This month Header image of srimgr.com
http://i125.photobucket.com/albums/p...pscceb7069.jpg
Printable View
This month Header image of srimgr.com
http://i125.photobucket.com/albums/p...pscceb7069.jpg
மக்கள் திலகத்தின் மீது அளப்பரிய அன்பு வைத்திருப்பவரும் மன்னாதி மன்னன் இதழின் ஆசிரியரும் மக்கள் திலகத்தை பற்றி நூல்கள் எழுதியவரும், தொடர்ந்து மக்கள் திலகத்தை பற்றி பல அரிய செய்திகளை குமுதம் வார இதழில் எழுதி வருபவரும், மூத்த பத்திரிக்கையாளருமான திரு மேஜர் தாசன் அவர்களின் அன்பு மகள் அர்ச்சனா - லக்ஷ்மிநாராயணன் திருமண வரவேற்பு சென்னை காஞ்சி ஹோட்டலில் சென்ற வாரம் சனிக்கிழமை நடைபெற்றது. திரைப்படத் துறையினர், எழுத்தாளர்கள், தொழில் அதிபர்கள் மற்றும் பத்திரிக்கை துறையினர் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினர். மக்கள் திலகத்தின் அபிமானிகள் பல மாவட்டங்களில் இருந்து வருகை புரிந்து வாழ்த்தினர். நானும் சென்று மணமக்களை வாழ்த்தினேன்.
http://i44.tinypic.com/2iiaphj.jpg
எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------
சினிமாவில் இதே போன்ற சண்டைகள் பலதும் செய்து உள்ளவர் நமது தலைவர் ஆனால் உண்மையாக இவருடைய சண்டை போடும் வேகத்தை நேரில் பார்த்தவர் எனது தந்தை 1972 அல்லது 1973 கால கட்டத்தில் ஆவடியில் ஒரு மேடை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யபட்டது. அதில் நம் தலைவர் இரவு நேரத்தில் கலந்து கொண்டார். அவர் மேடை அருகே வேடிக்கை பார்ப்பது போல் சிலர் நின்று இருந்தனர். தலைவர் மேடை அருகே வந்தவுடன் தலைவரை சுற்றி கம்புகளால் அடிக்க ஆரம்பித்தனர். அவருடைய மெய்காப்பாளர் அருகே வருவதற்குள் இது நடந்து விட்டது. நமது தலைவர் வேகமாக அவர்கள் கம்பு வீச்சுக்கு மாட்டாமல் ஒருவரின் கம்பை நொடிக்குள் பறித்து சினிமா காட்சியை விட வேகமாக கம்பை சூழற்றி உள்ளார். எனது தந்தை சொன்னது. தலைவர் கம்பு சுற்றும் போது கம்பே தெரியவில்லை என்றார் எனது தந்தை களரி பயின்றவர் அதனால் தலைவரின் கம்பு சுற்றும் விதத்தை என்னிடம் அவர் சொன்னது தற்போது அவர் உயிருடன் இல்லை என்பதால் இந்த நிகழ்ச்சி எந்த தேதியில் எந்த தெருவில் நடந்தது என்பன போன்ற விவரங்கள் போட முடியவில்லை.
Most of the fight scenes are captured in 18 frames per second the normal is 24 frames per second. But our MGR's real fighting speed can be shot only through high speed camera.
http://www.youtube.com/watch?v=0Daa00DQxHs
Out of MGR fights in all his movie which one is most dangerous stunt he performed?
My opinion is the one fight that was done on rocks in Ayirathil Oruvan.
http://www.youtube.com/watch?v=4Dy-uOdy_a0
இந்த சண்டையில் தலைவர் சொல்வார்.
பேசாமல் இரு பூங்கொடி கொஞ்சம் விளையாடி விட்டு வருகிறேன்.
இந்த வசனம் வரும் போது தியேட்டர் அதிரும்.
http://www.youtube.com/watch?v=FHgvzwnmINg&feature=youtu.be
NAALAI NAMATHE - 4
இனிய நண்பர் ரூப் சார்
மக்கள் திலகத்தின் சண்டை காட்சிகள் வீடியோ பதிவுகள் அருமை . தொழில் நுட்பம் அதிகம் இல்லாத காலங்களில் ஒரே காமிராவில் மக்கள் திலகம் அவர்கள் வெளிப்புற படப்பிடிப்பில்
ஆக்ரோஷமான சுறுசுறுப்பான சண்டை காட்சிகளில் நடித்து
வந்தது பாராட்டுக்குரிய விஷயம் .
அன்னமிட்ட கை -1972
ஆயிரத்தில் ஒருவன் -1965
கம்பும் , கத்தியும் வைத்து கொண்டு மின்னல் வேகத்தில் , சிரித்த முகத்துடன் மக்கள் திலகம் சண்டையிடும் காட்சிகளில் ரசிகர்களின் கை தட்டல் -விசில் என்று அரங்கமே அதிரும் .
மக்கள் திலகத்தின் சிறப்பான சண்டை காட்சிகள் இடம் பெற்ற .
படங்கள் .ஒளிவிளக்கு-1968 முதல் மதுரை மீட்ட சுந்தர பாண்டியன் -1978
இடம் பெற்ற முக்கிய சண்டை காட்சிகளின் பட்டியல் .
ஒளிவிளக்கு - மனோகருடன் கார் ஷெட்டில் மோதும் இடம்
அடிமைப்பெண் - ஜஸ்டினுடன் மோதும் வாள் சண்டை + சிங்கம் சண்டை .
மாட்டுக்காரவேலன் - கிளைமாக்ஸ் சண்டைகாட்சி
என் அண்ணன் - ஜஸ்டினுடன் சண்டை இடும் காட்சி .
தேடி வந்த மாப்பிள்ளை - ஜஸ்டினுடன் சண்டை இடும் காட்சி
எங்கள் தங்கம் - மனோகருடன் மோதும் காட்சி
குமரிக்கோட்டம் - .ஜஸ்டினுடன் சண்டை இடும் காட்சி .+மனோகருடன் மோதும் காட்சி
ரிக்ஷாக்காரன் - சைக்கிள் ரிக்ஷாவில் மிதித்தபடியே போடும் சண்டை காட்சி +கிளைமாக்ஸ் சண்டை காட்சி +மனோகருடன் மோதும் காட்சி .
நீரும் நெருப்பும் - மக்கள் திலகம்- மக்கள் திலகம் மோதும் இரட்டை வேட அனல் பறக்கும் சண்டை காட்சி.
ஒரு தாய் மக்கள் - நம்பியாருடன் மோதும் சண்டை
சங்கே முழங்கு - பயில்வானுடன் மோதும் சண்டை .
நல்ல நேரம் - தேவருடன் மோதும் சண்டை
ராமன் தேடிய சீதை - அசோகனுடன் மோதும்சூப்பர் பைட்
நான் ஏன் பிறந்தேன் - கிளைமாக்ஸ் சண்டை
அன்னமிட்டகை - கம்பு சண்டை
இதய வீணை - கிளைமாக்ஸ் சண்டை
உலகம் சுற்றும் வாலிபன் - மனோகர் - ஜஸ்டின் - நம்பியார் - சக்கர சறுக்கல் என்று 4 சண்டை காட்சிகள் .
நேற்று இன்று நாளை - கிளைமாக்ஸ் சண்டை காட்சி
உரிமைக்குரல் - வயல் வெளியில் சண்டை காட்சி
சிரித்து வாழ வேண்டும் - மக்கள் திலகம்- மக்கள் திலகம் மோதும் இரட்டை வேட அனல் பறக்கும் சண்டை காட்சி.+ ஜஸ்டின் சண்டை .
நினைத்ததை முடிப்பவன் -மக்கள் திலகம்- மக்கள் திலகம் மோதும் இரட்டை வேட அனல் பறக்கும் சண்டை
நாளை நமதே - கிளைமாக்ஸ் சண்டை
இதயக்கனி - ஜஸ்டின் சண்டை + கிளைமாக்ஸ் சண்டை
பல்லாண்டு வாழ்க - நம்பியாருடன் மோதும் சண்டை
நீதிக்கு தலை வணங்கு - ராமதாசிடம் மோதும் சண்டை
உழைக்கும் கரங்கள் - மான் கொம்பு சண்டை
மீனவ நண்பன் - நம்பியாருடன் மோதும் சண்டை
மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் - நம்பியார் + வீரப்பாவுடன்
மோதும் கத்தி சண்டை
பல விதமான சண்டை காட்சிகளில் மக்கள் திலகம் சிறப்பாக நடித்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தார் .
உலகில் எந்த ஒரு நடிகரும் இந்த அளவிற்கு தன்னுடைய படங்களில் விதவிதமான பாரம்பரியமான சண்டை காட்சிகளில் நடித்திருக்க மாட்டார்கள் .
ராஜகுமாரி 1947- கணவன் -1968
சண்டை காட்சிகள் பட்டியல் தொடரும் .
மேற்கண்ட படங்களில் மக்கள் திலகம் அவர்களின் உடை அலங்காரம் மிகவும் விசேஷமானவை .எடுப்பான தோற்றத்தில் மக்கள் திலகம் கண்ணை பறிக்கும் அளவிற்கு மிடுக்காக , அழகாக தோற்றமளிப்பார் .
கொள்ளை அழகும் , சூப்பர் ஸ்டைலும் வைத்து எங்களை ஆளும் இதயக்கனியின் அழகே அழகு .
http://i44.tinypic.com/104ffrm.jpg
https://www.youtube.com/watch?v=9i542svII5E
NAALAI NAMATHE - TINY TRAILER
Dear Sailesh Sir,
CONGRATULATIONS ON YOUR CROSSING 500 POSTS, SUCESSFULLY.
WISHING YOU TO REACH 1000 POSTS QUICKLY BY TOUCHING OUR HEARTS
http://i40.tinypic.com/xldun8.jpg
Ever Yours
S. Selvakumar
ENDRUM M.G.R.
ENGAL IRAIVAN
மக்கள் திலகத்தின் நடிப்பின் திறமைகள் .
http://i41.tinypic.com/a40i9g.jpg
நடிப்பு என்பது கற்பனையான ஒன்று .அதை நடிக்கும்போது தன்னுள் இருக்கும் ஆற்றலை ஒருவர் வெளிபடுத்தும்போது ரசிகர்கள் மற்றும் மக்கள் நடிப்பை ரசித்து ஒரு சிறந்த நடிகராக ஏற்று கொள்கிறார்கள் .
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள்
காவல்துறை அதிகாரியாக
புரட்சி வீரனாக
படைத்தளபதியாக
நாடோடியாக
http://i43.tinypic.com/igmglu.jpg
மன்னனாக
கள்ளனாக
செல்வந்தராக
ஏழையாக
சமூக ஆர்வலாராக
மருத்துவராக
துப்பறியும அதிகாரியாக
அப்பாவியாக
தொழிலாளியாக - விவசாயியாக -சாகசவீரராக
வேட்டைக்காரனாக - காவல்காரனாக மொத்தம் 115 படங்களில் மாறுபட்ட கதைகளில் மாறுபட்ட வேடங்களில்
சிறப்பாக நடித்து ''நடிகப்பேரசராக '' புகழ் பெற்றார் .
ரிக்ஷாக்காரன் படத்தில் மூலம் இந்தியாவின் சிறந்த நடிகர் என்ற ''பாரத் '' பட்டமும் பெற்றார் .
http://i41.tinypic.com/107tbnr.jpg
தன்னுடைய கொள்கைபிடிப்பினால் தனக்கு பிடித்த கதா பாத்திரத்தில் கொள்கை வேந்தனாக நடித்ததின் மூலம்
''புரட்சி நடிகர் '' ஆனார் .
அளவான வசனம் - சாந்தமான தோற்றம் - வீரமான சாகசம்
சிந்தனை தூண்டும் காட்சிகள் -எல்லோருக்கும் எளிதில் புரியும்
பாடல்கள் - வன்முறை இல்லா சண்டை காட்சிகள் -மரியாதையும் - நாகரிகமும் கலந்த காதல் காட்சிகள்
இதுதான் மக்கள் திலகமும் அவரது ரசிகர்களும் -மக்களும் விரும்பிய படங்கள் .
இதனால்தான் அவரது படங்கள் இன்றும் பேசப்படுகிறது .
மக்கள் விரும்பி மீண்டும் மீண்டும் பார்க்கிறார்கள் .
ஒரே மாதிரி நடிப்பு என்றால் யார் படம் பார்ப்ப்பார்கள் ?
படத்திற்கு படம் வித்தியாசமான வேடங்களில் மக்கள் திலகம்
நடித்து வெற்றிக்கொடி நாட்டினார் .
MGR Black and white movie Chakravarthy Thirumagal is going to re-released tomorrow in Mahalakshmi.
http://www.mgrroop.blogspot.in/2013/...hirumagal.html
https://www.youtube.com/watch?v=if8zzGEWJqE
chakravarthi thirumagal - tiny trailer
Dear esvee Sir,
The stills you are posting all are very enchanting. Our lord chooses his roles to suit his acting and at the same time he ensured his role gives
a message to the masses. The comment about his acting are not new and already rejected by the people. His films are seen in DVDs, in so many channels.
Yet his movies are re released again and again and people are thronging the theaters to see them.Some channels even though they are against Thalaivar's
popularity, they have no other go except to show his movies. What more proof is needed.
A.NATARAJAN
Esvee sir,
Koundamani and Vadivel good selection.....Adhey pola Sababathy comedy ...Just see and enjoy !
http://www.youtube.com/watch?v=Qxs94r_J7-U
23rd Pulakesi is also hillarious sir especially when he gives explanation on marketing technique
http://www.youtube.com/watch?v=dVLTRi_yzKE
http://www.youtube.com/watch?v=hlny3fdLUSA&feature=youtu.be
NAALAI NAMATHE - 5
இனிய நண்பர்கள்
திரு சைலேஷ்
திரு நடராஜன்
என்னுடைய பதிவுக்கு கருத்துக்கள் கூறிய உங்களுக்கு நன்றி .
நினைத்ததை நடத்தி முடிப்பவர் நமது மக்கள் திலகம் .
இது வரலாற்று உண்மை .
நான் ஆணையிட்டால் ...என்று 1965ல் பாடி நடித்தார் .
http://i40.tinypic.com/2rwop3m.jpg
1977ல் நடித்ததை நிஜமாக்கினார் நம் மக்கள் திலகம் .
அகிலமே கூறும் நீ ...
http://i39.tinypic.com/2ng6cmw.jpg
5.7.2013
மக்கள் திலகத்தின் படங்கள் இந்த வாரம் .
சென்னை
மகாலக்ஷ்மி - சக்ரவர்த்தி திருமகள்
பிராட்வே - நான் ஆணையிட்டால்
மதுரை
பழனிமுருகன் - அடிமைப்பெண்
அரவிந்த் - ஒரு தாய் மக்கள்
இன்று முதல் (05.07.2013) கோவை ராயலில்
ஏழைகளின் உரிமைக்கு குரல் கொடுத்த
உலகத்தமிழர்களின் ஒப்பற்ற நாயகன்
எங்களின் இதய தெய்வம் எம்ஜிஆரின்
ஈடிணையில்லா வெள்ளிவிழா காவியம்
http://i41.tinypic.com/2u61f7m.jpg
தகவல்: திருப்பூர் திரு. ரவிச்சந்திரன்