என்ன ராஜேஷ் சார்,
நான் எழுதினதைப் படிக்கல்லையா?
'அன்புள்ள மது சார்,
எங்க வீட்டுப் பிள்ளை - இது தான் விஜய நிர்மலாவின் முதல் படம்.
அதில் ஒரு சினிமா ஷூட்டிங் நடக்கும்.எம்.ஜி.ஆர். அங்கே போய் நிஜமாகவே சண்டை போடத் தொடக்கி விடுவர்.அந்தக் காட்சி யில் ஒரு நடிகை யாக வரும் சின்னப் பெண் தான் விஜய நிர்மலா.'
என்றும் அன்புடன்,
சிவா.g