போனால் போகட்டும் போடா இந்த
பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா ?
Printable View
போனால் போகட்டும் போடா இந்த
பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா ?
நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில்
வாழும் மனித ஜாதி அதில் வாழ்வதில்லை நீதி...
பாதையெல்லாம் மாறிவிடும் பயணம் முடிந்துவிடும்
மாறியதைத் தெரிந்து கொண்டால் மயக்கம்தெளிந்துவிடும்
மாறியது நெஞ்சம்
மாற்றியவர் யாரோ...
அவளே என் காதலி..
kavala padathe sahothara
karumari kathu nirpa kaadhala thaan serthu veppa
நன்றி சொல்ல எனக்கு வார்த்தை இல்லையே..
andru oomai pen allo
indru pesum pen allo
பொன்னை நான் பார்த்த்தில்லை பெண்ணைத்தான் பார்த்ததுண்டு
பூவை நான் கண்டதில்லை பூவையைக் கண்டதுண்டு
பொன்னும் மயங்கும்
பூவும் வணங்கும்
கண்ணின் பார்வை தனில்
தெய்வம் விளங்கும்...