kannile kudi irunthu karunai kollum
deivam ondru
kuzhanthai endru
Printable View
kannile kudi irunthu karunai kollum
deivam ondru
kuzhanthai endru
நீலவண்ணக் கண்ணா வாடா
நீ ஒரு முத்தம் தாடா
கண்ணான கண்ணா உன்னை
என்ன சொல்லி தாலாட்ட...
https://www.youtube.com/watch?v=1kFc_TCRaxM
Full song...
https://www.youtube.com/watch?v=Nf__wsTc9jc
தாலாட்டு மாறிப் போனதே
என் கண்ணில் தூக்கம் போனதே
பஞ்சணையில் காற்று வரும் தூக்கம் வராது...
மெளனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாட வேண்டும்
நான் பாடினால் மயக்கம் வரும்
என் பாடலே இனிமை தரும்
இதமான பாடல் சொல்லு
இனிமை பிறந்ததே
மனதும் பறந்ததே...
பறவைகள் பலவிதம்
ஒவ்வொன்றும் ஒருவிதம்...
பாடல்கள் பலவிதம்
ஒவ்வொன்றும் ஒருவிதம்..
கொடிகளெல்லாம் பலவிதம்
கொடிக்குக் கொடி ஒருவிதம்
கொண்டாட்டம் பலவிதம் நானறிவேன் ஒருவிதம்..
பாடல்கள் ஒரு கோடி
எதுவும் புதிதில்லை