Vanakkam RD... nalamaa?
Ready for 2020?
ஆரம்பம் இன்றே ஆகட்டும்
ஆறேழு நாட்கள் போகட்டும்
அப்போது தள்ளி போடக்கூடாது
இப்போதே அள்ளிக் கொள்ளக் கூடாது
Printable View
Vanakkam RD... nalamaa?
Ready for 2020?
ஆரம்பம் இன்றே ஆகட்டும்
ஆறேழு நாட்கள் போகட்டும்
அப்போது தள்ளி போடக்கூடாது
இப்போதே அள்ளிக் கொள்ளக் கூடாது
InRu vandha inba mayakkam
ennai engengO koNdu pOguthamma
மயக்கத்தை தந்தவன் யாரடி
மணமகன் பேரென்ன கூறடி
மறைவினில் நடந்தது என்னடி
நீ சொல்லடி கதை மாறாமலே
சொல்லடி அபிராமி
வானில் சுடர் வருமோ
எனக்கு இடர் வருமோ
பதில் சொல்லடி அபிராமி...
வானில் முழு மதியைக் கண்டேன்
வனத்திலொரு பெண்ணைக் கண்டேன்
வான முழு மதியைப் போலே
மங்கையவள் வதனம் கண்டேன்
மங்கையரின் மஹராணி
மாங்கனி போல் போன் மேனி
எல்லையில்லா கலைவாணி
என்னுயிரே யுவராணி...
ponnaana vaazhve maNNaagi pomaa
ulagam idhudhaanaa thuyaram nilaidhaanaa
vaNakkam RD ! :)
வணக்கம் ராஜ்! :)
உலகம் என்பது இனிமை
உன் உள்ளம் எப்போதும் இளமை
வருவது வரட்டும் மனமே
தினம் வாழ்வது தான் உன் கடமை...
உள்ளம் என்பது ஆமை
அதில் உண்மை என்பது ஊமை
சொல்லில் வருவது பாதி
நெஞ்சில் தூங்கி*கிடப்பது மீதி
Merry Christmas ! :)
Merry Christmas and/or the best of the festival season! :)
Pp:
வருவேன் நான் உனது
மாளிகையின் வாசலுக்கே
ஏனோ அவசரமே
என்னை அழைக்கும் வானுலகே...
வானமென்னும் வீதியிலே
குளிர் வாடையென்னும் தேரினிலே
ஓடிவரும் மேகங்களே கொஞ்சம் நில்லுங்கள்
என் உறவுக்கு யார் தலைவன்
என்று கேட்டு சொல்லுங்கள்
மாதாவைக் கேட்டு சொல்லுங்கள்
மேகங்கள் என்னைத் தொட்டு போனதுண்டு
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு
தேகங்கள் ஒன்றிரண்டு கடந்ததுண்டு
மனம் சில்லென்று சில போது சிலிர்த்ததுண்டு...
எனை ஆளும் மேரி மாதா
துணை நீயே மேரி மாதா
என்றும் துணை நீயே மேரி மாதா
Sent from my SM-G935F using Tapatalk
நீ தானே நாள்தோறும்
நான் பாட காரணம்
நீ எந்தன் நெஞ்சோடு
நின்றாடும் தோரணம்
நீயின்றி நான் பாட
வேறேது கீர்த்தனம்
உறவு ராகம் இதுவோ
இது உதயமாகி வருதோ
உனது தாகம் விளைய
இது அடிமையான மனதோ...
நெஞ்சுக்கு நிம்மதி ஆண்டவன் சன்னிதி
நினைத்தால் எல்லாம் உனக்குள்ளே
கொஞ்சும் மனமும் குளிர்ந்த வாழ்வும்
கொண்டு வந்தால் என்ன நமக்குள்ளே
Sent from my SM-G935F using Tapatalk
ஆண்டவன் படைச்சான் என் கிட்ட கொடுத்தான்
அனுபவி ராஜா-னு அனுப்பி வச்சான்
என்னை அனுபவி ராஜா-னு அனுப்பி வச்சான்...
படைத்தானே…. படைத்தானே…..
மனிதனை ஆண்டவன் படைத்தானே
வளர்த்தானே வளர்த்தானே
மனதினில் கவலையை வளர்த்தானே
Sent from my SM-G935F using Tapatalk
ஆண்டவன் முகத்தே பாக்கணும் நான்
அவனிடம் ஒண்ணே ஒண்ணு கேக்கணும்
ஏண்டா சாமி என்ன படைச்சே
என்னைப் படைக்கையிலே என்ன நெனச்சே...
ஏனுங்க மாப்பிள்ளை என்ன நெனப்பு
இங்க என்னாத்த கண்டியோ
இந்தச் சிரிப்பு
சிறு பொண்ணு அல்லி மொட்டு
சிங்காரச் சின்னச் சிட்டு
அம்மாடிக் கண்ணத் தொட்டு
மனந் தொட்டு குணந் தொட்டு
இடந் தொட்டு வலந் தொட்டு
Sent from my SM-G935F using Tapatalk
மாப்பிள்ளை ரகசியம் சொல்லவா
நான் சொல்லவா
என் மடியில் உள்ள கதை அல்லவா
ஆசையிலே இவர் பூனை
நான் அறிந்தே சொன்னேன்டி மானே...
madi meedhu thalai vaithu vidiyumvarai thoonguvom
marunaaL ezhundhu..........
vaNakkam RD ! :)
வணக்கம் ராஜ்! :)
தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
செம்பூ மஞ்சம் விரித்தாலும்
பன்னீரைத் தெளித்தாலும்
ஆனந்தம் எனக்கேது அன்பே நீ இல்லாது
தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று...
https://www.youtube.com/watch?v=oWQVLc9vjt0
ondru serndha anbu maarumaa
uNmai kaadhal maari pogumaa
அன்பு மிக்க மாப்பிள்ளைக்கு
என்னைக் கொண்ட பெரியவர்க்கு
நன்றி சொல்லும் நேரமிது
நான் வணங்கும் தெய்யவமிது
விண்ணிலே குடை பிடிக்கும்
வெண்ணிலா ஓடி வந்து
பெண்ணிலே கலைந்ததென்று
நான் எண்ணுகின்ற நேரமிது...
https://www.youtube.com/watch?v=L-prlDioahk
MSV/P.Jayachandran/S. janaki
maappiLLaidoi maappiLLaidoi maNiyaana madharaasu maappiLLaidoi
kaappiyile pal theikkiraar maappiLLai doi koppaiyile theeni thinguraar maappiLLaidoi
vaNakkam RD ! :)
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்
மெதுவாப் போறவங்க யாருமில்லே
இங்கே சரியாத் தமிழ் பேச ஆளுமில்லே
ஆம்பிள்ளைக்கும் பொம்பிள்ளைக்கும்
வித்யாசம் தோணல்லே
அநியாயம் ஆத்தாடியோ...
https://www.youtube.com/watch?v=UMzW_hrs2Us
nalladhor veeNai seidhe adhai nalam keda puzhudhiyil erivadhuNdo
solladi sivasakthi........
This is not PP; just an old song in Kambhoji raagam; starting with shakthi/sivashakthi!
ஷக்தி மயம் சிவஷக்தி மயம்
பக்திமயம் புவனம் பிரம்ம மயம்...
https://www.youtube.com/watch?v=7gRF9wCwkU8
Pp:
நலமோ என நான் கேட்பேன்
யாரோ என நீ கேட்பாய்
நீயும் நானும் வாழ்ந்தது பழமை
அதில் என்ன இனிமை
அலை கடல் வாழ்க்கை...
அலை பாயும் நெஞ்சிலே கோடி ஆசைகள்
மச்சி மச்சி அதைக் கூறவே வார்த்தை ஏது மச்சி
Sent from my SM-G935F using Tapatalk
வார்த்தை தவறி விட்டாய்
கண்ணம்மா மார்பு துடிக்குதடி
காற்றில் கலந்து விட்டாய்
கண்ணம்மா கண்கள் கலங்குதடி...
kaNgaL iraNdaal un kaNgaL iraNdaal
ennai katti izhuththai izhuththaai
pOdhaadhena sinna sirippil
un perai ketten thendral thannil naan
kaNdaale aadum nenjam thai thai thai
vaNakkam RC,RD ! :)
vaNakkam Raj! :)
தென்றல் தான் திங்கள் தான் நாளும் சிந்தும்
உன்னில் தான் என்னில் தான் காதல் சந்தம்
ஆடும் காற்று நெஞ்சில் தாளம் போட
ஆசை ஊற்று காதில் கானம் பாட
நெஞ்சோடு தான் வா வா வா கூட...
https://www.youtube.com/watch?v=Hg0CIG_0sBE
காதல் website ஒன்று கண்டேன் கண்டேன் நானும்
கண்கள் ரெண்டில் இன்று காதல் virus வந்து
Computer போலே நானும் confuse ஆனேன் இன்று
Sent from my SM-G935F using Tapatalk