-
வடவனூர் சத்யா விலாசம் இல்லத்திற்கு விஜயம் செய்தவர்களுக்கு முன்னாள் மேயர் திரு.சைதை துரைசாமி அவர்கள் தனது அலுவலகத்திற்கு அழைத்து மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். உருவம் பொருந்திய பதக்கங்களை அணிவித்து கௌரவித்தார் .
http://i63.tinypic.com/2j4zio7.jpg
புகைப்படத்தில் முன்னாள் சென்னை மேயருடன், திருவாளர்கள் :லோகநாதன்,
எம்.ஜி.ஆர். ஹரி (மலேசியா). ஓமப்பொடி பிரசாத், மின்னல் பிரியன் ஆகியோர் .
http://i64.tinypic.com/id7wuu.jpg
-
புகைப்படத்தில் முன்னாள் சென்னை மேயருடன், திருவாளர்கள் :முருகன், கணேசன், பாண்டியராஜ் ,சங்கர் ,ஓமப்பொடி பிரசாத் , எம்.ஜி.ஆர். ஹரி (மலேசியா )
ஆகியோர் .
http://i65.tinypic.com/ej7r7m.jpg
-
-
-
-
சமீபத்தில் சில வருடங்களில் மதுரையில் மட்டும் 6 வது முறையாக மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் "ஒளிவிளக்கு " பிரகாசமாக ஒளி வீசியுள்ளது .திரையிட்டபோதெல்லாம் அள்ள அள்ள குறையாத அமுதசுரபி போல்
விநியோகஸ்தர்களுக்கு வசூலை வாரி வழங்கியுள்ளது .
கடந்த வாரம் மட்டும் மதுரை சென்ட்ரல் சினிமாவில் ஒரு வார வசூலாக
ரூ.1,25,000/- க்கும் கூடுதலாக ஈட்டி அபார சாதனை புரிந்துள்ளது .சமீபத்தில் எந்த ஒரு பழைய படமும் செய்யாத , தகர்க்க முடியாத சாதனை .
தமிழில் வெளியான எந்த நடிக /நடிகையரின் 100வது படமும் இத்தகைய சாதனை புரிந்த வரலாறில்லை .எந்த மாநகரில், நகரில், சிறு,மற்றும் குறு நகரங்களில் வெளியிட்டாலும் ஒளிவிளக்கு திரைப்படத்திற்கு இருக்கும் மவுசு/வரவேற்பு தனிதான் .
http://i65.tinypic.com/11lrfwk.jpg
தகவல்கள் உதவி : மதுரை பக்தர் திரு.எஸ். குமார் .
-
-
-
வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் 102 வது பிறந்த நாள் விழா வெகு சிறப்பாக அனுசரிக்கப்பட்டது .விழா பற்றிய
புகைப்படங்கள் அனுப்பியவர் நண்பர் திரு.ராமமூர்த்தி .
http://i67.tinypic.com/14m7wjb.jpg
-
-
-
பிறந்த நாள் கூட்டத்திற்கு சென்னை முன்னாள் மேயர் திரு.சைதை துரைசாமி
தலைமை தாங்கி உரை நிகழ்த்தினார் . பெண்கள் கூட்டத்தின் பகுதியை புகைப்படத்தில் காண்க .
http://i63.tinypic.com/2ptp106.jpg
http://i66.tinypic.com/70ietz.jpg
-
-
-
திரு.சைதை துரைசாமி சிறப்புரை நிகழ்த்தும் போது
http://i63.tinypic.com/acfj8z.jpg
-
-
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா புகைப்படங்கள் தொடர்ச்சி .......
http://i66.tinypic.com/vxjgb7.jpg
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
MGR வாழ்க
இந்த படம் பெரிய இடத்து பெண்
என்று உங்களுக்கு தெரியும்
இந்த படத்திற்கு பாடல் எழுத வந்த
கண்ணதாசனிடம் . நம்தங்கதலைவர் . இந்த பாடல்
அதிகாலை நேரத்தில் வயல்வெளியில் பாடுவதைபோல்
படம் எடுக்க வேண்டும். ஆகவேநீங்கள் பூபாள ராகத்தில் இந்த பாடலை எழுதவேண்டும். கிராமிய இசையும் தெம்மாங்கு இசையும்
அமையவேண்டும். பாடலின் ஒவ்வொரு வரிமுடியும் போது
ஆட ஆட ஆட என்ற சொல்லுடன் முடியவேன்டும்
பாடல் குழந்தை தாலாட்டுப் பாடலை போன்றும்
இருக்க வேண்டும் என்று கூறினார்
கண்ணதாசன் பாடலின் முதல் வரியை எழுதி நம் தலைவரிடம்
காட்டுகின்றார்
MGR அவர்கள் கண்ணதாசன் அவர்களின் கன்னத்தை செல்லமாக கிள்ளி பாடல் முழுவதும் எழுதினால் தான் நான் பார்ப்பேன்
என்று சொல்லி விடுகிறார்
அந்தப் பாடல்
கட்டோடு குழல் ஆட ஆட
கண் என்ற மீனாட ஆட
கொத்தோடு நகை ஆட ஆட
கொண்டாடும் தமிழே நீ ஆடு...... Thanks wa
-
-
-
-
-
-
-
-