தி இந்து தமிழ் நாளேடு 06-02-2015 வேலூர்
http://i57.tinypic.com/2itkcvt.jpg
Printable View
தி இந்து தமிழ் நாளேடு 06-02-2015 வேலூர்
http://i57.tinypic.com/2itkcvt.jpg
ஒலிக்கிறது உரிமைக்குரல் மாத இதழ் நடத்தும் மக்கள்திலகத்தின் மகத்தான விழா
http://i62.tinypic.com/2djz09t.jpg
மக்கள்திலகத்தின் தீவிரபக்தர் திரு தேவராஜ் அவர்களின் மகளுக்கு மஞ்சள் நீராட்டு விழா
http://i61.tinypic.com/24v2xps.jpg
புரட்சித்தலைவரின் உண்மை விசுவாசியும், இதய தெய்வத்தின் மெய்க்காப்பாளருமான திரு. சங்கர் அவர்களின் மறைவிற்கு மக்கள் திலகத்தின் பக்தர்கள் சார்பில் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துகொள்கிறேன். அவரை இழந்து வாடும் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு அன்னாரது ஆன்மா நம் இறைவனடி இளைப்பாற எல்லாம் வல்ல நம் ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
மக்கள் திலகத்துடன், அவரது பல காவியங்களில் பணிபுரிந்தவரும், அவரது மெய்காப்பாளர்களில் ஒருவரும், சண்டைப்பயிற்சியாளருமாகிய சங்கர் அவர்கள் காலமானது, ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை, அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்கத்தின் சார்பில் தெரிவித்துக்கொள்கிறோம்.
இன்று 18வது திருமண நாள் காணும் அன்பு சகோதரர் திரு. ரவிச்சந்திரன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களையும்,
http://i62.tinypic.com/2yuy2pc.jpg
அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
http://i61.tinypic.com/64jwa8.jpg
இன்று மணநாள் காணும் இணையர் திரு. ரவிச்சந்திரன் மற்றும் அவரது துணைவியார் எல்லா நலன்களும் பெற்று இன்று போல் என்றும் வாழ்கவென மனதார வாழ்த்துகிறேன்
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்