http://i58.tinypic.com/30ayu8o.png
Printable View
NOW SUCCESFULLY RUNNING AT AVINASHI CHINTHAMANI THEATRE
http://i58.tinypic.com/332y175.jpg
DEAR SAILESH BASU SIR,
Thank you for the appreciation of the posting about S.S.R.
Please take your own time and trace out the vedeo coverage and post the same in our thread for the benefit of the viewers and our friends .
I also thank you for the posting of the photograph related to makkal thalaivar M.G.R. Aayirathil Oruvan - 190th day sheild handed over to
mr. Mariappan ,(Manager, Albert Theatre ).
http://i60.tinypic.com/241vymq.jpg
நண்பர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி.
----------------------------------------------------------------
மதுரை சென்ட்ரலில் , தீபாவளி திருநாள் முதல் , தினசரி 4 காட்சிகளாக வெற்றி நடை போட்டு வரும் புரட்சி நடிகர்
எம்.ஜி.ஆர். அளிக்கும் " நான் ஆணையிட்டால் "
6 நாட்களில் அபார வசூல் சாதனை :ரூ.1,00,000/- மேல்
ஈட்டியது .
தகவல் உதவி :மதுரை திரு. எஸ்.குமார். (அரங்க உரிமையாளர் அளித்த தகவலின்படி )
அடிமைப் பெண் - நடிகர் மனோகர்
http://i62.tinypic.com/mkerr9.jpg
http://i59.tinypic.com/2rp5rph.jpg
நான் ஆணையிட்டால் - வசூல் சாதனையின் எதிரொலியாக
மதுரை சென்ட்ரலில் - பொங்கல் திருநாள் வெளியீடாக
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த "நம் நாடு "
திரையிடப்பட உள்ளது
தகவல் உதவி:மதுரை திரு. எஸ். குமார்.
(அரங்க உரிமையாளர் அளித்த தகவலின்படி )
http://i61.tinypic.com/25i2d60.jpg
இந்த வார வண்ணத்திரை இதழில் வெளியான செய்தி.
-------------------------------------------------------------------------------------
பிரபல பின்னணி பாடகர் மறைந்த திரு. ஏ. எம். ராஜா -மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு பின்னணி பாடியது பற்றிய செய்தி தொகுப்பு.
http://i61.tinypic.com/2l91jev.jpg
இனிய நண்பர் திரு. ரவிச்சந்திரன் அவர்களே,
சன்லைப், முரசு, கே டி.வி., ஜெயா, ராஜ் , வசந்த் , பொதிகை
போன்ற எண்ணற்ற தொலைகாட்சிகளில் தொடர்ந்து பலமுறை ஒளிபரப்பு செய்யப்பட்ட புரட்சி நடிகர் /மக்கள் திலகம் அவர்களின் அசத்தலான நடிப்பில் உருவான
"குடியிருந்த கோயில் " அபார வசூல் சாதனை
6 நாட்களில் - இரு அரங்குகளில் ரூ.1,42,000/-
தகவலுக்கு நன்றி.
அவினாசி- சிந்தாமணி - அன்பே வா தகவலுக்கும் நன்றி.
குடியிருந்த கோயில் -கோவை நகரில் 5 நாட்களில் இரண்டு திரை அரங்கில் ரூ 1,42,000 வசூலாகியுள்ளது என்ற தகவலை பதிவிட்ட இனிய நண்பர் திரு ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி .திரு சைலேஷ் அவர்களின் டைட்டில் நிழற் படங்கள் திருலோகநாதனின் கட்டுரை பதிவுகள் - அருமை .
திரு மணியன் அவர்கள் தயாரிப்பில் நம் மக்கள் திலகம் நடித்த படங்கள்
1. இதய வீணை - 1972
2. சிரித்து வாழ வேண்டும் - 1974
3. பல்லாண்டு வாழ்க - 1975
1. இதய வீணை 20-10-1972
மூன்று படங்களும் மிகவும் சிக்கலான சூழ் நிலையில் வந்து சாதனைகள் புரிந்தது . மக்கள் திலகத்தை திமுகவை விட்டு விலக்கிய 10 வது நாளில் இதய வீணை வந்தது .நாடெங்கும் மக்களின் ஆதரவு அலை .மக்கள் திலகத்தின் அரசியல் செல்வாக்கு உலக அரங்கிற்கு தெரிய வந்தது . அதே நேரத்தில் தமிழகத்தில் அடக்குமுறை , எதிர்ப்புகளையும் மீறி மக்கள் திலகத்தின் ரசிகர்கள் அனைவரின் முழு ஒத்துழைப்போடு இதய வீணை மாபெரும் வெற்றி பெற்றது .
1972ல் .இதய வீணை வந்த போது மக்கள் திலகம் ஒரு அரசியல் கட்சியின் தலைவராக புரட்சிதலைவர் என்ற பட்டதுடன் இந்திய திரை பட உயரிய விருதான ''பாரத்'' எம்ஜிஆர் என்ற தேசிய விருது பெற்ற பெருமையுடன் மக்கள் திலகம் எம்ஜிஆர் மாபெரும் புகழுடன் இருந்தார் என்பது ''இதய வீணை''க்கு கிடைத்த பெருமையாகும் .சென்னை - மதுரை திருச்சி நகரங்களில் 100 நாட்கள் ஓடியது .
2. சிரித்து வாழ வேண்டும் . 30 -11-1974
இயக்குனர் ஸ்ரீதரின் ''உரிமைக்குரல் '' 7.11.1974 அன்று வெளிவந்து மாபெரும் வெற்றி ஓட்டத்தில் இருந்த நேரத்தில் 23 நாட்கள் இடைவெளியில் மணியனின் ''சிரித்து வாழ வேண்டும் '' படம் வந்தது .பிரமாண்ட படைப்பாக இருந்தும்
இந்த படம் பெற வேண்டிய மிகப்பெரிய வெற்றி என்று சொல்லும் அளவிற்கு இல்லாமல் வெற்றி படமாக மட்டும்
அமைந்து விட்டது .மதுரை நியூ சினிமாவில் மட்டும் 100 நாட்கள் ஓடியது.
3. பல்லாண்டு வாழ்க . 31-10-1975
சத்யா மூவிஸ் ''இதயக்கனி'' வெற்றிகரமாக ஓடிய 11வது வாரத்தில் ''பல்லாண்டு வாழ்க '' திரைக்கு வந்தது .
இதயக்கனியின் பிரமாண்ட வெற்றி முன் பல்லாண்டு வாழ்க சற்று குறைவுதான் . இருந்தாலும் மணியன் தயாரித்த
படங்களில் அதிக இடங்களில் 100 நாட்கள் ஓடி வசூலில் சாதனைகள் புரிந்தது .
பல்லாண்டு வாழ்க - திரைக்கு வந்து 31.10.2014 அன்று 40 வது ஆண்டு துவக்க விழா . நண்பர்கள் அன்றைய தினம்
மக்கள் திலகத்தின் ;''பல்லாண்டு வாழ்க '' படத்தை பற்றியும் தங்களது பதிவுகளை அன்புடன் வழங்குவார்கள் .
ஒரு ரசிகரின் திருமணத்தை நடத்தி வைத்த மக்கள் திலகம் !
http://i62.tinypic.com/15k8s8.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
மக்கள் திலகத்துடன், ஜெமினி அதிபர் எஸ்.எஸ். வாசன், ஸ்டண்ட் மாஸ்டர் தர்மலிங்கம், முன்னாள் அமைச்சர் மாதவன் மற்றும் சிலர்.
http://i62.tinypic.com/24erv4p.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
Dear Sir,
That gentleman is none other than Mr. S.A. Asokan's sort of secretary.
This gentleman was earlier working with Mr. S.A. Asokan's wife's house. She belongs to Iyer and Mr. S.A. Asokan was Christian. The marriage was conducted in Thiru. MGR's presence. Actor Jaishankar conducted the reception for Mr. S.A.Asokan.
This gentleman was so much attached, affectionate and treated her as his own "Akka". He left that house and joined her. Mr. Asokan was so moved seeing this affection and took care of him both officially and personally.
The picture was taken during the wedding. Mr. S.A. Asokan conducted the marriage of him. Sorry that I am unable to remember his name at this moment.
I remember the same picture came in Dinamalar or Maalaimalar on one of Mr. Asokan's remembrance day sometime back.
Regards
RKS.
Dear Brother Ravi Kiran Surya,
Thank you for the Brief Explanation which make others to know fully about the image.
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
நடிகர் முத்துராமன்
http://i59.tinypic.com/2vxovtd.jpg
http://i58.tinypic.com/2uo48t0.jpg
http://i59.tinypic.com/2znsx2d.jpg
It was because of Shri. Kamal Raj's efforts Kalaivanar and Thalaivars Postage stamps were released in Malaysia. Sir, it is very long time since you made postings in MT thread, please visit frequently.
மக்கள் திலகம் திரியின் அனைத்து பதிவளார்களுக்கும் என் இனிய வாழ்த்துக்கள். இத்திரியினில் உங்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பு மிகவும் மகத்தானது.
நடிகர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் அடங்கிய மக்களின் திலகம் எம். ஜி. ஆர். புகழ், மங்காத புகழ் !
சத்தியா புதல்வன் பிரியன்