at box office.
Doubtlessly, his upcoming series of films ¨ Singam :cheer: , 'Raktha Charithram :thumbsup: and 7 AUM ARIVU :2thumbsup: can be perceived as sure-footed winner, which are obviously expected to be the grandest milestones in his career.
Well...The best part of his career is going on rite now.... Who can forget his multi appearances in ayan intro song where he comes as ghajini,varanam 1000,lady getup :lol: ,vel... .. Whistles went rocking the whole theatre when this portion was screened..... I wish him success in the years to follow....
Quote:
நடிகர் திலகம் சிவாஜி கணேசன்,கமல்ஹாசன் வரிசையில் இன்றைக்கு எந்த நடிகரைச் சொல்வீர்கள் என்று ஒரு தனியார் நிறுவனம் எடுத்த சர்வேயில் முதலிடம் பெற்றவர் யார் தெரியுமா?
சூர்யா!
‘‘சினிமாவில் எவ்வளவோ பெரிய ஜாம்பவான்கள் இருக்கும் போது, என்னுடைய இருபத்தைந்தாவது படத்திலேயே எனக்கு கிடைத்திருக்கும் இந்த பெயர், புகழ் அங்கீகாரம் இவை எதையுமே நான் நினைத்துக்கூட பார்த்தது இல்லை. எப்படி நினைத்துப் பார்த்திருக்க முடியும்?’’ என்று ரிலாக்ஸ் மூடில் நம்மோடு பர்சனலாக பேச ஆரம்பிக்கிறார்.
ஆக்ஷன், நடிப்பு, வெற்றி பெறும் கதையைத் தேர்ந்தெடுக்கும் திறன் என்று ஆல் இன் ஆல் அழகு ராஜாவாகத் திகழ்கிறார் சூர்யா.
25 படங்களை முடித்துவிட்டு இன்று சிங்கமாக கர்ஜிக்கும் சூர்யா, தான் ஒரு நடிகனாக ஆவேன் என்று நினைத்துக்கூடப் பார்த்ததில்லை என்பதுதான் ஆச்சரியமான உண்மை..
ஆமாம். பி. காம் படித்துவிட்டு, அப்பாவுக்கு அடங்கிய நல்ல பிள்ளையாய் ஒரு கார்மெண்ட் கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த சமத்துப் பையன் சூர்யா சினிமாவுக்கு வந்ததும், ஜோதிகாவைக் கல்யாணம் செய்து கொண்டதும் ஒரு ஆக்ஷன் படம் போல் பரபரப்பானது.
விஜய்யுடன் அறிமுகம்
டைரக்டர் வஸந்த், ‘நேருக்கு நேர்’ படத்தில் விஜய்யுடன் சேர்ந்து நடிக்க இன்னொரு ஹீரோவைத் தேடியபோது கண்ணில் பட்டவர் சூர்யா.
‘‘நானா? நடிப்பதா? ஆளை விடுங்கள் சாமி’’என்று ஓட்டம் பிடித்தார் சூர்யா.
சிவகுமாரையும் ரொம்ப கன்வின்ஸ் பண்ணித்தான் சூர்யாவை நடிக்க சம்மதிக்க வைத்தார் வஸந்த்.
நடனம் தெரியாது,ஆக்ஷன் அவ்வளவாய் வராது போன்ற குறைகளுடன்தான் அறிமுகமானார் சூர்யா. ஆனால் இன்று?
தாரகமந்திரம்
பயிற்சி. பயிற்சி. பயிற்சி. இதுதான் சூர்யாவின் தாரக மந்திரம். எந்த கெட்ட பழக்கமும் கிடையாது; பெண்களை ஏறெடுத்துக் கூடப் பார்க்க மாட்டார் போன்ற தந்தையிடம் இருந்த குணங்கள் சூர்யாவிடமும் தொற்றிக் கொள்ள... சமத்துப் பிள்ளையாய் நடிக்க ஆரம்பித்தார் சூர்யா.
அந்த அப்பாவிக்குள் காதல் மலர்ந்தது எப்படி?
அறிமுகப்படுத்திய வஸந்த்தான் அதற்கும் காரணம். ஆமாம். அடுத்த படமான ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’-ல் சூர்யா, ஜோதிகா சேர்ந்து நடித்தார்கள்.
நட்பும் காதலும்
அப்போது ஆரம் பித்தது சாதாரணமான நட்புதான்.
இவர் படத்தை அவர் பாராட்டுவார். அவர் படத்தை இவர் பாராட்டுவார். அப்படித்தான் போய்க் கொண்டிருந்தது பழக்கம்.
பின்னர் ‘பேரழகன்’, ‘காக்க காக்க’ காலத்தில் நட்பு காதலாக மாறியது.
அதிலும் தன் தங்கைக்குத் திருமணம் ஆனபிறகுதான் தனக்குக் கல்யாணம் என்பதில் தீர்க்கமாக இருந்தார் சூர்யா. அதுபோல் இரு வீட்டார் சம்மதத்துடன்தான் தன் தி ருமணம் நடக்க வேண்டும் என்பதிலும் பிடிவாதமாக இருந்தார். ஜோதிகா ஒரு வட இந்தியப் பெண் என்பதால் குடும்பத்தில் சம்மதிக்க மாட்டார்கள் என்றெல்லாம் வதந் திகள் கிளம்பின.
தமிழ்ப் பெண்
ஆனால் நினைத்ததை செயல்படுத்தியும் காட்டினார் சூர்யா. திருமணத்திற்குப் பிறகு திரையுலகிற்கு டாட்டா சொல்லிவிட்டு, முழு குடும்பத் தலைவியாக, ஒரு தமிழ்ப் பெ ண்ணாகவே மாறிவிட்டார் ஜோதிகா. இதோ இன்று தியா என்று அழகான குழந்தை. அது மட்டுமல்ல இன்னொரு குழந்தையும் அடுத்த மாதம் ஹலோ சொல்லப் போகிறது.
திருமணத்திற்குப் பிறகு சூர்யாவுக்குத் திரையுலகத்திலும் நல்ல காலம்தான். வாரணம் ஆயிரம், அயன், ஆதவன் என்று எல்லாம் வெற்றிப் படங்கள். இதோ 25வது படமான சிங்கமும் கர்ஜிக்கப் போகிறது. .
இந்த நேரத்தில் சூர்யாவைச் சந்தித்த போது மனம் திறந்து பேசியது இதோ...
அம்மாதான் மையப்புள்ளி
‘‘என் அம்மா எங்களுக்காக மனமுருகிச் செய்யும் வேண்டுதல்களும், தன்னை வருத்திக் கொண்டு இருக்கும் விரதங்களும், பூஜைகளும், அவர்களின் அந்தத் தாய்மையும்தான் எங்களை இந்தளவிற்கு இயங்க வைக்கின்றன. அம்மாவே திருஷ்டி சுற்றிப் போடுவார்கள். சாப்பாடு பரிமாறுவார்கள். பல நேரங்களில் என்னுடைய து ணிகளை அம்மாதான் துவைத்துப் போடுவார்கள். எங்கள் விஷயத்தில் அவர்களே பார்த்துப் பார்த்து செய்ய வேண்டுமென ஆசைப்படுவார்.
அம்மாவின் மனதும்,அவர்களின் நினைப்பும்தான் எங்களது முன்னேற்றம். எங்கள் குடும்பத்தில் எல்லோரையும் ஒன்றாக இணைத்து வைத்திருக்கும் மையப்புள்ளி என் அம்மா. அப்பாவைப் பற்றி உங்களுக்கே நன்றாகத் தெரியும்.
அடுத்தது என் மனைவி ஜோதிகா.என் மனதைப் பிரதிபலிக்கும் கண்ணாடி மாதிரி.எவ்வளவோ பிரபலமாக இருந்தாலும் குடும்பம்தான் முக்கியமென நினைக்கிற அழகான தாய்.
தியாவும் குட்டிப்பாப்பாவும்
தியா எங்களுடைய பொக்கிஷம்.அவளுக்காகவே பல உயரங்களைத் தொட முயற்சிக்கிறேன்.ஒரு தந்தையாக நான் அவளுக்குக் கொடுக்க நினைப்பது என்னுடைய முயற்சிகளும், அதற்கு கிடைக்கும் வெற்றிகளும் தான். தியா தனியொரு தேவதையாக வாழ்வதை நானும், ஜோவும் விரும்பவில்லை.
இதோ வருகிற ஜூன் இரண்டாம் தேதியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்.
இரண்டாவதாக ஒரு குட்டிப் பாப்பா எங்கள் குடும்பத்தில் இணையப் போகிறார். தியாவுக்கும் சந்தோஷம்.
ஹிந்தி மாஸ்டர் ஜோ
ராம் கோபால் வர்மா படங்களில் நான் நடிப்பது, ஒரு மின்னல் நேரத்தில் நடந்த விஷயம். இதனால் இரண்டு மாதங்களாக ஹிந்தியை முறையாக கற்றுக்கொண்டு வரு கிறேன். என்னால் இப்போது ஹிந்தியில் எழுதவும் வாசிக்கவும் முடிகிறது.சீக்கிரமே சரளமாகப் பேசவும் ஆரம்பித்துவிடுவேன். காரணம் என் ஜோ. தவறாக உச்சரித்தால் அதை கரெக்ஷன் பண்ணும் மாஸ்டர் ஜோதான்.
பத்திரிகையாளர் விவகாரம்
ஒருவர் நடந்து கொண்ட விதம் என்னை மட்டுமில்லாமல் பலரையும் வருத்தமடையச் செய்தது.அதனால்தான் என்னை அப்படியொரு முறையில் ரியாக்ட் பண்ண வை த்துவிட்டது. நான் ரியாக்ட் பண்ணினது எல்லா பத்திரிகையாளர்களையும் குறிப்பிட்டதாக தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதில் எனக்கு வருத்தம். பத்திரிகையாளர்கள் என் அப்பா அம்மா மாதிரி. அப்புறம் எப்படி நான் மீடியாவைவிட்டு விலகியிருக்க முடியும்? சினிமாவும், மீடியாவும் ஒரே இன்டஸ்ட்ரி. இவை இரண்டும் ஒன்றுக்குள் ஒன்று.’’
சிங்கம்
சன் பிக்சர்ஸின் ‘சிங்கம்’ இதுவரை இல்லாத அளவுக்கு அதிக பிரிண்டுகளுடன் வெளிவருகிற நல்ல கமர்ஷியல் படம். அனைவரும் பார்க்கக் கூடிய படமாக இருக்கும். ‘சிங்கம்’ ஷூட்டிங்கின்போது தினமும் இன்றைக்கு எடுக்கிற காட்சி வழக்கமானதாக இருக்கக்கூடாது என பார்த்துப் பார்த்து எடுத்தோம். அதனால் சிங்கம் நல்ல என் டர்டெய்னராக கர்ஜிப்பான்’’ என்று நம் கைகளைப் பற்றிக் குலுக்கியபடி கிளம்புகிறார்..