http://i60.tinypic.com/rhitmf.jpg
Printable View
திரு. எஸ். ராஜ்குமார். இல்லத்தை அலங்கரிக்கும் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். படங்கள்.
http://i58.tinypic.com/9s83dg.jpg
இனிய நண்பர் திரு.ஜெய்சங்கர் அவர்களுக்கு வணக்கம். ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
சென்னை ஆழ்வார்பேட்டை, டி.டி.கே. சாலையில் உள்ள சங்கரா ஹாலில் கடந்த
15 நாட்களாக சிடிக்கள் /டிவிடிக்கள்/புத்தகங்கள் விற்பனை நடைபெற்று வந்தது .
இன்றோடு விற்பனை முடிவுற்றது.நான் மூன்று முறை விஜயம் செய்து சில சிடிக்கள் /டிவிடிக்கள் வாங்கினேன். எனக்கு விவரம் தெரிந்த வகையில் , தாங்கள்
குறிப்பிட்ட இரு சகோதரர்கள் சிடி /டிவிடி கிடைக்க வாய்ப்பில்லை என்று
கருதுகிறேன் . நன்றி.
ஆர். லோகநாதன்.
ஜோன்ஸ் சாலையில் அமைக்கப்பட்டுள்ள பேனரின் கீழ் கோலம் போடப்பட்டுள்ளது.
http://i57.tinypic.com/281a52v.jpg
Topic about our Makkal Thilagam MGR in Vijay TV Neeya Naana, please contact 9843320709 / 8489599522
http://i58.tinypic.com/2462aea.jpg
Adyar Kasturbai Nagar
http://i57.tinypic.com/1zvfid.jpg
விஜய் தொலைக்காட்சியில் ''எம்ஜிஆர் '' பற்றிய நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பு தகவலை பதிவிட்ட இனிய நண்பர்கள் திரு ராகவேந்திரன் , திரு சைலேஷ் , திரு சத்யா அவர்களுக்கு நன்றி .
ராஜ் டிவியில் இந்த மாதம் முழுவதும் தினசரி பிற்பகல் 1.30 மணிக்கு மக்கள் திலகத்தின் படங்கள் ஒளிபரப்பாக உள்ளது . இன்றைய மக்கள் திலகத்தின் படம் ''குடியிருந்த கோயில் ''