அது இருந்தா இது இல்லே இது இருந்தா அது இல்லே
......
அதுவும் இதுவும் சேர்ந்திருந்தா ?
Printable View
அது இருந்தா இது இல்லே இது இருந்தா அது இல்லே
......
அதுவும் இதுவும் சேர்ந்திருந்தா ?
உறங்குவேன் தாயே
என்ன நினைத்து என்னை படைத்தான் இறைவன் என்பவனே?
இது இறைவனுக்கு ஓய்வு நேர விளையாட்டம்மா
.................
இதுதான் நீதி என்றால் இறைவன் வேண்டுமா ?
வேண்டும்
தேக்கு மரத்தில் வார்த்து வைத்த தேகம் இது தானா
தென்மலைத் தேக்குக்கு நீதான் உந்தன் தோள்களில் இடம் தரலாமா ?
உன் பார்வை பட்டதும் பனியைப் போலவே
உருகிப் போனவள் நானோ!
என் திராட்சைக் கொடி
காதல் தேமாங்கனி
இந்த உடை எப்படி?
வந்த நடை எப்படி?
வள்ளி நாடகத்து வேடன் லண்டன் வீதிகளில் ஓடி
மானைத் தேடியது பாட்டு பாடியது போன்ற கோலம் இது
...................
ஸ்ரீராமச்சந்திரனுக்கு லட்சுமணன் தம்பியல்லோ ?
மனசென்னோ மறஞ்சு போயி
புள்ளி வச்சு கோலம் போட மறந்திருப்ப அது ஏன் அது ஏன்
நான் போட்ட புள்ளி ஒரு மாற்றமில்லை
....................
முத்துப் பல்லில் முத்தம் இட்டால் சத்தம் செய்வாயோ ?
அம்மாளின் நெஞ்சுக்குள்ளே பக் பக் பக் பக்
நாணங்கள் ஏனடி மிச்சம் இல்லை?