Source ? I think she will be apt for the role, but will be far too young for SS
Printable View
எந்திரன் 2 இல் அர்னால்டு நடிப்பாரா?-தொடரும் இழுபறி?- VIKATAN
எந்திரன் 2 படத்தின் வேலைகள் வேகமாக நடந்துகொண்டிருக்கின்றனவாம். இந்தப்படத்தில் ஹாலிவுட்நடிகர் அர்னால்டை நடிக்கவைக்கப் பலமுறை பேச்சுகள் நடந்துவிட்டனவாம். கடைசிக்கட்ட பேச்சுவார்த்தை தற்போது நடந்துவருவதாகச் சொல்லப்படுகிறது.
இயக்குநர் ஷங்கரின் உறவினர் பப்பு என்பவர் அர்னால்டுடன் பேசிக்கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்திய மதிப்பில் சுமார் நூறுகோடியை அவர் சம்பளமாகக் கேட்பதாகவும் அதை முடிந்த அளவு குறைக்கும் முயற்சியில் படக்குழுவினர் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
ஓரிரு நாளில் இந்தப்பேச்சு இறுதிக்கட்டத்தை அடைந்துவிடுமென்று சொல்லப்படுகிறது. அர்னால்டின் சம்பளம் காரணமாக இந்தப்படத்தின் பட்ஜெட் சுமார் 300 கோடியாகிவிடும் என்றும் சொல்லப்படுகிறது. அர்னால்டு நடிப்பதால் படம் மிகப்பெரிய அளவில் வியாபாரம் ஆகும் என்று நம்பி லைகா நிறுவனம் அந்தச்செலவைச் செய்யத் தயாராக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் படத்தின் நாயகியாக எமி ஜாக்சன் நடிக்க இருப்பது சிறப்புச் செய்தி
ahaa Marupadiyum Muthula la iruntha ?
***எந்திரன் 2 இல் அர்னால்டு நடிப்பாரா?***
It is quite unlikely! :)
Looks like Ammani is in the movie ...
https://en.wikipedia.org/wiki/Amy_Jackson
i would be disappointed if he goes back from old aged role (kabali) to young role (enthiran2).
i would like enthiran2 to be along the following lines:
1. aishwarya is dead. rajni has a son - some young actor can play this role.amy is his son's girl friend.
2. rajni receives a call from his friend to come over to pacific islands to look at some recent weird events - cattles are being killed by an explainable phenomenon. soon humans also start dying.
3. rajni and friend identify that it is the work of an evil robot (and his boss) who wants to conquer the world. it was practiising the killing techniques on animals. soon the evil robot builds a robot army and overthrows the govt in the pacific island. it spreads to the nearby islands as well..
4. rajni brings chitti back to life to fight the robot army. chitti, vaseegaran and rajni's son try to defeat the enemy.
5. in the process, rajni's son is killed. chitti is severely injured.
6. chitti begs vaseegaran to insert the red chip into him as he thinks only chitti 2.0 can defeat the enemy (too strong).
6. chitti 2.0 destroys the enemy and is dismantled again
7. the end