பேசு மனமே பேசு பேதை மனமே பேசு
நாலு வகை குணமும் நிறைந்தே நடை போடு
Printable View
பேசு மனமே பேசு பேதை மனமே பேசு
நாலு வகை குணமும் நிறைந்தே நடை போடு
நாலு வகை பூவில் மலர்க்கோட்டை
அதில் ராணி ஆகிறாய்
நாலு புறம் வீசும் மலர் வாசம்
அதில் நீயே ஆள்கிறாய்
நீயே ஒளி நீதான் வலி
ஓயாதினி ஒடம்பே
நீயே தடை நீயே விடை
சூடாக்கிடு நரம்பே
Six feet deep, where they left us for dead and I
Dug myself out the mud with my knuckles
Learned to float like a butterfly
Sting like a killer bee
ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது இந்த உலகம் பாடும் பாடல் ஓசை காதில்
காதில் கேட்டது ஒரு பாட்டு
காதல் பூத்தது அதைக் கேட்டு
கேட்டேளே அங்கே அதை பார்த்தேளா இங்கே
எதையோ நெனச்சேள் அதையே நெனச்சேன் நான்
நான் கவிஞனனும் இல்லை நல்ல ரசிகனும் இல்லை
காதலெனும் ஆசையில்லா பொம்மையுமில்லை
காதல் என்னும் ஆற்றினிலே கன்னியராம் ஓடத்திலே
காலமெல்லாம் பயணம் போகும் உலகம் அன்றோ அம்மோய்
காத்திருந்தால் உங்களுக்கும் புரியும் அன்றோ?
காலமெல்லாம் பார்த்ததுண்டு கதைகளிலே கேட்டதுண்டு
கண்டதுண்டா இப்படியோர் பொம்பள
இதைக் காணலைன்னா நீங்க என்ன ஆம்பள
பொம்பள ஒருத்தி இருந்தாளாம் பூதத்தை பார்த்து பயந்தாளாம்
ஆம்பள ஒருத்தன் இருந்தானாம் அவளுக்கு துணையா நடந்தானாம்