Thanks for the info, Mahesh. Our famous Nagercoil hubber, Joe, has explained this many times to me. Your additional info helped too. Hope to catch up other Prabhu movies and keep this thread active. :D
Printable View
Thanks for the info, Mahesh. Our famous Nagercoil hubber, Joe, has explained this many times to me. Your additional info helped too. Hope to catch up other Prabhu movies and keep this thread active. :D
Quote:
Originally Posted by Mahesh_K
1991 முதல் 1996 வரை 'செல்வியாரின்' ஆட்சி....Quote:
Originally Posted by Mahesh_K
அந்தக்கால க்ட்டத்தில் மறக்க முடியாதவை...
'மகாமகம் சம்பவம்'
'வளர்ப்புமகன் (!)' திருமணம்'
பின்னே..?Quote:
Originally Posted by groucho070
அவ்வளவு மேக்கப் அள்ளிப்பூசியும் கூட பிரபுவுக்கும், ரமேஷுக்கும் அக்கா போலத்தான் தோற்றமளிப்பார் மீனாட்சி.
Saradha mam,yen delete pannitenga ;) If i am not wrong,there was a time,the trade declares the movie hit if it is received good response in nagercoil. i am not sure,somewhere read this.Murali,Joe can shed some light on this.
:roll:Quote:
Originally Posted by Appu s
Avanga oru post pannittu delete pannittanga :)Quote:
Originally Posted by joe
இருந்தாலும் அவரது ந்டிப்பில் குறை காண முடியவில்லை. இந்த ரோலுக்கு முதலில் தெரிவான குஷ்பூ ஒருவேளை நடித்திருந்தால் மீனாட்சி அளவுக்கு இயல்பாக செய்திருக்க மாட்டார் என்பது என்னுடைய கருத்து.Quote:
Originally Posted by saradhaa_sn
(எனக்கு) புதிய செய்தியாக இருக்கிறதே...Quote:
Originally Posted by Mahesh_K
முதலில் அந்த ரோலில் 'தி.மு.கவின் புதிய கொள்கை பரப்புசெயலாளர்' நடிப்பதாக இருந்ததா..?.
நல்லவேளை, கடவுள் நம்மையும் பாலச்சந்தரையும் காப்பாற்றினார்.
கடவுள் எப்போதுமே ரொம்ப நல்லவர்.
Quote:
Originally Posted by saradhaa_sn
பார்த்து மேடம். 'புரட்சி பூ' நேற்று நடிகை... , இன்னிக்கு கொ.ப.செ..., நாளைக்கு 2011ல??? யாருன்னு யோசிச்சு விமர்சிப்போம்.
Mahesh, do you want to say 'varungAla muthalvar'..?Quote:
Originally Posted by Mahesh_K
solla mudiyAdhu. namma tamilnattu makkaL senjAlum seyvAnga.