மயில் வந்து மாட்டிகிட்ட பாதையிலே
மனசத்தான் ஆட விட்ட போதையிலே
முனிவன் கூட உந்தன் மோக பார்வையிலே
மூழ்கி போவானடி உருகி வேவானடி
Printable View
மயில் வந்து மாட்டிகிட்ட பாதையிலே
மனசத்தான் ஆட விட்ட போதையிலே
முனிவன் கூட உந்தன் மோக பார்வையிலே
மூழ்கி போவானடி உருகி வேவானடி
உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே உலகமே சுழளுதே உன்ன பாா்த்ததாலே தங்கம் உருகுதா
Sent from my CPH2371 using Tapatalk
ஒரே கேள்வி ஒரே கேள்வி எந்தன் நெஞ்சிலே
ஒரே பதில் ஒரே பதில் எந்தன் நெஞ்சிலே
கேள்வி பிறந்தது அன்று
நல்ல பதில் கிடைத்தது இன்று
ஆசை பிறந்தது அன்று
Sent from my CPH2371 using Tapatalk
அன்று கொல்லும் அரசின் ஆணை வென்று விட்டது
நின்று கொல்லும் தெய்வம் இங்கே வந்து விட்டது
Sent from my SM-N770F using Tapatalk
தெய்வம் இருப்பது
எங்கே அது இங்கே வேர்
எங்கே தெய்வம் இருப்பது
எங்கே
தெளிந்த
நினைவும் திறந்த
நெஞ்சும் நிறைந்ததுண்டோ
அங்கே
Sent from my CPH2371 using Tapatalk
எங்கே அவள் என்றே மனம் தேடுதே ஆவலால் ஓடிவா
ஓடி ஓடி உழைக்கணும்
ஊருக்கெல்லாம் கொடுக்கணும்
ஆடி பாடி நடக்கணும்
அன்பை நாளும் வளர்க்கணும்
Sent from my CPH2371 using Tapatalk
அன்பை குறிப்பது 'அ' னா
ஆசையின் விளக்கம் ஆவன்னா
இளமையில் இன்பம் 'இ' னா
ஈடில்லா சுகம் 'ஈ'யன்னா
இளமையெனும் பூங்காற்று பாடியது ஓர் பாட்டு
ஒரு பொழுதில் ஓர் ஆசை சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்
Sent from my CPH2371 using Tapatalk
பூங்காற்றே பூங்காற்றே பூப்போல வந்தாள் இவள்
போகின்ற வழி எல்லாம் சந்தோஷம் தந்தாள் இவள்
எல்லாம் இன்ப மயம் புவி மேல் இயற்கையினாலே இயங்கும் எழில் வளம்
Sent from my CPH2371 using Tapatalk
இன்ப முகம் ஒன்று கண்டேன்
கண்டு எதுவும் விளங்காமல் நின்றேன்
Sent from my SM-N770F using Tapatalk
முகத்தில் முகம் பார்க்கலாம்
விரல் நகத்தில் பவழத்தின் நிறம் பார்க்கலாம்
Sent from my CPH2371 using Tapatalk
நிறம் பிரித்து பார்த்தேன் உன் நெஞ்சின் வண்ணமென்ன
Sent from my SM-N770F using Tapatalk
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு*வாராயோ!
விண்ணிலே பாதை இல்லை
உன்னை தொட ஏணி இல்லை
Sent from my CPH2371 using Tapatalk
வானில் ஏணி போட்டு ஹேய் கட்டு கொடி கட்டு
சொர்க்கம் வந்ததென்று ஹேய் தட்டு கை தட்டு
Sent from my SM-N770F using Tapatalk
கட்டான கட்டழகுக் கண்ணா -
உன்னைக்காணாத பெண்ணும் ஒரு பெண்ணா
Sent from my CPH2371 using Tapatalk
உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல
உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல
நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல
நீ இல்லாமல் நானும் நானல்ல
நான் என்பது நீ அல்லவோ தேவ தேவி இனி நான் என்பது நீ அல்லவோ
Sent from my CPH2371 using Tapatalk
தேவி...
செந்தூரக் கோலம் என் சிங்கார தீபம்
திருகோயில் தெய்வம் நான் உனக்காக வாழ்வேன்
Sent from my SM-N770F using Tapatalk
உனக்காகத்தானே
இந்த உயிர் உள்ளது உன்
துயரம் சாய என் தோள்
உள்ளது முடியாமல் நீளும்
நாளென்றும் இல்லை
Sent from my CPH2371 using Tapatalk
சாய்ந்து சாய்ந்து நீ பாா்க்கும்போது அடடா
சோ்ந்து சோ்ந்து நிழல் போகும்போது அடடா
Sent from my SM-N770F using Tapatalk
அடடா என்ன
அழகு என்னை அழகாய்
கடத்தும் அழகு அழித்தே
நொறுக்கும் அழகு
பிழைப்பேனா தெரியல
கண்கள் நிலவின்
அழகு அவள் கன்னம்
வெயிலின் அழகு கூந்தல்
மழையின் அழகு
Sent from my CPH2371 using Tapatalk
அழகோ அழகு அவள் கண்ணழகு
அவள் போல் இல்லை ஒரு பேரழகு
Sent from my SM-N770F using Tapatalk
அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
அவளுக்கு யாரும் இணையில்லை
அவள் அப்படி ஒன்றும் கலரில்லை
ஆனால் அது ஒரு குறையில்லை
Sent from my CPH2371 using Tapatalk
அப்படி பாக்குறதுன்னா வேணா
கண் மேலே தாக்குறது வேணா
Sent from my SM-N770F using Tapatalk
கண்படுமே பிறர் கண்படுமே நீ வெளீயே வரலாமா? - உன்
கட்டழகான மேனியை ஊரார் கண்ணுக்குத் தரலாமா
Sent from my CPH2371 using Tapatalk
கட்டான கட்டழகு கண்ணா
உன்னை காணாத பெண்ணும் ஒரு பெண்ணா
கண்ணா வருவாயா
மீரா கேட்கிறாள்
மன்னன் வரும் பாதை
மங்கை பார்க்கிறாள்
Sent from my CPH2371 using Tapatalk
மங்கை நீ மாங்கனி
மடல் விடும் மல்லிகை வாழ்த்திடும்
மழைத் துளி
Sent from my SM-N770F using Tapatalk
மல்லிகையே மல்லிகையே
மாலையிடும் மன்னவன்
யார் சொல்லு சொல்லு
Sent from my CPH2371 using Tapatalk
யார் வீட்டில் ரோஜா பூ பூத்ததோ
கார் காலக் காற்றில் ஏன் வாடுதோ
Sent from my SM-N770F using Tapatalk
ரோஜாவை தாலாட்டும் தென்றல் பொன்மேகம் நம் பந்தல்
Sent from my CPH2371 using Tapatalk
தாலாட்டும் பூங்காற்று நானல்லவா
நீ கேட்டுப் பாராட்டு ஓ மன்னவா
Sent from my SM-N770F using Tapatalk
மன்னவா மன்னவா மன்னாதி மன்னன் அல்லவா நீ புன்னகை சிந்திடும் சிங்கார கண்ணன் அல்லவா
Sent from my CPH2371 using Tapatalk
சிங்கார செல்வங்களே தென்பாண்டி முத்துக்களே
மருதுபாண்டி பாட்டக் கேளு
மலைபோல் துன்பம் பனி போல் தீரும்
பனி இல்லாத மார்கழியா
படை இல்லாத மன்னவரா
இனிப்பில்லாத முக்கனியா
இசை இல்லாத முத்தமிழா
Sent from my CPH2371 using Tapatalk
மார்கழி மாசம் ரொம்ப குளிரெடுக்காதா
ராத்திரி நேரம் அந்தப் பசி எடுக்காதா
Sent from my SM-N770F using Tapatalk
ராத்திரியில் பாடும் பாட்டு
கேட்க கேட்க ஆசையாச்சு ஆத்தங்கரை ஈரக்காத்து மேலே பட்டு
Sent from my CPH2371 using Tapatalk