நீயே ஒளி நீதான் வழி ஓயாதினி ஒடம்பே
நீயே தடை நீயே விடை சூடாக்கிடு நரம்பே
Printable View
நீயே ஒளி நீதான் வழி ஓயாதினி ஒடம்பே
நீயே தடை நீயே விடை சூடாக்கிடு நரம்பே
ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது இந்த உலகம் பாடும் பாடல் ஓசை காதில் விழுகிறது
ஓசை வராமல் நாம் உறவுக் கொள்வோமே
மீசை படாமல் மணி முத்தம் இடுங்கள்
I wonder where is Priya... :)
உறவு சொல்ல ஒருவரின்றி வாழ்பவன் அவன் உலக வாழ்க்கைப் பள்ளியிலே மாணவன்
உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே
ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே
Happy Thirukaarthigai
Happy Thirukaarthigai!
நீதானே எந்தன் பொன்வசந்தம் புது ராஜ வாழ்க்கை நாளை என் சொந்தம்
சொந்தம் இனி உன் மடியில்
சொர்க்கம் இனி உன் அழகில்
உன்னழகை கன்னியர்கள் சொன்னதினாலே
உள்ளமெல்லாம் உன் வசமாய் ஆனதினாலே
கன்னி எந்தன் மீதில் ஆசை கொண்டதினாலே
கன்னிப் பருவம் அவள் மனதில் என்ன நினைத்தாளோ
அவள் என்ன நினைத்தாள் அடிக்கடி சிரித்தாள் அவள் ஏதோ ஒரு மயக்கம் கொண்டாள்
மயக்கம் எனது தாயகம்
மௌனம் எனது தாய் மொழி
மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம் மனதில் ஓசைகள்
என்ன அழகு எத்தனை அழகு
கோடி மலர் கொட்டிய அழகு
இன்று எந்தன் கை சேர்ந்ததே
இன்று வந்த இந்த மயக்கம் என்னை எங்கெங்கோ கொண்டு போகுதம்மா
மயக்கம் குழப்பம் நேரும்போது பயந்தால் கோழை நெஞ்சம் தைரியமாக பொறுப்பை ஏற்க
தைரியமாக
சொல் நீ மனிதன்
தானா மனிதன் தானா
இல்லை
நீ தான் ஒரு மிருகம்
இந்த மதுவில் விழும்
நேரம் நீ தான் ஒரு மிருகம்
ஓர் மிருகம் ஓர் மிருகம் தன்னை தன்னடிமை செய்வதும் இல்லை
தன்னைத் தானே நம்பாதது சந்தேகம் - அதற்கு
சந்தர்ப்பம் சூழ்நிலை தாய் தந்தையாகும்
kadavul paathi mirugam paathi.. kalandhu seidha kalavai naan..
தாய் உண்டு தந்தை உண்டு பெற்றோர் இல்லே
அய்யா ஊர் உண்டு உலகும் உண்டு உற்றார் இல்லே
ஊரு சனம் தூங்கிருச்சு… ஊதக் காத்தும் அடிச்சிருச்சு… பாவி மனம் தூங்கலையே
காத்து காத்து ஊதக் காத்தும் வீசுதே
பாத்து பாத்து ஜன்னல் கதவும் சாத்துதே
கதவைச் சாத்தடி கையில் காசில்லாதவன் கடவுள் ஆனாலும்
காசு ஆளூற நாடாச்சு சாமி
காலம் கரையுது முடிவ காமி
சாமிக்கிட்ட சொல்லி வச்சு…
சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே…
இந்த பூமியுள்ள காலம் மட்டும்…
வாழும் இந்த அன்புக் கதையே
செல்லக் கிளியே மெல்ல பேசு தென்றல் காற்றே மெல்ல வீசு
தூங்கும் மன்னவன் தூங்கட்டுமே தொடரும் கனவுகள் தொடரட்டுமே
தென்றலுக்கு என்றும் வயது பதினாறே அன்றோ செவ்வானத்தில் வண்ண நிலாவும் சின்னவள்தான் அன்றோ
செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம்
சிரித்தது எனைப் பார்த்து
நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்குது
சிறகை விரித்துப் பறப்போம் நம் உறவில் உலகை அளப்போம்
உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை
ஒரு கதை என்றும் முடியலாம் முடிவிலும் ஒன்று தொடரலாம்
ஒன்றானவன் உருவில் இரண்டானவன். உருவான செந்தமிழில் மூன்றானவன்
மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ
நீ மூவேந்தர் வழி வந்த மன்னவனோ
தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத் தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்
நேருக்கு நேர் நின்று பாருங்கள் போதும்
நீலத்தில் ஊறிய பூ வந்து மோதும்
பூ பூவா பூத்திருக்கு பூமியிலே ஆயிரம் பூ, பூவிலே சிறந்த பூ என்ன பூ
என்ன என்ன அது என்ன என்ன
ஏ லேலே லேலே ஏலேலேலே லேலே
கெட்டிமேள கெட்டிமேள சத்தத்தில
பூக்கும் பூ என்ன என்ன
பூப் பூக்கும் மாசம் தை மாசம் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ஊரெங்கும் வீசும் பூ வாசம்
Net problem again.
:(
தைமாசம் ஊர கூட்டு தஞ்சாவூரு மேளம் கொட்டு
பூ வாழ பந்தலுக்கு புது பொண்ணா வெக்கபட்டு கட்டி பாரு கூர பட்டு
கழுத்துல நீ தாலி கட்டு ஓடி வாரேன் வுட்ட விட்டு மச்சானே
மேளத்த மெல்ல தட்டு மாமா உன் தாளம் என்ன சரிதானா
Net problem continues.
தட்டு தடுமாறி நெஞ்சம்
கை தொட்டு விளையாட கொஞ்சும்