அன்பே அன்பே நீ என் பிள்ளை
தேகம் மட்டும் காதல் இல்லை
Sent from my SM-N770F using Tapatalk
Printable View
அன்பே அன்பே நீ என் பிள்ளை
தேகம் மட்டும் காதல் இல்லை
Sent from my SM-N770F using Tapatalk
என்றும் துன்பமில்லை இனி சோகமில்லை
பெறும் இன்ப நிலை வெகு தூரம்
Sent from my CPH2371 using Tapatalk
வெள்ளி பணத்துக்கும நல்ல குணத்துக்கும் வெகு தூரம்
இது உள்ளபடி இந்த உலகம் உணர்த்தும் ஒரு பாடம்
Sent from my SM-N770F using Tapatalk
படிக்க வேண்டும்
புதிய பாடம் வாத்தியாரய்யா….
பழைய பாடம் தேவையில்லை
Sent from my CPH2371 using Tapatalk
தாஜ்மகால் தேவையில்லை அன்னமே அன்னமே
காடுமலை நதிகளெல்லாம் காதலின் சின்னமே
Sent from my SM-N770F using Tapatalk
காவியமா நெஞ்சின் ஓவியமா
அதன் ஜீவியமா தெய்வீக காதல் சின்னமா
காவியமா....
முகலாய சாம்ராஜ்ய தீபமே
முகலாய சாம்ராஜ்ய தீபமே
சிரித்த முகத்தோடு நினைவில் கொஞ்சும்
Sent from my CPH2371 using Tapatalk
கோபியர் கொஞ்சும் ரமணா கோபால கிருஷ்ணா
Sent from my SM-N770F using Tapatalk
கிருஷ்ணா முகுந்தா முராரே
காளிய மர்தன கம்ச நிசூதன
காளிய மர்தன கம்ச நிசூதன
கமலாயத நயனா கோபாலா
Sent from my CPH2371 using Tapatalk
கோபியர் கொஞ்சும் ரமணா கோபால கிருஷ்ணா
கோபியர் கொஞ்சும் ரமணா
Song repeated! I was expecting
கோழி குஞ்சு தேடி வந்த கோபாலா
Sent from my CPH2371 using Tapatalk
கோடி கோடி இன்பம் தரவே தேடிவந்த செல்வம்
கொஞ்சும் சதங்கை கலீர் கலீர் என ஆடவந்த தெய்வம்
Sent from my CPH2371 using Tapatalk
:(
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
Sent from my SM-N770F using Tapatalk
நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்
கட்ட புள்ள குட்ட புள்ள கருகமணி போட்ட புள்ள
Sent from my CPH2371 using Tapatalk
Let's take a selfie புள்ள give me a உம்மா உம்மா
Sent from my SM-N770F using Tapatalk
பொம்மாயி பொம்மாயி ஒரு உம்மா உம்மா தாயேன் பொம்மாயி
பொம்மாயி பொம்மாயி நீ சாவி
Sent from my CPH2371 using Tapatalk
ஓ ஓ சனம் ஓ ஓ
காட்டை திறக்கும் சாவி தான் காற்று
காதை திறக்கும் சாவிதான் பாட்டு
பாட்டு உன் காதிலே தேனை
Sent from my SM-N770F using Tapatalk
ஒரு பழுத்த கிழவன் வருவான்*
அவன் தளர்ந்து போன
முதுமை கண்டு தங்க இடம் தருவாய்
பசியெடுக்குது தேனும் தினையும்
பருக வேண்டும் என்பான்
பசியெடுக்குது தேனும் தினையும்
பருக வேண்டும் என்பான்
நீ பருக தந்தால்...
நீ பருக தந்தால் தாகம்
Sent from my CPH2371 using Tapatalk
என்று தணியும் இந்த சுதந்திர தாகம்
என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்
அன்புக்கு நான் அடிமை
தமிழ் பண்புக்கு நான் அடிமை
இன்பங்கள் இங்கே பொங்கி வழியும்
முகங்கள் நான் பார்க்கிறேன்
இதயம் எங்கும் பாலைவனம்
Sent from my CPH2371 using Tapatalk
நாடு, அதை நாடு அதை நாடாவிட்டால் ஏது வீடு
பாலைவனம் என்றபொதும் நம் நாடு
பாரை மலை கூட நம் எல்லை கோடு
வட்டவட்ட-பாறையிலே-வந்து-நிற்கும்-வேளையிலே யார்-கொடுத்த-சேலையடி-ஆலவட்டம்
Sent from my CPH2371 using Tapatalk
என்னம்மா ராணி பொன்னான மேனி ஆலவட்டம் போட வந்ததோ
காதல் ராணி கட்டிக் கிடக்க
Sent from my SM-N770F using Tapatalk
கவலைகள் கிடக்கட்டும்
மறந்துவிடு
காரியம் நடக்கட்டும்
துணிந்துவிடு
எடுத்தவர் யாரோ மறைத்தவர் யாரோ
இருக்குது நீதி
Sent from my CPH2371 using Tapatalk
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டுனில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே
வருது வருது அட விலகு விலகு
வேங்கை வெளியே வருது
வேங்கை நான் தான்.. ஹா
சீறும்
Sent from my CPH2371 using Tapatalk
சண்டை கோழி கீறும் கீறும் சிங்க குட்டி சீறும் சீறும்
சுள்ளான் பேரை சொன்னா போதும் செவிலு பிகிலு வூதும் வூதும்
ஜிங்கா ஏ ஜிங்கா அடி கிழியும் செவிலு
ரங்கு ரங்கம்மா.. ரத்தம் ஊறும் தங்கம்மா
Sent from my CPH2371 using Tapatalk
யாரது யாரது தங்கமா பேரெது பேரெது வைரமா
பட்டுக் கருநீலப் புடவை பதித்த நல்வயிரம்
நட்ட நடுநிசியில் தெரியும் நட்சத்திரங்களடீ
சோலை மலரொளியோ நினது சுந்தரப் புன்னகை
Sent from my CPH2371 using Tapatalk
பூ கொடியின் புன்னகை அலை நதியின் புன்னகை
மழை முகிலின்
Sent from my SM-N770F using Tapatalk
முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள் தொலைந்தனவோ முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ அது மழையோ
Sent from my CPH2371 using Tapatalk
முதல் முதல் ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ
என் விழியோ கடல்
Sent from my SM-N770F using Tapatalk
அந்த அரபிக்கடலோரம்
ஓர் அழகைக் கண்டேனே
அந்தக் கன்னித் தென்றல்
Sent from my CPH2371 using Tapatalk
ரோஜாவை தாலாட்டும் தென்றல்
பொன்மேகம் நம் பந்தல்
Sent from my SM-N770F using Tapatalk
ஜவ்வாது மேடையிட்டு
சர்க்கரையில் பந்தலிட்டு
செவ்வாழைக் காலெடுத்து வா வா வா
செம்மாதுளை
Sent from my CPH2371 using Tapatalk
சின்னஞ்சிறு சிறகு கொண்ட சிங்கார சிட்டல்லவோ
செம்மாதுளை பிளந்து சிரித்து வரும் சிரிப்பல்லவோ
முத்தான முத்தல்லவோ முதிர்ந்து வந்த முத்தல்லவோ
கட்டான மலரல்லவோ கடவுள் தந்த பொருளல்லவோ
கட்டான கட்டழகு கண்ணா
உன்னை காணாத பெண்ணும் ஒரு பெண்ணா
Sent from my CPH2371 using Tapatalk
அழகுக்கு மறு பெயர் பெண்ணா
அல்லி
Sent from my SM-N770F using Tapatalk
சந்திரனைக் காணாமல்
அல்லி முகம் மலருமா
சிந்தையிலே கொண்ட சஞ்சலம்
Sent from my CPH2371 using Tapatalk
இதை சரித்திரம்.முழுதும் படித்த பின்னாலும் சஞ்சலம் வருகின்றதா
கடவுள் இருக்கின்றாா் அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா
காற்றில் தவழுகிறாய்
Sent from my SM-N770F using Tapatalk