-
வணக்கம் ராஜ்! :)
இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி
கனவினில் வந்தாளோ
மோகினி போல் வந்து
காளை என் உயிரினைப்
பருகியும் சென்றாளோ
ரதி என்பேன் மதி என்பேன்
கிளி என்பேன் நீ வா
உடல் என்பேன் உயிர் என்பேன்
உறவென்பேன் நீ வா...
https://www.youtube.com/watch?v=pFBdGmKtUOE
-
kaaLai vayasu kattaana saisu
kaLangam illaa manasu
kanni mansu kaaNaadha pudhusu.....
-
கன்னி மனம் கெட்டு போச்சு
சொன்னபடி கேக்குதில்ல
என்ன பொடி போட்டீகளோ மாமா...
-
சொன்னபடி கேளு மக்கர் பன்னாதே என்னுடைய ஆளு இடைஞ்சல் பன்னாதே அரைச்ச பருத்திகொட்டை புண்ணாக்கு நான்தாரேன் அகத்திகீரைக்கட்டு அவுக்காம நான்தாரேன்
Sent from my SM-G920F using Tapatalk
-
அரைச்ச சந்தனம் மணக்கும் குங்குமம்
அழகு நெத்தியிலே
ஒரு அழகு பெட்டகம் புதிய புத்தகம்
சிரிக்கும் பந்தலிலே
முழு சந்திரன் வந்தது போல்
ஒரு சுந்தரி வந்ததென்ன
ஒரு மந்திரம் செஞ்சதுப் போல்
பல மாயங்கள் தந்ததென்ன
இது பூவோ பூந்தேரோ...
https://www.youtube.com/watch?v=3lIQAwqov8E
-
குங்குமம் மங்கல மங்கையர் குங்குமம்
குங்குமம் மதுரை மீனாட்சி குங்குமம்
திங்கள் முகத்தில் செம்பவழம் எனத்*
திகழும் மங்கல குங்குமம்
தேவி காமாட்சி திருமுகத் தாமரை*
தேக்கும் மங்கலக் குங்குமம்
Sent from my SM-G920F using Tapatalk
-
மங்கையரில் மகராணி
மாங்கனி போல் பொன்மேனி
எல்லையில்லாக் கலைவாணி
என்னுயிரே யுவராணி...
https://www.youtube.com/watch?v=QEfYwsywh4A
-
Vanakkam RD
மகராஜா ஒரு மகராணி
இந்த இருவருக்கும் இவள் குட்டி ராணி
Sent from my SM-G920F using Tapatalk
-
வணக்கம் வேலன்! :)
ஒரு ராஜா ராணியிடம்
வெகு நாளாக ஆசை கொண்டான்
அவன் வேண்டும் வேண்டும் என்றான்
அவள் நாளை நாளை என்றாள்
இதை காணாது நீயின்றித்
தீராதென்றான்...
-
ராஜாவுக்கு ராஜா நாண்டா எனக்கு மந்திரிங்க யாரும் இல்ல
அடுத்தவன கெடுத்ததில்ல வயித்தில தான் அடிச்சதில்ல
Sent from my SM-G920F using Tapatalk