வாட வாட்டுது ஒரு போர்வை ketkkudhu
idhu raatthiri neramadi
Sent from my SM-G935F using Tapatalk
Printable View
வாட வாட்டுது ஒரு போர்வை ketkkudhu
idhu raatthiri neramadi
Sent from my SM-G935F using Tapatalk
raaththiriyil paadum paattu
kEkka kEkka aasai aachchu
aathangara Udhak kaaththu
mEla pattu mOgam aachchu
pOdu nilaa chOru
aathangaraiyil oru roja, chinna roja
enna alli anaichukkichu
Sent from my SM-G935F using Tapatalk
ஒரு கோலக்கிளி சொன்னதே உண்மையா உண்மையா
அது பேசும் கிள்ளை மொழியே நன்மையா நன்மையா
ரோஜாவிலே முள் இல்லாத பூவில்லையே
ராசாத்தியே முல்லைப்பூவில் முள்ளில்லையே
Rojaa malare raajakumaari aasaik kiLiye azhagiya raaNi
arugil. Varalaamaa varuvadhum saridhaanaa
ஆசைக்கிளியே ஆசைக்கிளியே
நான் அள்ளிக்கொள்ள நேரம் வல்லியே
உன்னை எண்ணினால் தூக்கம் இல்லையே
கண்ணை மூடினால் காதல் தொல்லையே
காதல் என்ன கண்ணாமூச்சி ஆட்டமா
தொட்டுச்செல்லும் பட்டாம் பூச்சி கூட்டமா
கண்ணுக்குள் பாரம்மா நீயின்றி யாரம்மா
Sent from my SM-G935F using Tapatalk
கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா
நான் கண்ணாடிப் பொருள் போலடா
அந்த நதியின் கரையை நான் கேட்டேன்
அந்தக் காற்றை நிறுத்தியும் கேட்டேன்
வான் வெளியைக் கேட்டேன்
விடையே இல்லை
இறுதியில் உன்னைக் கண்டேன்
இருதயப் பூவில் கண்டேன்
கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா
நான் கண்ணாடிப் பொருள் போலடா...
https://www.youtube.com/watch?v=KRohSBsYaBQ
EnadA kaNNaa intha pollaaththanam
enna vENdum sollu yEn indru intha vambu
nee mayanggavum kaN malaravum
naan thaalaattu solvEn aaraaraarO
Sent from my SM-G935F using Tapatalk
இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே
இன்பத்தில் ஆடுது என் மனமே
கனவுகளின் சுயம்வரமோ
கண் திறந்தால் சுகம் வருமோ
ஆனந்தம், ஆனந்தம் ஆனந்தமே
பரமானந்தம் ஆனந்தம் ஆனந்தமே
ஸ்ரீ ராமனும் மண மகன் ஆனாரே
நம்ம ஜானகி மணமகள் ஆனாளே
Sent from my SM-G935F using Tapatalk
ராமன் கதை கேளுங்கள்
ஸ்ரீரகுராமன் கதை கேளுங்கள்
அலங்கார சீதை அழகரசாளும் கோதை
அவள் விழி கண்டு குடி கொண்டு
மண மாலை தந்த ராமன் கதை
Hello NOV, Raagadevan, Raj & RC! :)
Hi Priya... a small meal for you... :)
https://scontent-kul1-1.xx.fbcdn.net...69&oe=58F0DB25
கத கத கத கத கேளு இவ இவ இவ கத கேளு
கிரங்கடிக்குற அழகோட பூமி வந்தா
இது இது இது இது வேணும் அது அது அது வேணும்
அடம்புடிக்குற கனவோட வாழ்ந்து வந்தா
Looks good, no thank you for the egg looking stuff! :)
those are quail eggs.... you don't eat eggs? :o
how do you survive in the US? :p
அழகிய பூமகள் வருகையில்
மலர்களைப் பொழியுது பூமரமே
பழகிய தேவதை விழிகளில்
ஆயிரம் கனவுகள் ஊர்வலமே
மலர்கள் நனைந்தன பனியாலே என் மனதும் குளிர்ந்தது நிலவாலே
பொழுதும் விடிந்தது கதிராலே சுகம் பொங்கி எழுந்தது நினைவாலே
பனி பட்டது பூ மீது
பூ பட்டது பெண் மீது
அட வா வா இள மாது
இனி ஆசை விலகாது
ஆசை மனதில் கோட்டை கட்டி அன்பு என்னும் தெய்வ மகள்
காலமெல்லாம் துணையிருந்தாள் கனவாகி மறைந்து விட்டாள்
அன்பு நடமாடும் கலைக்கூடமே ஆசை மழை மேகமே கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே கன்னி தமிழ் மன்றமே
ஆசையில் பிறப்பது துணிவு அந்தத் துணிவினில் பிறப்பது தெளிவு
தெளிவினில் பிறப்பது அறிவு அந்த அறிவினில் அமைவது வாழ்வு
வாழ்வில் சௌபாக்கியம் வந்தது வந்தேன் என்றது தேன் தந்தேன் என்றது என் அங்கமே உன்னிடம் சங்கமம் என் நெஞ்சிலே மங்கையின் குங்குமம்
குங்குமச் சிமிழில் மாதுளை முத்துக்கள் கொட்டிக் கிடப்பதென்ன
அதை மங்களச் சிரிப்பில் மாலைகளாக கட்டி கொடுப்பதென்ன
முத்துக்கள் பதிக்காத கண்ணில் முத்தங்கள் பதிக்கட்டுமா
தித்திக்க திகட்டாத முத்தம் மொத்தத்தில் கொடுக்கட்டுமா
உன் பெண்மை சிவப்பான முத்தம் கொடுக்கட்டுமே
என் கன்னம் கருப்பான கன்னம் சிவக்கட்டுமே...
கருப்பு பேரழகா கண்ணுக்குள்ள நிக்கிறியே ஜோரா கிழிஞ்சிப்புட்டேன் நாரா
கறுப்பு போல ஒரு பேரழகு பூமியெங்கும் இல்ல நீ கர்ணனோட புள்ள
நீ வருவாய் என நானிருந்தேன்
ஏன் மறந்தாய் என நான் அறியேன்
நீ வருவாய் என நானிருந்தேன்
ஏன் மறந்தாய் என நான் அறியேன்
கண்கள் உறங்கவில்லை இமைகள் தழுவவில்லை
கவிதை எழுத ஒரு வரியும் கிடைக்கவில்லை
அமைதி இழந்த மனம் எதையும் நினைக்கவில்லை
வாராயோ...
https://www.youtube.com/watch?v=LWblg-F5Xnw
அமைதிப் புறாவே அமைதிப் புறாவே அழைக்கின்றேன் உன்னை
நிம்மதியே நிம்மதியே நான் நேசிக்கின்றேன் உன்னை
உன்னை ஒன்று கேட்பேன்
உண்மை சொல்ல வேண்டும்
என்னை பாட சொன்னால்
என்ன பாட தோன்றும்…
என்ன பாட்டு பாட என்ன தாளம் போட
வண்டி ஓடும் சத்தம் பாட்டுக்கேத்த சந்தம்
மாடு ரெண்டும் தாளம் போட கொம்ப கொம்ப ஆட்டுது
பாடும் வானம்பாடி ஹா பாடும் வானம்பாடி
மார்கழி மாதமோ பார்வைகள் ஈரமோ
ஏனோ...ஏனோ
Maargazhi thingaL madhi niraindha. NannaaLaal
Neeraada podhuveer podhuviro nerizhaiyeer
naaL nalla naaL
un idazhil ezhudhum
iniya kavithai inba
thEn sindhum naaL
நல்ல மழை நடுங்கும் குளிர்
உன்னை நினைத்தால் சூடாகும்
செல்ல விழி சினுங்கும் இதழ்
கொஞ்சம் அழைத்தால் தோதாகும்...
Hi rd!
nIngaLum Priya range-ku paattellaam vechirukkIngaLE...!!!
mazhai kaalamum pani kaalamum sugamaanavai
...
paravasam adaiginRa ithayangaLE
இதயம் ஒரு கோவில்
அதில் உதயம் ஒரு பாடல்
இதில் வாழும் தேவி நீ
இசையை மலராய்
நானும் சூட்டுவேன்...
Dheviyar iruvar muruganukku thirumaal azhagan maruganukku
Yenadi thozhi arivaayo