http://oi68.tinypic.com/2wf0gmw.jpg
Printable View
இன்று திரு. P.A. பெருமாள் முதலியார்
அவர்களின் 102 வது பிறந்தநாளை முன்னிட்டு, 'குரூப்ஸ் ஆஃப் கர்ணன்' நடத்தும் சிறப்பு அன்னதான நிகழ்ச்சி!
#வாருங்கள்தோழர்களே!
http://oi67.tinypic.com/a2gb2g.jpg
நன்றி வான்நிலா விஜயகுமாரன்
14:05:19 (செவ்வாய்) பிற்பகல் 3 மணிக்கு சன்லைஃப் தொலைக்காட்சியில்..
தமிழ் திரையுலகின் தலைஎழுத்தை மாற்றிப்போட்டு, புதிய புயல் சக்சஸுடன் சரித்திரத்தை தொடங்கியகாவியம்..!!
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...cc&oe=5D750CD0
நன்றி Sheik Ali ( நடிகர் திலகத்தின் நந்தவனப் பூக்கள்)
சிறப்புடன் நடந்து முடிந்தது இன்றைய முப்பத்து மூன்றாம் வார அன்னதான நிகழ்ச்சி.
குரூப்ஸ் ஆஃப் கர்ணன் நடத்திவரும் 52 வார தொடர் அன்னதானத்தில் இவ்வார நிகழ்ச்சியின் உபயதாரராக பங்களிப்புச் செய்தவர் சென்னை காட்டுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் திரு.சகாயராஜ் அவர்கள்.
இன்றைய நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றவர் அகில இந்திய சிகர மன்றத்தின் சட்ட ஆலோசகர், வழக்கறிஞர் திரு. சிவஞான சம்பந்தம் அவர்கள்.
உபயதாரர் திரு. சகாயராஜ் அவர்களுக்கு நடிகர்திலகத்தின் வரலாற...்று நூல்களும், நினைவுக் குறிப்பேடும் வழங்கிச் சிறப்பித்தவர் அகில இந்திய சிகர மன்றத் தலைவர் திரு. சி.எஸ்.குமார் அவர்கள்.
சிறப்பு அழைப்பாளர் திரு. சிவஞான சம்பந்தம் அவர்களுக்கு நடிகர்திலகத்தின் சுயசரிதை நூலும் காலண்டரும் வழங்சிச் சிறப்பித்தவர் திரு. M.L. கான் அவர்கள்.
அமைப்பாளர் திரு. பி. கணேசன் அவர்களின் நடிகர்திலகம் பற்றிய சிற்றுரைக்குப்பின், திரு. சகாயராஜ் மற்றும் திரு. சிவஞானசம்பந்தம் இருவரும் பொதுமக்களுக்கு அன்னதானத்தைத் வழங்கும் நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு சென்னை நகரின் பல்வேறுப் பகுதியிலிருந்து நடிகர்திலகத்தின் ரசிக நெஞ்சங்கள் பலர் திரளாக வந்திருந்து நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
http://oi66.tinypic.com/fkxzdh.jpghttp://oi65.tinypic.com/8xk8ht.jpghttp://oi64.tinypic.com/4ucr2d.jpghttp://oi68.tinypic.com/2dvqs5u.jpghttp://oi68.tinypic.com/2gwb3bn.jpg
நன்றி வான்நிலா விஜயகுமாரன்
என்.எஸ்.கே. பாராட்டி எழுதிய பாடல்
(நனறி. தினமலர் )
'பிளாஷ்பேக் : 'பராசக்தி'
கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில், சுதர்சனம் இசையமைப்பில், சிவாஜிகணேசன் கதாநாயகனாக அறிமுகமான படம் 'பராசக்தி'. 1952ம் ஆண்டு வெளிவந்த இந்தப் படம் கருணாநிதியின் வசனத்தாலும் பெரும் வரவேற்பைப் பெற்ற படமாக அமைந்தது. இந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு சிவாஜிகணேசன் தமிழ்த் திரையுலகத்தின் முக்கியமான நடிகர்களில் ஒருவராக விளங்கினார்.
... 'பராசக்தி' படம் பற்றி அப்போதைய நகைச்சுவை நடிகர் என்எஸ் கிருஷ்ணன் 'போர்வாள்' என்ற வார இதழில் அந்தப் பாடலை எழுதியிருக்கிறார்.
“படத்தைப் பார்க்கணும் - பராசக்தி
படத்தைப் பார்க்கணும்
கருணாநிதி வசனத்தோடு
கணேசனின் புகழுக்குரிய (படத்தைப்)
பாமர மக்கள் மனத்திலே பல
புதிய கருத்தைப் பதிய வைக்கும் (படத்தைப்)
கடவுள் தலையில் பாரத்தைப் போட்டு
கதைகள் சொல்பவரும் (படத்தைப்)
சினிமா வேண்டாம் என்று சொல்லி
சீறிப் பேசும் சிலரும் படத்தைப்
என்னென்ன வேணுமோ
அதெல்லாம் நல்லா அமைந்திருக்கு (படத்தைப்)
ஒவ்வொண்ணும் கருத்தாய்
மூளையைக் கிளறி விட்டுடுச்சி
பஞ்சம் பட்டினி நீங்கி வாழ
பஜகோவிந்தம் போடுறதை விட்டுட்டு
படத்தைப் பார்க்கணும் - பராசக்தி
படத்தைப் பார்க்கணும்..”
என 'பராசக்தி' படத்தைப் பாராட்டி பாடல் எழுதியிருக்கிறார் என்எஸ்கே.
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...0f&oe=5D72555C
நன்றி வாஸ்த்து ரவி ( நடிகர் திலகம் சிவாஜி விசிறிகள்)
http://oi66.tinypic.com/ldzf6.jpg
நன்றி முகநூல் நட்பு
வெளிவராத படம்
http://oi65.tinypic.com/30tp7o6.jpg
நன்றி முகநூல் நட்பு
60வது வருடங்கள்
http://oi68.tinypic.com/14oalnc.jpg
http://oi66.tinypic.com/e9jioh.jpg
http://oi66.tinypic.com/1zecgmb.jpg
http://oi67.tinypic.com/10nuarm.jpg
நன்றி முகநூல் நட்பு