http://i64.tinypic.com/2uynlex.jpg
Printable View
காய்ந்து சிவந்தது சூர்யகாந்தி !
அணலில் தோய்ந்து சிவந்தது காய்சிய தங்கம் !
ஆய்ந்து சிவந்தது அறிஞர்தம் நெஞ்சம் !
தினமும் ஈந்து சிவந்தது
எம்.ஜி.ஆர் இருகரமே !
courtesy fb thalaivar fan
இதய தெய்வம் புரட்சித்தலைவர் விருதுகள் & பொதுச்சேவைக்கான பட்டங்கள்
விருதுகள்
பாரத் விருது - இந்திய அரசு
அண்ணா விருது - தமிழ்நாடு அரசு
பாரத ரத்னா விருது - இந்திய அரசு
பத்மசிறீ விருது - இந்திய அரசு (ஏற்க மறுப்பு)
வெள்ளியானை விருது - இந்திய சாரணர் இயக்கம்.
பொதுச்சேவைக்கான பட்டங்கள்
கொடுத்துச் சிவந்த கரம் - குடந்தை ரசிகர்கள்
கலியுகக் கடவுள் - பெங்களூர் விழா
நிருத்திய சக்கரவர்த்தி - இலங்கை ரசிகர்கள்
பொன்மனச் செம்மல் - கிருபானந்த வாரியார்
மக்கள் திலகம் - தமிழ்வாணன்
வாத்தியார் - திருநெல்வேலி ரசிகர்கள்
இதய தெய்வம் - தமிழ்நாடு பொதுமக்கள்
புரட்சித்தலைவர் - கட்சித் தோழர்கள் [சான்று தேவை]
மக்கள் மதிவாணர் - இரா. நெடுஞ்செழியன்
ஆளவந்தார் - ம. பொ. சிவஞானம்
மக்கள் திலகம் அவர்களின் 28வது நினைவு தினமான இன்று [24/12/1987ல் மரணித்தார்] அவர் [தமிழில்] நடித்த 133 படங்களின் விளம்பரங்கள் அல்லது படக் காட்சிகள் [வேதவதி தவிர] தொகுத்தளிக்கப்பட்டுள்ளன [இறங்குமுகமாக]. கண்டு தங்கள் மேலான கருத்துகளைப் பதிவிடவும்....
மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்- 14/01/1978
மீனவ நண்பன்- 14/08/1977
இன்று போல் என்றும் வாழ்க-05/05/1977
நவரத்தினம்- 05/03/1977
ஊருக்கு உழைப்பவன்- 12/11/ 1976
உழைக்கும் கரங்கள்- 23/05/1976
நீதிக்குத் தலை வணங்கு- 18/03/1976
பல்லாண்டு வாழ்க-31/10/1975
இதயக்கனி-22/08/1975
நாளை நமதே-04/07/1975
நினைத்ததை முடிப்பவன்-09/05/1975
சிரித்து வாழ வேண்டும்-30/11/1974
உரிமைக்குரல்-07/11/1974
நேற்று இன்று நாளை-12/07/1974
பட்டிக்காட்டுப் பொன்னையா- 10/08/1973
உலகம் சுற்றும் வாலிபன்- 11/05/1973
இதய வீணை-20/10/1972
அன்னமிட்ட கை-15/09/1972
நான் ஏன் பிறந்தேன்-09/06/1972
இராமன் தேடிய சீதை-13/04/1972
நல்ல நேரம்-10/03/1972
சங்கே முழங்கு-04/02/1972
ஒரு தாய் மக்கள்-09/12/1971
நீரும் நெருப்பும்-18/10/1971
ரிக்*ஷாக்காரன்-29/05/1971
குமரிக் கோட்டம்-26/01/1971
எங்கள் தங்கம்-09/10/1970
தேடி வந்த மாப்பிள்ளை-29/08/1970
தலைவன்-24/07/1970
என் அண்ணன்-21/05/1970
மாட்டுக்கார வேலன்-14/01/1970
நம் நாடு 07/11/1969
அடிமைப் பெண் 01/05/1969
காதல் வாகனம் 21/10/1968
கணவன் 15/08/1968
புதிய பூமி-27/06/1968
ஒளி விளக்கு-20/09/1968
கண்ணன் என் காதலன் 25/04/1968
குடியிருந்த கோயில் 15/03/1968
தேர்த் திருவிழா 23/02/1968
இரகசிய போலீஸ் 115 11/01/1968
விவசாயி 01/11/1967
காவல்காரன் 07/09/1967
அரச கட்டளை-19/05/1967
தாய்க்குத் தலைமகன்-13/01/1967
பெற்றால்தான் பிள்ளையா-09/12/1966
பறக்கும் பாவை-11/11/1966
தனிப் பிறவி-16/09/1966
தாலி பாக்கியம்-27/08/1966
சந்திரோதயம்-27/05/1966
நாடோடி-14/04/1966
முகராசி-18/02/1966
நான் ஆணையிட்டால்-04/02/1966
அன்பே வா-14/01/1966
ஆசை முகம்-10/12/1965
தாழம்பூ-23/10/1965
கன்னித் தாய்-10/09/1965
கலங்கரை விளக்கம்-28/08/1965
ஆயிரத்தில் ஒருவன்-09/07/1965
பணம் படைத்தவன்-27/03/1965
எங்க வீட்டுப் பிள்ளை-14/01/1965
தாயின் மடியில்-18/12/1964
படகோட்டி-03/11/1964
தொழிலாளி-25/09/1964
தெய்வத் தாய்-18/07/1964
பணக்காரக் குடும்பம்-24/04/1964
என் கடமை-13/03/1964
வேட்டைக்காரன்-14/01/1964
பரிசு-15/11/1963
காஞ்சித் தலைவன்-26/10/1963
நீதிக்குப் பின் பாசம்-15/08/1963
ஆனந்த ஜோதி-28/06/1963
பெரிய இடத்துப் பெண்-10/05/1963
கலை அரசி-19/04/1963
தர்மம் தலை காக்கும்-22/02/1963
கொடுத்து வைத்தவள்-09/02/1963
பணத் தோட்டம்-11/01/1963
விக்கிரமாதித்தன்-27/10/1962
பாசம்-31/08/1962
குடும்பத் தலைவன்-15/08/1962
தாயைக் காத்த தனயன்-13/04/1962
மாடப்புறா-16/02/1962
இராணி சம்யுக்தை-14/01/1962
தாய் சொல்லைத் தட்டாதே-07/11/1961
நல்லவன் வாழ்வான்-31/08/1961
சபாஷ் மாப்பிளே-14/07/1961
திருடாதே-23/03/1961
அரசிளங்குமரி-01/01/1961
மன்னாதி மன்னன்-19/10/1960
இராஜா தேசிங்கு-02/09/1960
பாக்தாத் திருடன்-06/05/1960
தாய் மகளுக்குக் கட்டிய தாலி-31/12/1959
நாடோடி மன்னன்-22/08/1958
மகாதேவி-22/11/1957
புதுமைப் பித்தன்-02/08/1957
இராஜராஜன்-26/04/1957
சக்கரவர்த்தித் திருமகள்-18/01/1957
தாய்க்குப் பின் தாரம்-21/09/1956
மதுரை வீரன்-13/04/1956
அலிபாபாவும் 40 திருடர்களும்-14/01/1956
குலேபகாவலி-29/07/1955
கூண்டுக் கிளி-26/08/1954
மலைக்கள்ளன்-22/07/1954
ஜெனோவா-15/06/1953
நாம்-05/03/1953
பணக்காரி-12/02/1953
என் தங்கை-31/05/1952
குமாரி-11/04/1952
அந்தமான் கைதி-14/03/1951
சர்வாதிகாரி-14/09/1951
மர்ம யோகி-02/02/1951
மந்திரி குமாரி-24/06/1950
மருதநாட்டு இளவரசி-02/04/1950
ரத்னகுமார்-15/12/1949
மோகினி-31/10/1948
ராஜமுக்தி-09/10/1948
அபிமன்யு-06/05/1948
பைத்தியக்காரன்-26/09/1947
இராஜகுமாரி-11/04/1947
ஸ்ரீ முருகன்-04/06/1946
மீரா-03/11/1945
சாலிவாகனன்-22/12/1944
ஹரிச்சந்திரா-14/01/1944
ஜோதி மலர், தாசிப்பெண் அல்லது தும்பை மகாத்மியம்-25/01/1943
தமிழறியும் பெருமாள்-30/04/1942
அசோக்குமார்-10/07/1941
வேதவதி (அல்லது) சீதா ஜனனம்-22/02/1941
பிரகலாதா-12/12/1939
மாயா மச்சீந்திரா-22/04/1939
வீர ஜெகதீஷ் அல்லது மங்கலவதி.28/08/1938
தட்சயக்ஞம்-31/03/1938
இரு சகோதரர்கள்-1936
சதிலீலாவதி-28/03/1936
courtesy net
புதுச்சேரி ஆளுங்கட்சியின் அரசு கொறடாவாக பணிபுரியும் எம்.எல்.ஏ வருடந்தோறும் தலைவரின் உருவங்கொண்ட தினசரி காலண்டரை ஒவ்வொரு ஆண்டும் அனைவருக்கும் தவறாமல் தருவார். அதனால்தான் நமது தலைவரை ஜாதி, இனம், மதம், கட்சி அனைத்தையும் கடந்த கடவுள் என்கிறோம்.
http://i68.tinypic.com/dpcl80.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்