Wow Feddy, many things match. Let me quote and +1.
+1Quote:
Originally Posted by ajithfederer
I voted for Mahanadhi.
Printable View
Wow Feddy, many things match. Let me quote and +1.
+1Quote:
Originally Posted by ajithfederer
I voted for Mahanadhi.
voted for Virumaandi.
Laptop illama, external HDD illama, enna panrathnu theriyama youtube-la Daisy (1988) parthEn. Amateur acting by leads aside, Prathap pothan's direction didn't seem all that bad. Kamal's supporting ferfamance redeems the film somewhat.
Btw, this is another film where KH appears with cigarette in almost all scenes. The longhaired bearded Kamal of late-80's. :smokesmirk:
So "Four friends" is a (even if cameo) return to Mallu cinema more than two decades after "Chanakyan" and "Daisy"..
good soundtrack... can vaguely remember the final portions... kamal plays Daisy's brother?Quote:
Originally Posted by kid-glove
Yes. :)Quote:
Originally Posted by Poornima
VRMBBS
Crazy :clap:
It was one of my "Why this Kamal?" (and still is) films from the moment they announced the remake. But I suppose that's because of the bar Kamal-Crazy combo had set.
I enjoy the original mostly for Circuit and Prabhu's role in the remake was botched up. And whatever little was offered got botched by Prabhu.
Songs'lam konjam :oops: 'Enna kodumai Aandava' sollanum pola irukkum.
From Orkut, about Virumaandi Plot and underlying knot
Interesting Analysis :clap:
Quote:
புதிய கோணத்தில் விருமாண்டி.. ஒரு அலசல்.....!
நேற்றைய காபி வித் அனு நிகழ்வில் கலைஞானி பேராசிரியர் தொ. ப எழுதிய மக்களின் தெய்வங்கள் என்ற நூல் விருமாண்டியை உருவாக்குவதற்கு ஒரு உந்து சக்தியாக இருந்ததாக சொன்னார். நான் கற்ற ,கற்பித்த கல்லூரியில் தொ. ப அவர்கள் தமிழ் துறை தலைவர். என் ஊர்க்காரர், தேர்ந்த சிந்தனையாளர், நெல்லையில் என் வீட்டிற்கு ஒரு 3 தெருக்கள் தள்ளி வசிப்பவர் என்ற பெருமைகளை தாண்டி, விருமாண்டி, மருதநாயகம் இவற்றின் படைப்பாக்கத்தில் (மருதநாயகம் குறித்த 10 வரலாற்று நூல்களை கலைஞானிக்கு வழங்கியதை நான் அறிவேன்) அவருக்கு பங்கு உண்டு.
தவிர மையம் பத்திரிக்கை மீண்டும் தொடங்கப்படும் என்ற செய்தி வந்ததும், கலைஞானி சிலரை அவரே நேர்காணல் செய்தார். அதில் முதலில் நீல. பத்மநாபனுக்கு (நீல பத்மநாபன் யார் என்பதை அறிய பள்ளி கொண்ட புரம் நாவலை ஒரு முறையேனும் வாசியுங்கள்.) பின் அவர் பேட்டி கண்டது தொ.ப. அவர்களை தான்.
இந்த மக்களின் தெய்வங்கள் என்ற நூலை ஏற்கனவே வாசித்தவன் என்கிற முறையில் அது குறித்து சிந்தித்த போது, நாம் விருமாண்டியை புதிய கோணத்தில்
பார்க்கும் எண்ணம் தோன்றியது. அதன் வெளிப்பாடே இந்த கட்டுரை.
இந்த கட்டுரை பல இணைய தளங்கள் மற்றும் புத்தகங்கள் படித்த பின் எழுந்த என் என் எண்ணத்தின் பிரதிபலிப்பு தான். இந்த கருத்துக்களில் உங்களுக்கு மாறுபாடு இருந்தால் .... most welcome to discuss...
மக்களின் தெய்வங்கள் என்ற தலைப்பின் மூலாதாரம் நம்பிக்கை. இன்றைக்கும் நமது சமூகத்தில் குலசாமி என்ற ஒரு நம்பிக்கை உலவுகிறது. இன்ற சூழலில்
எந்த ஜோதிடரிடத்திலும் பரிகாரம் என்று கேட்டால் குல தெய்வக் கோயிலுக்கு போய் பொங்கல் வைத்து வாருங்கள் என்பது ஒரு பதிலாக இருக்கிறது.
இந்த குல தெய்வ நம்பிக்கை பெயர்களிலே வெளிப்படுகின்றன (உதாரணம் - சுடலை மாட சாமி .. சுடலை என்று பெயராக வழங்கப் படுவது)
நிறம், குலம் வைத்து பிரித்தறியபட்ட வருணாசிரம காலத்திலேயே ஒரு முநீஸ்வரனோ, அய்யனாரோ காவல் தெய்வமாக போற்றப்பட்டு இருக்கிறார்.
இந்த நம்பிக்கைகள் மிக சரியாக விருமாண்டியில் கையாளப் பட்டு இருக்கின்றது என்பது தான் வியப்பான உண்மை..அதை புரிந்து கொள்ள சில கதைகள், வரலாற்று நிகழ்வுகளை சொல்ல வேண்டும். இப்போது நான் கதை சொல்லி ...!
கதை / ஆதாரம் 1:
பிரம்மனுக்கும் சிவனுக்கும் இடையே யார் பெரியவர் என்ற போட்டி நிகழ, விடையை அறிந்து கொள்ள சிவன் ஜோதி ரூபம் எடுக்கிறார். அப்போது சிவன் பிரம்மாவிடமும், விஷ்ணுவிடமும், ஜோதி வடிவிலே இருக்கும் போது தனது தலை எங்கே இருக்கிறது, கால் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடியுங்கள் என்று சொல்கிறார். வராக அவதாரம் எடுக்கும் விஷ்ணு பூமிக்கடியில் விடை தேட,பிரம்மா மேல்பரப்பில் தேடுகிறார்.
விடையை காணும் நோக்கில் பூமியை குடையும் விஷ்ணு, விடை தெரியாமல் விழித்து தோல்வியை ஒப்புக்கொள்கிறார். ஆனால் பிரம்மனோ டூப் ஆக
ஒரு தாழம் பூவை எடுத்து வந்து இது உங்கள் தலையில் கிடைத்தது என்கிறார்.சினம் கொண்ட சிவன், விஷ்ணு தோண்டிய குழியில் பிரம்மாவை தள்ளிவிட்டு இனி உனக்கு பூலோகத்தில் கோவிலே கிடையாது என்று சபிக்கிறார். தாழம்பூ தனக்கு அர்ச்சனைக்கு ஏற்ற பூ அல்ல என்று அறிவிக்கிறார்.
இந்த நிகழ்வு ஒவ்வொரு கார்த்திக்கை தீபத்தன்று சிவன் ஜோதி ரூபமாக காட்சி தர, மக்கள் கிணற்றில் (இந்த இடத்தில் இதை விஷ்ணு தோண்டிய குழி என்று புரிந்து கொள்க ... ) இருந்து விருமன் (பிரம்மா) என்ற காவல் தெய்வத்தை வெளியே எடுத்து பூஜை செய்கிறார்கள்.
so...
விருமாண்டி = விருமன் + ஆண்டி - பிரம்மா விருமாண்டி (கமல்)
முனியாண்டி = முனியன் + ஆண்டி - உக்கிரமாய் நிற்கும் சிவன் - தீர்ப்பு சொல்லும் நல்லம்மனாயக்கர் (நெப்போலியன்)
மாயாண்டி = மாயன் + ஆண்டி - விஷ்ணு
கதை / ஆதாரம் 2 :
வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவில் தல வரலாறு நமக்கு இருக்கும் இன்னொரு PROOF...!
இந்த கோவில் பிரகாரத்தில் ஒரு கிணறு உள்ளது. இதிலுள்ள நீரை கங்கை தீர்த்தமாக கருதுகின்றனர். கிணற்றின் அருகில் "கங்கா பாலாறு ஈஸ்வரர்' என்ற பெயரில் சிவலிங்கம் உள்ளது. இந்த லிங்கம் இந்த கிணற்றுக்குள் இருந்து கண்டெடுக்கப்பட்டது.
இதன் பாணம் கூம்பு வடிவில் இருப்பது சிறப்பான அமைப்பு. லிங்கத்தின் பின்புறம் பைரவர் இருக்கிறார். காசியில் உள்ளது போல, சிவலிங்கம், கங்கா தீர்த்தம், பைரவர் என மூன்றையும் தரிசிக்கலாம். எனவே, இந்த சன்னதியை, "வேலூர் காசி' என்று அழைக்கிறார்கள்.
கதை / ஆதாரம் 3 :
எழுத்தாளர் சுஜாதாவின் கரையெல்லாம் செண்பகபூ வாசித்து இருக்கிறீர்களா..?
அந்த நாவலில் பழையனூர் நீலி என்று ஒரு சிறுகதை வரும்.. அது ஒரு வரலாற்று ஆதாரம். பதிவின் நீளம் கருதி அதை கூகுள் செய்க.matter என்னவென்றால் பழையனூர் நீலி என்ற அந்த சக்தி ஆனது, ஒரு கிணற்றிலே இருந்து கொண்டு ஊர் மக்களை காப்பதாக ஐதீகம்.அதனால் தான் கோவில் நகையை கொள்ளை அடித்தவர்கள் அதை கிணற்றில் மறைத்து வைப்பதாக எழுதி இருப்பார்.
சரி இவ்வளவு நேரம் நீ விட்டிருக்கும் கதைகளுக்கும் நமது விருமாண்டிக்கும் என்னடா CONNECTION என்கிறீர்களா...
சரி.. நம் விருமாண்டிக்கு வருவோம்......!
விருமாண்டியின் மையப் புள்ளி அவனது கிணறு.. பஞ்சமே வந்தாலும் அவனது கிணற்றில் நீர் வற்றுவதே இல்லை. எனவே தான் கொத்தள தேவன் அந்த கிணற்றுக்காக விருமாண்டியை மூளைச் சலவை செய்கிறான்..
நீங்கள் அந்த காண்டா மணி பாடல் எடுக்கப்பட்ட விதத்தை நினைவு கூர்ந்து பாருங்கள்.. பாடல் முழுக்க நெருப்பும், ஒளிப்பிழம்புகள் ஆக இருக்கும்.
அது ஒருவகையில் கார்த்திகை தீபத்தை நினைவு படுத்துகிறது..!
பாடலின் துவக்கத்தில் கிணற்றுக்கு பூசை நடக்கும்..!
ஆடி வெள்ளி பூத்திருக்கு உச்சி பூசை காத்திருக்கு என்று கிணற்றுக்குள் இருக்கும் விருமனை (பிரம்மாவை) கோவில் பூசாரி அழைக்கிறார்.. கார்த்திகை தீபத்தன்று விருமனை வெளியே எடுத்து பூசை செய்யும் பண்டைய வழக்கத்தை கச்சிதமாய் காட்சி படுத்தி இருக்கிறார் கலைஞானி. so STORY 1 partially matches.
ஏனெனில் கிணறு இங்கே விருமன் என்ற தெய்வத்தின் வசிப்பிடம்... as per proof 2 லிங்கமும் கிணற்றில் இருந்து தோன்றியதால் proof 2 matches completely...!
தனது அப்பத்தாவின் மறைவின் போது.. இது கிணறு இல்லடா... எங்க அப்பத்தா ரத்தமடா என்று கதறுகிறான் விருமாண்டி. this dialogue has its own connection with story 3. விருமாண்டியை பொறுத்த வரை அவனுக்கு அவன் அப்பத்தா தான் பழையனூர் நீலி. காரணம் பழையனூர் நீலி ஒரு கற்புள்ள பெண் சக்தி.
அது மட்டுமல்ல அப்பத்தா போன்ற ஒரு பெண் சக்தியால் மட்டுமே தனது கிணறு வற்றாமல் இருக்கிறது என்று அவன் திடமாய் நம்புகிறான். எனவே தான் தனது கிணற்றை ஆத்தா என்று உருவகித்து கதறுகிறான்.
விருமாண்டியில் பிரம்மனை சிவன் சபித்த நிகழ்வு (story 1) எப்படி பொருந்துகிறது என்று பாப்போம்..!
ஒரு கட்டத்தில் பிரம்மன் சிவனிடம் பொய் சொன்ன மாதிரி விருமாண்டியும் பொய் சொல்கிறான். நல்லம்மனாயக்கர் (சிவன்) இன்னைக்கு உன்னாலே ராத்திரி நிம்மதியா தூங்க முடியுமா வே என்னும் போது விருமாண்டி கமல் (பிரம்மா) கூனி நிற்கிறார்.
பொய் சொன்னதற்கு அடையாளமாக பின்னர் அன்ன லட்சுமியை இழக்கிறார் (சாபம்..!)
இவ்வாறு மக்களிடம் நிலவும் தெய்வம் சார்ந்த நம்பிக்கைகளை, தனது படத்தில் சரியாய் பதிவு செய்து இருக்கிறார் கலைஞானி.
இது போல் வேறு சில தெய்வம் சார்ந்த ஆதாரங்களும் புனைகதைகளும் விருமாண்டியில் பொருந்தி போகலாம். எனக்கு தெரியவில்லை.
நான் பேட்டியை பார்த்த பின்னர், மக்களின் தெய்வங்கள்,,பிற ஆதாரங்களை சரி பார்த்து விட்டு, விருமாண்டியை மீண்டும் ஒரு முறை பார்த்து விட்டு ....
என் மனதில் தோன்றிய எண்ணங்களை எழுதி இருக்கிறேன்..
xactly the same reasons i've always shied away from watching this...probably the only kamalji film that i've deliberately done so. but yesterday, 30-45 mins in the saloon, and the film being the saloon guy's favorite of yesterday's tv events, i was made to watch it...and that pre-climax scene going on, the q n a session after jayasuriya's death, kamalji leaves the exercise aside and gets all emotional about death, god, etc., some really good lines, all sentiments delivered in that character's inimitable style, and then came the stealer in the end, addressing prakash raj "ippo unakku santhoshamaana oru seydhi solren, naan indha college-a vuttu poren...po, engeyaavadhu thaniyaa poyi ukkaandhu sirichikitte iru!" that last line was just amazing, had me chuckling all the way till now whenever i think of it n has prompted me to watch it finally...yes, regardless of prabu! superb writing that in an emotionally charged scene n standout delivery of the lines too! Crazy :clap:Quote:
Originally Posted by kid-glove